புதிய பதிவுகள்
» ஆதாமிடம் சமவுரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 12:18 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by சிவா Yesterday at 10:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by சிவா Yesterday at 6:35 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» கருத்துப்படம் 23/03/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
46 Posts - 64%
T.N.Balasubramanian
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
18 Posts - 25%
Dr.S.Soundarapandian
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
3 Posts - 4%
venkat532
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
1 Post - 1%
கோபால்ஜி
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
458 Posts - 66%
T.N.Balasubramanian
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
108 Posts - 16%
Dr.S.Soundarapandian
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
66 Posts - 10%
mohamed nizamudeen
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
25 Posts - 4%
Dhivya Jegan
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
4 Posts - 1%
eraeravi
வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_m10வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88804
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 02, 2015 9:17 pm

வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் 201504011302494998_Offering-betel-Rewards_SECVPFதாம்பூலம் தரிப்பதற்கு நாம் பயன்படுத்தும் வெற்றிலை, பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது.

வெற்றிலையின் ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது. வெற்றிலைகளில் காணப்படும், எளிதில் ஆவியாகும் எண்ணெய், மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது.

வெற்றிலையின் சாறு, செரிமானத்துக்கு உதவுகிறது. இதன் வேர்ப்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையைப் போட்டு கொதிக்க விட வேண்டும்.

இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு, படைக்குத் தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வெற்றிலையைக் கசக்கிச் சாறு எடுத்து அந்தச் சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழைத்து வலியுள்ள இடத்தில் தடவினால் வலி உடனே மறையும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலையை ஒரு கைபிடியளவும், அருகம்புல்லை ஒரு கைபிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.

தண்ணீரின் அளவு 150 மி.லி. ஆக குறையும் வரை கொதிக்கவிட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மி.லி. வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

நமது உடலுக்குத் தேவையான 24 விதமான அமினோ அமிலங்கள் வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்குப் பெரிதும் உறுதுணையாகும் இந்த அமினோ அமிலங்களை வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது.

அதனால்தான் உணவுக்குப் பின் தாம்பூலம் தரிக்கும் வழக்கம் நம்மூரில் நடைமுறையில் உள்ளது.

வெற்றிலை அளிக்கும் வெகுமதிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக