புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:28 am

» இலக்கியத் தேன் சொட்டு
by சிவா Today at 1:24 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by சிவா Today at 1:08 am

» குடல்வால் புற்றுநோய் - Appendix Cancer
by சிவா Today at 1:02 am

» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
by சிவா Today at 12:33 am

» கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
by சிவா Today at 12:00 am

» பெரியபுராணம் பிறந்த கதை
by சிவா Yesterday at 11:50 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 11:41 pm

» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
by சிவா Yesterday at 11:36 pm

» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
by சிவா Yesterday at 11:32 pm

» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Yesterday at 10:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:23 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 7:00 pm

» ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம-
by சிவா Yesterday at 6:55 pm

» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by சிவா Yesterday at 6:21 pm

» பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
by சிவா Yesterday at 6:17 pm

» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 6:11 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:55 pm

» 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு
by சிவா Yesterday at 5:51 pm

» ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவப்படம் எப்படி வந்தது?
by சிவா Yesterday at 5:47 pm

» விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?
by சிவா Yesterday at 5:43 pm

» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by சிவா Yesterday at 5:37 pm

» காந்தி ஜெயந்தி
by T.N.Balasubramanian Yesterday at 2:20 pm

» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm

» எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 4:52 am

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 2:44 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 12:14 am

» 'இந்தியா ஆதரவு இல்லை': டெல்லியில் ஆப்கன் தூதரகம் மூடுவதாக அறிவிப்பு
by சிவா Sun Oct 01, 2023 10:55 pm

» சுப்பிரமணியம் ஜெய்சங்கர் - இந்தியாவின் வலிமைக்குரல் நாயகன்
by சிவா Sun Oct 01, 2023 10:48 pm

» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
by krishnaamma Sun Oct 01, 2023 10:37 pm

» ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!
by krishnaamma Sun Oct 01, 2023 10:13 pm

» உலக முதியோர் தினம் --1/10/2013
by krishnaamma Sun Oct 01, 2023 9:55 pm

» உலகக்கோப்பை: இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மோசமான செயல்பாடுகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:16 pm

» மீண்டும் பிரதமராக வருவேன்: பிரதமா் நரேந்திர மோடி
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:08 pm

» கனடிய பிரதமர் ஜி20 மாநாட்டுக்கு வரும்போது அவர் விமானத்திலும் அவரிடமும் கோகைன் ரக போதை பொருள்
by T.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:03 pm

» டெங்கு - தட்டணுக்கள் குறைவதை விடவும், திரவம் கசிவதே அபாயம்
by சிவா Sun Oct 01, 2023 7:02 pm

» கருத்துப்படம் 01/10/2023
by mohamed nizamudeen Sun Oct 01, 2023 9:51 am

» நன்னடத்தைக் குறிப்புகள் சில...
by சிவா Sun Oct 01, 2023 2:52 am

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Sun Oct 01, 2023 12:00 am

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by சிவா Sat Sep 30, 2023 9:32 pm

» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
by krishnaamma Sat Sep 30, 2023 8:33 pm

» வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க ...
by krishnaamma Sat Sep 30, 2023 8:30 pm

» பெண்ணின் இதயம் வரை சென்ற கருத்தடை சாதனம்
by krishnaamma Sat Sep 30, 2023 8:28 pm

» இன்று முதல் மஹாளயபட்சம் ஆரம்பம்
by krishnaamma Sat Sep 30, 2023 7:49 pm

» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Sep 30, 2023 7:05 pm

» பிரசவ கால தழும்புகளுக்கான தீர்வுகள்
by சிவா Sat Sep 30, 2023 6:49 pm

» புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
by சிவா Sat Sep 30, 2023 6:41 pm

» எம்.எஸ். சுவாமிநாதன் எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினார்?
by சிவா Sat Sep 30, 2023 6:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
அத்திப்பழம் Poll_c10அத்திப்பழம் Poll_m10அத்திப்பழம் Poll_c10 
30 Posts - 50%
TI Buhari
அத்திப்பழம் Poll_c10அத்திப்பழம் Poll_m10அத்திப்பழம் Poll_c10 
14 Posts - 23%
ayyasamy ram
அத்திப்பழம் Poll_c10அத்திப்பழம் Poll_m10அத்திப்பழம் Poll_c10 
7 Posts - 12%
heezulia
அத்திப்பழம் Poll_c10அத்திப்பழம் Poll_m10அத்திப்பழம் Poll_c10 
5 Posts - 8%
T.N.Balasubramanian
அத்திப்பழம் Poll_c10அத்திப்பழம் Poll_m10அத்திப்பழம் Poll_c10 
4 Posts - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
அத்திப்பழம் Poll_c10அத்திப்பழம் Poll_m10அத்திப்பழம் Poll_c10 
53 Posts - 45%
TI Buhari
அத்திப்பழம் Poll_c10அத்திப்பழம் Poll_m10அத்திப்பழம் Poll_c10 
29 Posts - 25%
T.N.Balasubramanian
அத்திப்பழம் Poll_c10அத்திப்பழம் Poll_m10அத்திப்பழம் Poll_c10 
12 Posts - 10%
ayyasamy ram
அத்திப்பழம் Poll_c10அத்திப்பழம் Poll_m10அத்திப்பழம் Poll_c10 
10 Posts - 9%
heezulia
அத்திப்பழம் Poll_c10அத்திப்பழம் Poll_m10அத்திப்பழம் Poll_c10 
6 Posts - 5%
krishnaamma
அத்திப்பழம் Poll_c10அத்திப்பழம் Poll_m10அத்திப்பழம் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
அத்திப்பழம் Poll_c10அத்திப்பழம் Poll_m10அத்திப்பழம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்திப்பழம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91393
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 4:45 am

அத்திப்பழம் Img11310

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப் போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்கும். தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

அத்தி பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது. மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.



அத்திப்பழம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Mar 07, 2015 4:52 am

நல்ல பதிவு அன்பரே.........

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31416
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 07, 2015 6:04 pm

நல்ல பதிவு தம்பி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Mar 07, 2015 6:38 pm

நேற்று தான் வாங்கினேன். நல்ல பதிவு. அத்திபழதின் ஆங்கில பெயர் கூறவும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Mar 07, 2015 6:41 pm

குழந்தைகளுக்கு எந்த வயதில் இருந்து ஒரு நாளைக்கு எத்தனை கொடுக்கலாம்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Mar 07, 2015 7:57 pm

எங்கள் வீட்டில் அனைவரும் தினமும் இரவில் 2 அத்திப்பழம் சாப்பிடுகிறோம் தல
என் மனைவியின் வற்புறுத்தலினால். நன்றி தல

anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Sun Mar 08, 2015 1:43 am

fig

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Sun Mar 08, 2015 11:10 am

anirudh wrote:fig
சூப்பருங்க

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8793
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 08, 2015 1:49 pm

நன்றி சிவா அவர்களே !

அத்திக் காய் காய் காய் !
இத்திக்காய்ப் பழுத்துவந்து
இனிப்பை யெல்லாம் குறைக்கும் ஓய் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக