ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Yesterday at 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Yesterday at 10:37 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Yesterday at 10:33 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Yesterday at 10:24 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 10:19 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Yesterday at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Yesterday at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Yesterday at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Yesterday at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Yesterday at 9:13 pm

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by krishnaamma Yesterday at 9:08 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Yesterday at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Yesterday at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Yesterday at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Yesterday at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Yesterday at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Yesterday at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Yesterday at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Yesterday at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Yesterday at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Tue Sep 22, 2020 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Tue Sep 22, 2020 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Tue Sep 22, 2020 10:24 pm

» வாக்குறுதி!
by krishnaamma Tue Sep 22, 2020 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Tue Sep 22, 2020 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Tue Sep 22, 2020 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Tue Sep 22, 2020 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Tue Sep 22, 2020 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Tue Sep 22, 2020 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Tue Sep 22, 2020 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Tue Sep 22, 2020 8:57 pm

Admins Online

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Reply to topic

Page 2 of 2 Previous  1, 2

Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 Empty கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by சிவா on Sun Apr 26, 2015 11:04 pm

First topic message reminder :

ஈகரையில் கருடபுராணத்தை பதிவாக எழுதி வந்த விமந்தனி, அதனை மிக அழகாக மின்னூலாகவும் வடிவமைத்துத் தந்துள்ளார்கள்.

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 11159504_862809160458849_5906000228390092560_n

மின்னூல் தரவிறக்கம் செய்ய:



கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 Horizontal-rule


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by விமந்தனி on Wed Apr 29, 2015 9:56 pm

@ராஜா wrote:
@சிவா wrote:
@ராஜா wrote:
மின்னூலாக வடிவமைத்த தல சிவாவிற்கும் நன்றி புன்னகை

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 Crybaby+crying+kid+cry+tear+tears+Above+the+Law+blogதல, உங்களால விமந்தனி அக்கா “ஏண்டா, ஊருக்குள்ள இந்த இபுக் நீ தயாரிச்சதுன்னு” சொல்லிக்கிட்டு திரியிறியான்னு அடிக்க வராங்க!

நானா உங்ககிட்ட அப்படி சொன்னேன், நீங்களா தானே சொன்னீங்க..!


சரி சரி அழாதீங்க , அக்கா கிட்ட பேசிட்டு இருக்கும் போது , ஒருவழியா கருடபுராணம் முடிந்துடுச்சு "சிவா இ புத்தகமாகவும் போட்டுட்டார்" என்று சொன்னாங்க ,

நீங்க வழக்கமா இப்படி எல்லாத்தையும் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி act கொடுக்குற ஆளாச்சே அதனால் இதையும் நீங்க தான் பண்ணியிருப்பிங்க என்று அப்படி சொன்னேன் புன்னகை
அடடா.... இங்கென்ன ஓடிட்டு இருக்கு...?  ஒன்னும் புரியல  ஒன்னும் புரியல

நீங்க சொன்னதுல தப்பே இல்ல ராஜா. நீங்க நினைச்சது (வழக்கமா இப்படி எல்லாத்தையும் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி act கொடுக்குற ஆளாச்சே அதனால் இதையும் நீங்க தான் பண்ணியிருப்பிங்க என்று அப்படி சொன்னேன்) தான் சரி. வெறும் source file ஐ தான் கொடுத்தேன். வேறெதுவும் எனக்கு தெரியாது.

புன்னகை  புன்னகை வழக்கமா நாம யாராவது தான் பத்தவைப்போம். இன்னைக்கு ஒரு மாற்றத்திற்காக அதை சிவா வே செய்துட்டார் போல..... ஜாலி  ஜாலி


கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by விமந்தனி on Wed Apr 29, 2015 10:02 pm

@சரவணன் wrote:நல்ல முயற்சி...தங்களது இடையறாது பனியினும் இப்படி ஒரு மின்-நூலை எங்களுக்கு வழங்கியமைக்கு எங்களுது மனமார்ந்த நன்றி!

ஓஹோ...! புன்னகை புன்னகை  அதற்குள் மலேசியாவில் பனி காலம் துவங்கிவிட்டதா சிவா...? ஜாலி ஜாலி


கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by விமந்தனி on Wed Apr 29, 2015 10:06 pm

@T.N.Balasubramanian wrote:
அப்போ மின்னூலாக்கம் சிவா இல்லையா ?
அதனால்தான் அக்காவிற்கு கோபமா ?
சிவா இல்லையேல் ஈகரை இல்லை
ஈகரை இல்லையேல் விமந்தனி இல்லை
விமந்தனி  இல்லையேல் கருடபுராணம் இல்லை .
அப்பிடினா ,
இருவருக்குமே credit தான் .
good job well done
நன்றே முடிக்கப்பட்ட சிறந்த பணி!
வாழ்தப்படவேண்டியவரே !!

ரமணியன்  

கோபம்...? எதற்கு...? ஒன்னும் புரியல மின்னூலாக்கம் நானாயிருந்தால் என்பெயர் தானே பக்கத்திற்கு, பக்கம் இருக்கும்...? ஜாலி


கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by T.N.Balasubramanian on Thu Apr 30, 2015 6:34 am

ஜாலி ஜாலி வழக்கமா நாம யாராவது தான் பத்தவைப்போம். இன்னைக்கு ஒரு மாற்றத்திற்காக அதை சிவா வே செய்துட்டார் போல..... ஜாலி ஜாலி

மக்கள் நடுவே ரொம்பவே நல்ல பெயர் புன்னகை புன்னகை

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27284
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by விமந்தனி on Thu Apr 30, 2015 8:20 am

@T.N.Balasubramanian wrote:
ஜாலி ஜாலி வழக்கமா நாம யாராவது தான் பத்தவைப்போம். இன்னைக்கு ஒரு மாற்றத்திற்காக அதை சிவா வே செய்துட்டார் போல..... ஜாலி  ஜாலி

மக்கள் நடுவே ரொம்பவே நல்ல பெயர் புன்னகை புன்னகை

ரமணியன்
அட...! அப்படியா சிவா...? ஜாலி  வாழ்த்துக்கள்...... அன்பு மலர்


கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய: - Page 2 Empty Re: கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum