ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Today at 6:59 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by T.N.Balasubramanian Today at 6:57 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Today at 6:30 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by ayyasamy ram Today at 6:22 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Today at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Today at 6:14 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by ayyasamy ram Today at 6:08 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Today at 5:16 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by ayyasamy ram Today at 5:07 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Today at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Today at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by ayyasamy ram Today at 11:36 am

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

Admins Online

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Page 1 of 2 1, 2  Next

Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by ayyasamy ram on Fri May 01, 2015 3:02 pm

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – 1YC3GrJ1T3KogbrocFSL+unnamed(2)
-
உடல் எடை குறைய வேண்டுமா ? சிம்பிள் டயட் ..

(டாக்டர் விகடன் டிப்ஸ்)

ஆனா சீரியஸா பாலோ பண்ணுங்க ..

ஒரு நாள் உணவு!

காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப்.
பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர்.

அரை மணி நேர நடைப்பயிற்சி.

வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.
(சர்க்கரை சேர்க்காமல்)

புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட்
போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட். (100 கிராம்)

10 மணிக்கு மோர்

11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ்

12 மணிக்கு இளநீர்

மதியம் ஒரு மணிக்கு 150 கிராம் அரிசி சாதம்.

வளரும் குழந்தைகளுக்கு 200 கிராம் சாதம்.
(இந்த சாதத்தை மூன்றாகப் பிரித்து, கீரை, காயுடன்
ஒரு பங்கு, அடுத்து மிளகு, பூண்டு ரசம்,
கடைசிப் பங்கு தயிர் / மோர் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.)

200 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள். துளியும்
எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதிகம் வேக வைக்க
வேண்டியதும் இல்லை.

நான்வெஜ் பிரியர்கள் இரண்டு துண்டு மட்டன் /
சிக்கன், முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய தூக்கத்தைத்
தவிர்க்கவும்.

நான்கு மணிக்கு ஒரு கப் பப்பாளி.

ஐந்து மணிக்கு புரதம், நார்ச் சத்து நிறைந்த வேக
வைத்த ஏதேனும் சுண்டல் ஒரு கப்.

காபி பிரியர்கள், ஒரு சின்ன கப்பில் காபி எடுத்துக்
கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக காபியைக்
குறைத்து க்ரீன் டீ குடிக்கலாம்.

இரவு எட்டு மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது
இரண்டு இட்லி, எண்ணெய் இல்லாத இரண்டு தோசை,
தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி.

தூங்கப் போவதற்கு முன்பு கொழுப்பு நீக்கிய பால்
ஒரு கப்.

————————————
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63251
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by மாணிக்கம் நடேசன் on Fri May 01, 2015 3:06 pm

போங்க சார், உடம்ப குறைக்கிறேன்னு, என்னமோ செய்ய போயி, 63 லிருந்து இப்போ 58 கிலோவுக்கு
வந்துட்டேன், எல்லாரும் ஏன் இப்படின்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. கூட்டரதுக்கு ஏதாவது வழி
இருந்தா கொஞ்சம் சொல்லுங்கோ
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri May 01, 2015 3:37 pm

என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை என்ன கொடுமை சார் இது
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by krishnaamma on Fri May 01, 2015 5:10 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை  என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1134162

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி ஜாலி கவலைபடாதீங்க ஐயா ....நானும் உங்களைப்போலத்தான் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by T.N.Balasubramanian on Fri May 01, 2015 8:17 pm

@krishnaamma wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை  என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1134162

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி ஜாலி கவலைபடாதீங்க ஐயா ....நானும் உங்களைப்போலத்தான் !
மேற்கோள் செய்த பதிவு: 1134179

இதற்கு எதிர்மாறான கவலைதான் எனக்கு !! புன்னகை புன்னகை

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27400
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9776

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by mbalasaravanan on Tue May 05, 2015 5:37 pm

@krishnaamma wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை  என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1134162

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி ஜாலி கவலைபடாதீங்க ஐயா ....நானும் உங்களைப்போலத்தான் !
மேற்கோள் செய்த பதிவு: 1134179
என்னை போலவே என் ஈகரை உறவுகளில் இருவர் மிக்க சந்தோசம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by krishnaamma on Tue May 05, 2015 5:41 pm

@mbalasaravanan wrote:
@krishnaamma wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை  என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1134162

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி ஜாலி கவலைபடாதீங்க ஐயா ....நானும் உங்களைப்போலத்தான் !
மேற்கோள் செய்த பதிவு: 1134179
என்னை போலவே என் ஈகரை உறவுகளில் இருவர் மிக்க சந்தோசம்
மேற்கோள் செய்த பதிவு: 1135119

நீங்களுமா .......சூப்பர் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by mbalasaravanan on Tue May 05, 2015 5:45 pm

@krishnaamma wrote:
@mbalasaravanan wrote:
@krishnaamma wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை  என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1134162

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி ஜாலி கவலைபடாதீங்க ஐயா ....நானும் உங்களைப்போலத்தான் !
மேற்கோள் செய்த பதிவு: 1134179
என்னை போலவே என் ஈகரை உறவுகளில் இருவர் மிக்க சந்தோசம்
மேற்கோள் செய்த பதிவு: 1135119

நீங்களுமா .......சூப்பர் ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135124
அம்மா நீங்களுமா என்ன? என்ன?
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by T.N.Balasubramanian on Tue May 05, 2015 7:30 pm

@mbalasaravanan wrote:
@krishnaamma wrote:
@mbalasaravanan wrote:
@krishnaamma wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை  என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1134162

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி ஜாலி கவலைபடாதீங்க   ஐயா  ....நானும்   உங்களைப்போலத்தான்  !
மேற்கோள் செய்த பதிவு: 1134179
என்னை போலவே என் ஈகரை உறவுகளில் இருவர் மிக்க சந்தோசம்
மேற்கோள் செய்த பதிவு: 1135119

நீங்களுமா  .......சூப்பர் ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135124
அம்மா நீங்களுமா என்ன? என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1135128

என்னங்க, எல்லோரும் சந்தோஷம் சந்தோஷம் னு சொல்லிட்டு இருக்கீங்க .
கொஞ்சம் தீவிரமாக /ஆழ்ந்து யோசித்து ,செய்யவேண்டியதை செய்யுங்க !
கவலை தரும் விஷயம்!

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27400
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9776

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by விமந்தனி on Tue May 05, 2015 8:19 pm

@krishnaamma wrote:
@mbalasaravanan wrote:
@krishnaamma wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை  என்ன கொடுமை சார் இது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி ஜாலி கவலைபடாதீங்க   ஐயா  ....நானும்   உங்களைப்போலத்தான்  !
என்னை போலவே என் ஈகரை உறவுகளில் இருவர் மிக்க சந்தோசம்

நீங்களுமா  .......சூப்பர் ! புன்னகை
அது பாட்டுக்கு ஏறினா ஏறிட்டு போகுது... அதுக்கெல்லாமா கவலை படுவாங்க...? விட்டு தள்ளுங்க.... நான் அப்படி தான் விட்டு தள்ளிட்டேன்..... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by சரவணன் on Tue May 05, 2015 8:26 pm

கிருஷ்ணாம்மா சமையலை சாப்பிட்டால் எடை கூடிக்கொண்டே தான் போகும்... புன்னகை புன்னகை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by ராஜா on Wed May 06, 2015 11:51 am

உடல் எடையை குறைப்பது ரொம்ப சிம்பிள் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by T.N.Balasubramanian on Wed May 06, 2015 6:06 pm

@ராஜா wrote:உடல் எடையை குறைப்பது ரொம்ப சிம்பிள் சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1135239

சொன்னா போதாது .
சிம்பிளா 4 டிப்ஸ் தரனும் .
ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27400
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9776

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by T.N.Balasubramanian on Wed May 06, 2015 6:17 pm

vimandhani wrote:அது பாட்டுக்கு ஏறினா ஏறிட்டு போகுது... அதுக்கெல்லாமா கவலை படுவாங்க...?

அதனாலே இனிமே "அந்த பாட்டை" கேட்காதீங்க

ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 27400
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9776

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by mbalasaravanan on Wed May 06, 2015 6:21 pm

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
@mbalasaravanan wrote:
@krishnaamma wrote:
@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்ன செய்தும் என்னால் எடையைக் குறைக்கவே முடியவில்லை  என்ன கொடுமை சார் இது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி ஜாலி கவலைபடாதீங்க   ஐயா  ....நானும்   உங்களைப்போலத்தான்  !
என்னை போலவே என் ஈகரை உறவுகளில் இருவர் மிக்க சந்தோசம்

நீங்களுமா  .......சூப்பர் ! புன்னகை
அது பாட்டுக்கு ஏறினா ஏறிட்டு போகுது... அதுக்கெல்லாமா கவலை படுவாங்க...? விட்டு தள்ளுங்க.... நான் அப்படி தான் விட்டு தள்ளிட்டேன்..... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1135157
நானும் அப்டி தான் நினச்சேன் ஆனால் நடக்க முடியல அதான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Empty Re: உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum