புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Poll_c10நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Poll_m10நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Poll_c10நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Poll_m10நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen

3 Posts - 4%
Baarushree
நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Poll_c10நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Poll_m10நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்

viyasan

prajai

சிவா

1 Post - 1%
manikavi

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Poll_c10நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Poll_m10நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Poll_c10 
24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 05, 2015 1:23 am

நிலநடுக்கத்தில் நிலைகுலைந்துபோயுள்ள நேபாளத்தில் செய்தி சேகரிக்கும் இந்திய ஊடகங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது.

நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இந்தியா தான் முதல்நாடாக தங்களின் மீட்பு அணிகளை அங்கு அனுப்பியிருந்தது.

இந்தியா பாதுகாப்புத் தரப்பினர் சுமார் 1000 பேர் வரையில் தற்போது நேபாளத்தில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்தப் பணிகள் தொடர்பான செய்தி சேகரிப்பிலும் வெளியீட்டிலும் இந்திய ஊடகங்களின் அணுகுமுறை தொடர்பில் நேபாள மக்களின் ஒரு தரப்பினர் மத்தியில் அதிருப்தி மனநிலை வெளிப்பட்டிருக்கிறது.

நேபாளம் இந்தியாவின் மாநிலம் அல்ல என்பதை இந்திய 'நாட்டுப்பற்று' ஊடகங்கள் மறந்துவிட்டதாக பெருமளவிலான டுவிட்டர் குறிப்புகள் விமர்சித்துள்ளன.

'டிவி சீரியல் எடுப்பது போல் நடந்துகொள்கிறார்கள்'

'இந்திய ஊடகங்கள் தங்கள் நாட்டின் உதவிகளைக் கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் போக்குடனும் சரியான நிலவரங்களை வெளிப்படுத்தாமலும் வெறுமனே பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகவும் நடந்துகொள்வதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்' என்றார் பிபிசி நேபாளச் சேவையின் செய்தியாளர் பகீரத் யோகி.

இந்திய செய்தியாளர்கள் டிவி சீரியல்களை படம்பிடிப்பது போல நேபாளத்தில் நிலநடுக்கம் மற்றும் மீட்பு - நிவாரணப் பணிகளில் செய்தி சேகரித்துவருவதாக ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

'நிவாரணப் பொருட்கள் சென்றுசேரமுடியாத இடத்துக்குக் கூட உங்களின் ஊடகவியலாளர்களால் செல்லமுடியுமாக இருந்தால் கையில் ஒரு முதலுதவி பெட்டியையோ, தண்ணீர் போத்தலையோ ஏன் அவர்களால் கொண்டுசெல்லமுடியாது' என்று இன்னொரு டுவிட்டர் குறிப்பு கூறுகின்றது.

'இந்திய ஊடகங்கள் மத்தியில் ஏதாவது பத்திரிகை தர்மம் இருக்கின்றதா என்பதே சந்தேகம். நேபாளத்தை அவர்கள் போலியான செய்திகளால் அச்சமூட்டுகிறார்கள்' என்று இன்னொருவர் கூறியிருக்கிறார்.

'இந்தியப் பத்திரிகைகள் பெரும்பாலும் பொறுப்புள்ளவையாகவும் நடுநிலைமிக்கவையாகவும் அக்கறை உள்ளவையாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் நேபாளத்தில் களத்தில் நிற்கின்ற தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பாளர்களின் அணுகுமுறையில் தான் பிரச்சனை இருப்பதாகத் தெரிகின்றது' என்றார் பகீரத் யோகி.

உயிர்களையும் குடியிருப்புகளையும் இழந்துநிற்கும் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியம் கொடுக்காதவாறு இந்திய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் அவர்களுடன் உரையாடுவதாக உள்நாட்டு டுவிட்டர் கருத்துக்கள் கூறுகின்றன.

'இந்திய ஊடகவியலாளர்கள் சுமார் 200 பேர் வரையில் நேபாளம் எங்கிலும் சென்று செய்தி சேகரித்துவருகின்றனர். அவர்கள் இந்தியாவின் உதவிகளையே முன்னிலைப்படுத்துவதாகவும் மற்ற நாடுகளிடமிருந்து நேபாளிகளுக்கு கிடைக்கும் உதவிகளை கண்டுகொள்ளவில்லை என்றும் அதிருப்திகள் உள்ளன' என்றும் கூறினார் பிபிசியின் நேபாளி மொழிச்சேவை செய்தியாளர் யோகி.

நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் சமூகவலைத் தளங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் பகீரத் யோகி கூறினார்.

நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 05, 2015 7:38 am

இது நிச்சயம் உண்மையாகவே இருக்கும். நமது ஊடகவியலாளர்கள் நேர்மை இல்லாதவர்கள் என்பது தெரிந்ததே. சோகம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 05, 2015 11:59 am

உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு வந்தது மிகவும் வரவேற்க தக்க விஷயம்... இந்த செய்தியை கேள்வி பட்டதும் முதலில் ஓடி சென்று உதவியது இந்தியா என்று தான் செய்தியில் பார்த்தேன்.... ஆனால் பெருமைக்காக உதவியது என்று சொல்ல முடியாது. சில பத்திரிக்கை மற்றும் அரசியல்வாதிகள் இதை பெருமை படுத்தி கொள்கிறார்கள்..... . பத்திரிக்கை மீடியாகளின் வேலை இது தானே..அதை பார்த்தால் எப்படி.
ஓடி சென்று உதவிய வீரர்கள், மருத்துவர்கள், தீ அணைப்பு வீரர்கள் இதை பெருமைக்காக செய்யவில்லை... அவர்களை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 05, 2015 12:03 pm

//இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது.//

சிசீ....என்ன வொரு கேவலம் கோபம் கோபம் கோபம்

//'நிவாரணப் பொருட்கள் சென்றுசேரமுடியாத இடத்துக்குக் கூட உங்களின் ஊடகவியலாளர்களால் செல்லமுடியுமாக இருந்தால் கையில் ஒரு முதலுதவி பெட்டியையோ, தண்ணீர் போத்தலையோ ஏன் அவர்களால் கொண்டுசெல்லமுடியாது' என்று இன்னொரு டுவிட்டர் குறிப்பு கூறுகின்றது.//

அது தானே................இவங்களுக்கு பரபரப்பான செய்திகள் வேண்டும் அவ்வளவுதான்...யார் துடித்தாலும் பரவாஇல்லை.....ரெடிங் எகிறணும்......அவ்வளவுதான் ........................படுமோசம் சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 05, 2015 12:05 pm

உமா wrote:உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு வந்தது மிகவும் வரவேற்க தக்க விஷயம்... இந்த செய்தியை கேள்வி பட்டதும் முதலில் ஓடி சென்று உதவியது இந்தியா என்று தான் செய்தியில் பார்த்தேன்.... ஆனால் பெருமைக்காக உதவியது என்று சொல்ல முடியாது. சில பத்திரிக்கை மற்றும் அரசியல்வாதிகள் இதை பெருமை படுத்தி கொள்கிறார்கள்..... . பத்திரிக்கை மீடியாகளின் வேலை இது தானே..அதை பார்த்தால் எப்படி.
ஓடி சென்று உதவிய வீரர்கள், மருத்துவர்கள், தீ அணைப்பு வீரர்கள் இதை பெருமைக்காக செய்யவில்லை... அவர்களை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.....

இராணுவ வீரர்கள் பட்ட கஷ்டம்மெல்லாம் இவங்களால் வீணாகிறதே உமா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 05, 2015 12:07 pm

சரியாக சொன்னீர்கள் அம்மா சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue May 05, 2015 3:51 pm

.

கார்கில் , 26/11 , நேபால் இன்றுவரை ஊடகங்கள் செய்யும் வேலை Sh!t ..

அதுதான் ஜெனரல் Singh சரியாகக் கூறினார் Presstitutes என்று

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக