புதிய பதிவுகள்
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_c10செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_m10செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
mohamed nizamudeen

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
Barushree

T.N.Balasubramanian

cordiac

Geethmuru

1 Post - 1%
JGNANASEHAR

இந்த மாத அதிக பதிவர்கள்

189 Posts - 57%

107 Posts - 32%

13 Posts - 4%

12 Posts - 4%

4 Posts - 1%

2 Posts - 1%

Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 08, 2015 4:22 pm

செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் 11000878_852428254830273_3338094380955732550_n

செம்மரக் கட்டை கடத்தல்காரர்கள் பலரும், தமிழகத்தின் பிரதான கட்சிகளில் பொறுப்புகளில் உள்ளனர்; இந்த விவரங்கள் தெரிந்தும், சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைமை அடக்கி வாசிக்கின்றன.

ஆந்திராவில் இருந்து செம்மரக் கட்டைகளை கடத்துவது, குடிசைத் தொழில் போல அதிகரித்துள்ளது. மரம் வெட்ட, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர் பயன்படுத்தப்படுகின்றனர். கடத்தல் தொழிலில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான், அதிகளவில் ஈடுபடுகின்றனர். இவர்கள், தமிழகத்தின் பிரதான கட்சிகளில், அந்தந்த மாவட்ட அளவில் பொறுப்புகளில் உள்ளனர். மாவட்டங்களில் உள்ள கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும், இவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்து வருகின்றனர். ஆந்திர மாநில போலீசார் மற்றும் வனத்துறையினருடன், இவர்கள் தொடர்பு வைத்துள்ளனர். அரசியல் கட்சி விழாக்களுக்கும், இருமாநில போலீசார் மற்றும் வனத்துறைக்கு தேவையான உதவிகளை, இவர்கள் வழங்குவதால், யாரும் கண்டுகொள்வதில்லை.

திருப்பதி வனப்பகுதியில், 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, தமிழகத்தின், அரசியல்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஆனால், தங்கள் கட்சியில், செம்மரக் கட்டை கடத்தும் தொழிலில் ஈடுபடுவர்களை கண்டுக் கொள்ளாமல் உள்ளனர். கடத்தல்காரர்களையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், இதுபோன்ற மரணங்களை தடுக்க முடியும். ஆனால், இந்த விஷயத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தைரியம், எந்த அரசியல் கட்சிக்கும் இருப்பதாக தெரியவில்லை.

பக்தர் வேடத்தில் ரயிலில் பயணம்:

ஒரு வாரத்துக்கு முன், வேலுார் மாவட்டம், ஜமனாமரத்துார், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் இருந்து, 500 மரம் வெட்டும் கூலித்தொழிலாளர்கள், சேஷாசலம் மலைக்கு வந்து, மிகப்பெரிய அளவில் செம்மரம்வெட்டி கடத்த, ஏற்பாடு செய்து வருவதாக, ஆந்திர வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தமிழக -- ஆந்திர மாநில எல்லையில், 18 சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து, 24 மணி நேர வாகன சோதனை நடந்தது.வேலுார், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, ஆந்திர செம்மரம் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர். மரம் வெட்டும் தொழிலாளர்களை தடுத்து நிறுத்த கேட்டுக் கொண்டனர். வேலுாரில் இருந்து வேன், பஸ்களில், மரம் வெட்டும் தொழிலாளர்கள், திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால், ஆந்திர போலீசார் உஷாராக இருப்பது தெரிந்ததும், வேலுார் கண்டோண்மென்ட் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, திருப்பதிக்கு ரயில் மூலம், 5, 6ம் தேதிகளில், இரு பிரிவாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆந்திர மாநில போலீசாருக்கு சந்தேகம் வராமலிருக்க, வேட்டி கட்டிக் கொண்டு, நெற்றியில் நாமம் போட்டு, திருப்பதிக்கு சாமி கும்பிட செல்வது போல, இவர்களை ஏஜன்ட்கள் அனுப்பி வைத்தனர்.இவர்கள் போகும் போது, 10 நாட்களுக்கு தேவையான ரொட்டி, பிஸ்கட் மற்றும் மரம் வெட்ட, பேட்டரியால் இயங்கும் ரம்பங்களை மறைத்து எடுத்துச் சென்றனர்.

இதுவரைநடந்தது ஏழு துப்பாக்கி சூடு:

ஆந்திர மாநிலம், சேஷாசல வனத்தில், இதுவரை, ஏழு முறை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது; இதில், 31 கடத்தல்காரர்கள், மூன்று வனத்துறையினர், பலியாகி உள்ளனர்.

ஆண்டு/ பலியானோர்

2011/ மிட்டபாளையம் கிராமத்தை சேர்ந்த, ஒரு கடத்தல்காரர்; ஒரு வனத்துறை அதிகாரி
டிச., 3 2012/ தமிழகத்தை சேர்ந்த முருகன்.
டிச., 16 2013/ இரண்டு வனத்துறை அதிகாரிகள்.
ஜன., 29 2014/ தமிழகத்தை சேர்ந்த சம்பராயன் மணி.
மே 29 2014/ ஜவ்வாது மலையை சேர்ந்த, மூன்று பேர்.
ஜூன் 21 2014/ ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்த, நான்கு கடத்தல்காரர்கள்.
ஏப்., 7, 2015 (நேற்று) / தமிழகம், ஆந்திராவை சேர்ந்த, 20 பேர்.

தினமலர்

செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக