ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Yesterday at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Sun Nov 22, 2020 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Sun Nov 22, 2020 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Sun Nov 22, 2020 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Sun Nov 22, 2020 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Sun Nov 22, 2020 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Sun Nov 22, 2020 8:25 pm

Admins Online

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம்

Go down

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Empty கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம்

Post by dawndhan on Tue Nov 10, 2009 5:08 pm

தொமஸ் அல்வா எடிசன்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 250px-Thomas_Edisonதொமஸ் அல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் பல முக்கியமான சாதனங்களை உருவாக்கினார். 'Electric light bulb' மற்றும் 'Motion Picture Camera' இவருடைய கண்டுப்பிடிப்புகளில் மிக முக்கியமானதாகும். "மென்லோ பூங்காவின் மந்திரவாதி" பெரும்படித் தயாரிப்புக் கொள்கையைக் கண்டு பிடிப்புக்களின் உருவாக்கத்துக்குப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். இது 1900 ஆவது ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) பத்திரிகை ஆனது.

தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன், பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் கம்பனியை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.


அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 200px-Alexander_Graham_Bellலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு 'தொலைபேசி' உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.


மார்க்கோனி

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 225px-Marconiமார்க்கோனி (ஏப்ரல் 25, 1874 - ஜூலை 20, 1937) 'வானொலியை'க் கண்டு பிடித்தவர். "வானொலியின் தந்தை" எனப்படுபவர். 1909 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை Karl Ferdinand Braun இடன் இணைந்து பெற்றார். 1937 இல் இவர் காலமான போது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.


ரைட் சகோதரர்கள்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 200px-Orville_Wrightஓர்வில் ரைட்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 200px-Wilbur_Wrightவில்பர் ரைட்

ரைட் சகோதரர்கள் (Wright brothers, ஓர்வில் ரைட் (ஆகஸ்ட் 19, 1871 – ஜனவரி 30, 1948), வில்பர் ரைட் (ஏப்ரல் 16, 1867 – மே 30 1912), என்ற அமெரிக்கர்கள் 'விமானனத்தை' கண்டுப்பிடித்தவர்கள். முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 H.Pஆற்றல் கொண்ட பெட்ரோல் இயந்திரம் பூட்டிய விமானத்தில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.

1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் விமானம் பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டன.


மேரி க்யூரி


கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Marie_Curieமேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். 'ரேடியம்', 'பொலோனியம்' போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார்.

மரியா ஸ்லொடஸ்கா (Maria Skłodowska) என்பதே இவரது இயற்பெயராகும். பிறந்தபோது போலந்து ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. மேரி கியூரியின் பெற்றோர்கள் ஆசிரியர்களாவர். ஐந்தாம் குழந்தையாக பாடசாலையில் அவ்வளவாக பிரகாசிக்காத மேரிக்கு உயர் கல்வி வாய்ப்பும் கிட்டவில்லை; ஏனெனில் அந்நேரம் போலந்தில் பெண்களுக்கு உயர் கல்வி வழங்கப்படவில்லை.

1894இல் பிரஞ்சு விஞ்ஞானியான பியரி கியூரியை (Pierre Curie) திருமணம் செய்து கொண்டார்.

1896இல் கதிர் வீச்சு தொடர்பான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.
1898இல் அதிகாரப்பூர்வமாக ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்ததை அறிவித்தார்.
1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார்.


ஜோஹன் குட்டன்பேர்க்

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 180px-Gutenbergஜோஹன் குட்டன்பேர்க் (1398 - 1468) 'அச்சியந்திரத்தைக்' (Printing Machine) கண்டுபிடித்தவராவார். ஜெர்மனியரான குட்டன்பேர்க் 1447 இல் அச்சியந்திரத்தை அறிமுகம் செய்தார். அச்சியந்திரம் ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தின் முக்கியமானதொரு கண்டுபிடிப்பாகும்.


லூயிஸ் பிரெய்ல்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 180px-Brailleலூயிஸ் பிரெய்ல் (1809-1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான 'பிரெய்ல்' எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார்.


பெஞ்சமின் பிராங்கிளின்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Benjamin_Franklinபெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin; (ஜனவரி 17, 1706 – ஏப்ரல் 17, 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். 'மின்னியலில்' இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர்.


ஆல்பிரட் நோபல்
கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Nobel_prize_medalல்பிரட் நோபல் 'டைனமைட்'
எனும் வெடி பொருளை கண்டுபிடித்தார். இதன் மூலம் பெரும் செல்வம் கிடைத்தும்
டைனமைட் பாதிப்பை உணர்ந்து நிம்மதி இழந்தார். அதற்காக உலகளவில் சாதனை
புரியும் விஞ்ஞானிகளை கௌரவிக்கும் எண்ணத்தில் 1895-ம் வருடம் 'நோபல் பரிசை'
உருவாக்கினார். அவர் மறைவுக்கு பின்னர் நோபல் கமிட்டி உருவாக்கப்பட்டு,
அதன் மூலம் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல்,
மருத்துவம், மற்றும் சமாதானம் ஆகியவற்றிற்கு நோபல் பரிசு என்றும்,
இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு நோபல் நினைவுபரிசுஎன்றும் அளிக்கப்படுகிறது.
avatar
dawndhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 17/10/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் Empty Re: கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம்

Post by தாமு on Tue Nov 10, 2009 5:41 pm

நண்பா அருமை நல்ல தகவல் கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 677196 கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 677196 கண்டுபிடிப்பாளர்களைத் தெரிந்துக் கொள்வோம் 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum