ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுய அறிமுகம்
by kandansamy Today at 8:34 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 7:57 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Yesterday at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Yesterday at 8:09 am

Admins Online

தேசியச் செய்திகள்

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Go down

தேசியச் செய்திகள் - Page 10 Empty தேசியச் செய்திகள்

Post by சிவா on Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


தேசியச் செய்திகள் - Page 10 Empty Re: தேசியச் செய்திகள்

Post by ayyasamy ram on Wed Nov 21, 2018 6:34 am

நிலங்களுக்கு, 'புதார்' எண் ஆந்திராவில் திட்டம் துவக்கம்
-

தேசியச் செய்திகள் - Page 10 Tamil_News_large_2149882
-
விஜயவாடா :
ஆந்திராவில், நிலம் தொடர்பான ஆவணங்களை மக்கள்
பார்க்கும் வகையில், 'புதார்' என்ற இணையதளத்தை,
அம்மாநில அரசு துவக்கி உள்ளது.

மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள, ஆதார் எண்ணை
போன்று, ஆந்திராவில், நில ஆவணங்களுக்கு, 'புதார்'
என்ற, 11 இலக்க அடையாள எண் அளிக்கப்படுகிறது.

ஆந்திராவில் உள்ள அனைத்து விவசாய நிலம், ஊரக,
நகர்ப்புற சொத்துகளுக்கு, 'புதார்' அடையாள எண்
வழங்கப்படுகிறது. இந்த எண்ணை பயன் படுத்தி, மக்கள்,
தங்கள் நிலம் மற்றும் சொத்துகள் தொடர்பான
ஆவணங்களை, 'புதார்' என்ற அரசு இணைய தளத்தில்
பார்க்கலாம்.

ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில், இந்த
திட்டத்தை, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், மாநில
முதல்வருமான சந்திரபாபு நாயுடு, நேற்று துவக்கி
வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தற்காலிகமானது

ஆந்திரா முழுவதும், நிலங்களுக்கு, புதார் என்ற அடையாள
எண் அளிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள்,
இணைய தளத்தில் இடம்பெறும். நிலம் கைமாறும்போது
அதற்கேற்ப புதிய தகவல்கள், இணையதளத்தில்
பதிவேற்றப்படும்

புதார் திட்டத்தால், நிலம் தொடர்பான ஊழல்கள், மோசடிகள்
நடக்காமல் தடுக்க முடியும். தங்கள் சொத்து தொடர்பான,
புதார் அடையாள எண் உடைய அட்டையை, மக்கள், தங்கள்
சட்டை பையில் வைத்துக் கொள்ள முடியும்.

சர்ச்சை உள்ள நிலங்கள், மறு பதிவு நடக்கவுள்ள நிலங்கள்
ஆகியவற்றுக்கு, '99' என்ற எண்ணுடன் கூடிய அடையாள
அட்டை தரப்படுகிறது. இந்த எண்ணை வைத்து, சம்பந்தப்பட்ட
நிலத்துக்கான எண், தற்காலிகமானது என்பதை தெரிந்து
கொள்ளலாம்.

தனியார் நிலத்துக்கு, 28ல் துவங்கும் எண்ணுடன் அடையாள
அட்டை தரப்படுகிறது. அரசு நிலமாக இருந்தால், 28க்கு பின்,
'00' உடன், அடையாள எண் வழங்கப்படும்.

ஆந்திரா முழுவதும், 3.57 கோடி நில ஆவணங்களுக்கு, புதார்
அடையாள அட்டை வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
-
--------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61812
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 10 Empty Re: தேசியச் செய்திகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 21, 2018 7:04 am

Code:


அப்போது அவர் பேசியதாவது:

தற்காலிகமானது

ஆந்திரா முழுவதும், நிலங்களுக்கு, புதார் என்ற அடையாள
எண் அளிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள்,
இணைய தளத்தில் இடம்பெறும். நிலம் கைமாறும்போது
அதற்கேற்ப புதிய தகவல்கள், இணையதளத்தில்
பதிவேற்றப்படும்

நல்லதொரு திட்டமாகவே தெரிகிறது.
ஆனால் ஆன்லைன் எப்போதும்
படுத்து கொள்வது சர்வசாதாரணமாக
நடக்கும். தகவல் தொடர்பை முதலில்
சரிசெய்ய வேண்டும்.
அப்போது தான் இது சாத்தியம்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15313
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3772

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 10 Empty Re: தேசியச் செய்திகள்

Post by சிவனாசான் on Wed Nov 21, 2018 12:46 pm

இது இயற்கை அளிக்கும் அபராதம் தண்டனை. நீதிமன்றம் அளிக்க தயங்கினாலும் இயற்கை ஒருபோதும் தயங்காது தண்டனையை அளித்தே தீரும். நீதி மன்றம் நிதியால் நடைபெறுவது. நியாயம் கிடைக்க வாதம் தேவை. ஆனால் விருப்பு வெறுப்பு அற்று இயற்கை செயல்படும் .
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 10 Empty Re: தேசியச் செய்திகள்

Post by சிவனாசான் on Wed Nov 21, 2018 1:19 pm

ஜாதி இரண்டு ஒன்று ஆண் மற்றொன்று பெண். சைவ உணவு உண்பவர்கள் அசைவ உணவு உண்பவரகள் என இரண்டாக கொள்ளவேண்டும். அப்படித்தான் பிராணிகளில் சைவ பிராணி என்றும் அசைவபிராணி என்றும் இருவகை படுத்தப்பட்டுள்ளது. நாத்திகன் ஆஸ்திகன் @ கடவுள் நம்பிக்கை உள்ளவன் ,இல்லாதவன் என்றும் பிரிதிடப்படும் . நாட்ல தான் மட்டுமே வாழனும் என்று நினைப்பவனை ஒருபிரிவாகவும் மற்றவனும் வாழனும்என நினைக்கும் பரந்த மனம்படைத்தவனை மற்றோர் பிரிவாகவும் பிரிக்கலாம் ...எல்லாம் இருவகையினவேயாம் என்பது என் பணிவான கருத்து.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 10 Empty Re: தேசியச் செய்திகள்

Post by ayyasamy ram on Tue Nov 27, 2018 9:41 am

ரூ.90 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல்: பிரதமர் மோடி

ஜெய்பூர் :
தற்போது வரை ரூ.90 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ராஜஸ்தான் சட்டசபைக்கு டிச.,7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்
நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட
பிரதமர் மோடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாவது:

கறுப்பு பணத்தை ஒழிக்க பா.ஜ., அரசு ஆரம்பம் முதலே தீவிரம்
காட்டி வருகிறது. தற்போது வரை ஊழல்வாதிகளிடமிருந்து
90 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்
பட்டுள்ளது.

கடந்த ஐ.மு., கூட்டணி ஆட்சி, சோனியாவின் ரிமோட்
கண்ட்ரோலிலேயே இயங்கியது. அப்போது இல்லாத
குடும்பத்தின் பெயர்களில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.
பிறக்காத குழந்தைக்கு உதவித்தொகை, பள்ளிகளில்
ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டுள்ளன.


தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டியது கடமை.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்த
வாக்காளர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
=
=======================================தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61812
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 10 Empty Re: தேசியச் செய்திகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 27, 2018 8:29 pm

Code:


கறுப்பு பணத்தை ஒழிக்க பா.ஜ., அரசு ஆரம்பம் முதலே தீவிரம்
காட்டி வருகிறது. தற்போது வரை ஊழல்வாதிகளிடமிருந்து
90 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்
பட்டுள்ளது.


ஏன் இன்னும் நிறைய கருப்பு பணம்
உள்ளது. அது எப்போது நடக்குமோ??
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15313
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3772

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 10 Empty Re: தேசியச் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum