புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
31 Posts - 53%
heezulia
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
1 Post - 2%
jairam
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
1 Post - 2%
சிவா
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
13 Posts - 4%
prajai
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
9 Posts - 3%
Jenila
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
4 Posts - 1%
Rutu
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
3 Posts - 1%
jairam
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_m10மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்'


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2015 11:56 pm


புதுடில்லி: மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல், மத்தியில் ஆட்சி மாறிய பிறகும், ஊழல் குற்றச்சாட்டுகளும், வி.ஐ.பி.,கள் சிக்குவதும் தொடர்கதையாக இருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்.

நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், மன்மோகனுக்கு டில்லி சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் இந்த விஷயம், பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பொம்மை பிரதமர்?:

முந்தைய காங்., அரசின் "கைப்பாவை'யாக கருதப்பட்டவர் மன்மோகன். ""சுயமாக இவர் எந்த முடிவும் எடுத்ததில்லை. கட்சி மேலிட உத்தரவை அமல்படுத்திய வேலையை மட்டுமே இவர் செய்தார்'' என்று எப்போதுமே கூறப்பட்டது உண்டு. "உங்கள் பெயர் என்ன என்று கேட்டால், பொறுங்க சோனியாஜியைக் கேட்டு சொல்கிறேன்' என்பார் மன்மோகன்'' என்று கூட கிண்டலாக கூறப்பட்டது உண்டு.

மிஸ்டர் கிளீன் சர்ட்டிபிகேட் புஸ்ஸ்..:

ஸ்பெக்ட்ரம். நிலக்கரி சுரங்க ஊழல்கள் போன்றவை முதன்முதலில் வெளியே கசிந்தபோது, ""யாரை குறை சொன்னாலும் நிச்சயம் மன்மோகனுக்கு இதில் தொடர்பு இருக்காது. தனிப்பட்ட முறையில் அவர் அப்பழுக்கற்றவர்'' என பலர் கற்பூரம் அணைக்காத குறையாக சத்தியம் செய்தனர். இப்போது அவற்றை எல்லாம் மீறி, சம்மன் வரை வந்து நிற்கிறது. ஏற்கனவே தொடர் தேர்தல் தோல்விகளால் நைந்து போய் இருக்கும் காங்., கட்சி, இந்த சம்மனைக் கண்டு அதிர்ந்துபோய், அம்மனைத் தேடி, அதாவது சோனியாவிடம் போய் நிற்கிறது. இதை எதிர்பார்க்காத சோனியாவும், "எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு' என்று காட்டுவதற்காகவே மன்மோகன் வீடு வரை கட்சியினருடன் ஊர்வலமாக சென்று, கூட்டம் நடத்தி உள்ளார்.

கறை படிந்த காங்., பிரதமர்கள்:

காங்கிரஸ் பிரதமர்களுக்கு குற்றச்சாட்டுகள் புதிது அல்ல. 1975ல் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அப்போதைய பிரதமர் இந்திரா மீது அலாகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இடைப்பட்ட காலத்தில் இந்திராவின் வீழ்ச்சிக்கு இதுவே காரணமாக அமைந்தது. பல ஆண்டுகளுக்கு புகைந்துகொண்டு இருந்து போபோர்ஸ் பீரங்கி ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜிவும் சம்மந்தப்பட்டுள்ளதாக சி.பி.ஐ,, குற்றம்சாட்டியது. அவர் இறந்த பிறகு தான், குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.,க்களை விலைக்கு வாங்கிய வழக்கில் மாஜி பிரதமர் நரசிம்மராவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம். பின்னர் மேல்முறையீட்டில் தான் அவர் விடுவிக்கப்பட்டார். அதற்கு அடுத்து, தற்போது மன்மோகன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அடுத்தது சோனியாவா?:

ஆனால், ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போன்ற "புகழ்பெற்ற' ஊழல்களில், கட்சியினரையும் கூட்டணியினரையும் ஒட்டுமொத்தமாக ஆதரிக்காத காங்கிரஸ், முதன்முறையாக மன்மோகன் விஷயத்தில் ஒன்று திரண்டுள்ளனர். சோனியா கூறும்போது, "உலக அளவில் புகழ்பெற்றவர் மன்மோகன். நம்பகத்தன்மை கொண்டவர். நேர்மையானவர். அவருக்கு முழுமையாக ஆதரவாக இருப்போம். சட்டப்பூர்வமாக போராடி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவோம்'' என்றார்.பா.ஜ., எம்.பி., ஒருவர் கூறும்போது, ""மன்மோகனின் பின்னால் காங்கிரஸ் அணிவகுத்து நிற்பதற்கு காரணம் இருக்கிறது. எங்கெங்கோ சுற்றிய ஊழல் சக்கரம் கடைசியில் மன்மோகனிடம் வந்து நிற்கிறது. இச்சக்கரம் அடுத்ததாக சோனியாவை சுட்டிக்காட்டிவிடுமோ என அக்கட்சியினர் அஞ்சுகின்றனர். இதனாலேயே மன்மோகனுக்கு அவர்கள் ஆதரவாக இருக்கின்றனர்'' என்றார். காங்கிரஸ் கட்சியினரோ, மன்மோகனுக்கு நன்னடத்தை சான்றிதழை கண்ணை மூடிக்கொண்டு கொடுக்கின்றனர். இவர்கள் எப்படி பேசினாலும், இப்பிரச்னைக்கு முடிவு என்னவோ நீதிமன்றத்தின் கைகளில் தான் உள்ளது!

தினமலர்



மன்மோகனுக்கு சம்மன்: ஆடிப்போனாரா "அம்மன்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 13, 2015 12:19 am

அட போங்க சிங் ஜி மகாத்மா காந்தி, அன்னை தெரெசா இவங்களையே விட்டு வைக்கல - நீங்க எம்மாத்திரம் - காங்கிரஸ் செய்யாத ஊழலை வேறு யாரும் செய்திருக்க முடியாது




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக