ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 32 ஆயிரம் ஊழியர்களுக்கு 'கட்டாய விடுப்பு:' அமெரிக்க விமான நிறுவனங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Yesterday at 8:28 pm

» திமுக கொள்கை பரப்புச் செயலாளராக லியோனி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தடையை மீறிச் சென்றதால் லத்தியால் தாக்கப்பட்டு, கைதான ராகுல்காந்தி !
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காலை நடைபயிற்சிக்குச் சென்ற பாஜக தலைவர் சுட்டுக் கொலை
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்.
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» தேவைகளைக் குறைத்துக் கொண்டால் அமைதியாக வாழலாம்.
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by Yokesmohan Yesterday at 6:03 pm

» சோதனை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by Guest Yesterday at 5:55 pm

» புழுக்கம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வதனப் புத்தக நகைச்சுவை ஒன்று!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:43 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by சக்தி18 Yesterday at 2:55 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 2:07 pm

» நரசிம்மருக்கு நிகர் எவர் ?
by krishnaamma Yesterday at 12:51 pm

» 'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் !
by krishnaamma Yesterday at 12:48 pm

» எழுத்தாளர் அகஸ்தியன்
by krishnaamma Yesterday at 12:44 pm

» சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை............
by krishnaamma Yesterday at 12:37 pm

» இன்று சர்வதேச முதியோர் தினம்: மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம்: முதல்வா் பழனிசாமி
by krishnaamma Yesterday at 11:53 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am

» காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி
by ayyasamy ram Yesterday at 8:09 am

» ஹா...ஹா....ஹா...
by ayyasamy ram Yesterday at 8:06 am

» இடம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» தோல்வியே நல்ல படங்களை தேர்ந்தெடுக்க உதவியது!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கனகலதா பருவா’ ரோந்து கப்பல் கடலோர காவல் படையில் இணைப்பு
by ayyasamy ram Yesterday at 7:08 am

» தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 9,520 போ் பலி!
by ayyasamy ram Yesterday at 7:04 am

» இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி:ரிசா்வ் வங்கி
by ayyasamy ram Yesterday at 7:01 am

» சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகள் அறிவிப்பு: திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்களை அக்.15 முதல் திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 6:57 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Wed Sep 30, 2020 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Wed Sep 30, 2020 10:54 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Wed Sep 30, 2020 10:45 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Wed Sep 30, 2020 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Wed Sep 30, 2020 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Wed Sep 30, 2020 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Wed Sep 30, 2020 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Wed Sep 30, 2020 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Wed Sep 30, 2020 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Wed Sep 30, 2020 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Wed Sep 30, 2020 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Wed Sep 30, 2020 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Wed Sep 30, 2020 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Wed Sep 30, 2020 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

Admins Online

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Reply to topic

Page 1 of 2 1, 2  Next

Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by சிவா on Sun Apr 26, 2015 11:04 pm

ஈகரையில் கருடபுராணத்தை பதிவாக எழுதி வந்த விமந்தனி, அதனை மிக அழகாக மின்னூலாகவும் வடிவமைத்துத் தந்துள்ளார்கள்.

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: 11159504_862809160458849_5906000228390092560_n

மின்னூல் தரவிறக்கம் செய்ய:



கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Horizontal-rule


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by விமந்தனி on Sun Apr 26, 2015 11:21 pm

சூப்பருங்க நன்றி நன்றி நன்றி


கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by T.N.Balasubramanian on Mon Apr 27, 2015 8:58 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அம்சம் .அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்
அன்பு மலர் வாழ்த்துக்கள்அன்பு மலர்   அன்பு மலர்
அன்பு மலர் விமந்தனி / சிவா அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by M.Saranya on Mon Apr 27, 2015 10:13 am

அருமை அருமை...........

மிக்க நன்றி.............
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by ராஜா on Mon Apr 27, 2015 10:53 am

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: 3838410834 வாழ்த்துக்கள் அக்கா , அனைத்து தடைகளையும் தாண்டி பதிவையும் முடித்து மின்நூலாகவும் கொடுத்துள்ளீர்கள் புன்னகை நன்றி

மின்னூலாக வடிவமைத்த தல சிவாவிற்கும் நன்றி புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31316
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by ChitraGanesan on Mon Apr 27, 2015 5:10 pm

நல்ல நூல் நன்றி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
மதிப்பீடுகள் : 234

http://chitrafunds@gmail.com

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by krishnaamma on Mon Apr 27, 2015 8:53 pm

சூப்பர் சிவா, சூப்பர் விமந்தனி புன்னகை .இருவருக்கும் மிக்க நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62874
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by விமந்தனி on Mon Apr 27, 2015 10:43 pm

@ராஜா wrote:கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: 3838410834 வாழ்த்துக்கள் அக்கா , அனைத்து தடைகளையும் தாண்டி பதிவையும் முடித்து மின்நூலாகவும் கொடுத்துள்ளீர்கள் புன்னகை நன்றி

மின்னூலாக வடிவமைத்த தல சிவாவிற்கும் நன்றி புன்னகை
எல்லாம் நீங்கள் கொடுத்த துணிவு தான் இந்த தொடரை ஆரம்பிக்க காரணமாய் இருந்தது ராஜா. அதனால், நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

உங்களுக்கும், உங்கள் வாழ்த்துக்களுக்கும் .... கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: 1571444738 கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: 1571444738


கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by விமந்தனி on Mon Apr 27, 2015 10:45 pm

@krishnaamma wrote:சூப்பர் சிவா, சூப்பர் விமந்தனி புன்னகை .இருவருக்கும் மிக்க நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி கிருஷ்ணாம்மா!


கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by சிவா on Tue Apr 28, 2015 6:08 pm

@ராஜா wrote:
மின்னூலாக வடிவமைத்த தல சிவாவிற்கும் நன்றி புன்னகை

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Crybaby+crying+kid+cry+tear+tears+Above+the+Law+blogதல, உங்களால விமந்தனி அக்கா “ஏண்டா, ஊருக்குள்ள இந்த இபுக் நீ தயாரிச்சதுன்னு” சொல்லிக்கிட்டு திரியிறியான்னு அடிக்க வராங்க!

நானா உங்ககிட்ட அப்படி சொன்னேன், நீங்களா தானே சொன்னீங்க..!


Last edited by சிவா on Tue Apr 28, 2015 6:36 pm; edited 1 time in total


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by M.M.SENTHIL on Tue Apr 28, 2015 6:23 pm

@சிவா wrote:
@ராஜா wrote:
மின்னூலாக வடிவமைத்த தல சிவாவிற்கும் நன்றி புன்னகை

தல, உங்களால விமந்தனி அக்கா “ஏண்டா, ஊருக்குள்ள இந்த இபுக் நீ தயாரிச்சதுன்னு” சொல்லிக்கிட்டு திரியிறியான்னு அடிக்க வராங்க!

நானா உங்ககிட்ட அப்படி சொன்னேன், நீங்களா தானே சொன்னீங்க..!
மேற்கோள் செய்த பதிவு: 1133623

சிரிப்பு சிரிப்பு


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by சரவணன் on Wed Apr 29, 2015 12:10 pm

நல்ல முயற்சி...தங்களது இடையறாது பனியினும் இப்படி ஒரு மின்-நூலை எங்களுக்கு வழங்கியமைக்கு எங்களுது மனமார்ந்த நன்றி!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by ராஜா on Wed Apr 29, 2015 3:43 pm

@சிவா wrote:
@ராஜா wrote:
மின்னூலாக வடிவமைத்த தல சிவாவிற்கும் நன்றி புன்னகை

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Crybaby+crying+kid+cry+tear+tears+Above+the+Law+blogதல, உங்களால விமந்தனி அக்கா “ஏண்டா, ஊருக்குள்ள இந்த இபுக் நீ தயாரிச்சதுன்னு” சொல்லிக்கிட்டு திரியிறியான்னு அடிக்க வராங்க!

நானா உங்ககிட்ட அப்படி சொன்னேன், நீங்களா தானே சொன்னீங்க..!
மேற்கோள் செய்த பதிவு: 1133623

சரி சரி அழாதீங்க , அக்கா கிட்ட பேசிட்டு இருக்கும் போது , ஒருவழியா கருடபுராணம் முடிந்துடுச்சு "சிவா இ புத்தகமாகவும் போட்டுட்டார்" என்று சொன்னாங்க ,

நீங்க வழக்கமா இப்படி எல்லாத்தையும் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி act கொடுக்குற ஆளாச்சே அதனால் இதையும் நீங்க தான் பண்ணியிருப்பிங்க என்று அப்படி சொன்னேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31316
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by யினியவன் on Wed Apr 29, 2015 4:20 pm

புராணம் முடிஞ்சதா ஆரம்பிச்சதே நமக்கு தெரியாம போச்சே புன்னகை

வாழ்த்துகள் இருவருக்கும் - தக்க தண்டனை இருவருக்கும் சாரி சாரி தக்க புகழ் கிடைக்கட்டும் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by T.N.Balasubramanian on Wed Apr 29, 2015 4:33 pm

@T.N.Balasubramanian wrote:அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அம்சம் .அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்
அன்பு மலர் வாழ்த்துக்கள்அன்பு மலர்   அன்பு மலர்
அன்பு மலர் விமந்தனி / சிவா அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133225

அப்போ மின்னூலாக்கம் சிவா இல்லையா ?
அதனால்தான் அக்காவிற்கு கோபமா ?
சிவா இல்லையேல் ஈகரை இல்லை
ஈகரை இல்லையேல் விமந்தனி இல்லை
விமந்தனி இல்லையேல் கருடபுராணம் இல்லை .
அப்பிடினா ,
இருவருக்குமே credit தான் .
good job well done
நன்றே முடிக்கப்பட்ட சிறந்த பணி!
வாழ்தப்படவேண்டியவரே !!

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum