ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by சக்தி18 Yesterday at 8:20 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Yesterday at 9:19 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Yesterday at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Yesterday at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Yesterday at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Yesterday at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Yesterday at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Yesterday at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Yesterday at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Yesterday at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Yesterday at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 6:19 am

» அன்பு
by kandansamy Sun Nov 29, 2020 9:56 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Sun Nov 29, 2020 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Sun Nov 29, 2020 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Sun Nov 29, 2020 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Sun Nov 29, 2020 5:58 pm

Admins Online

கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன்

Go down

கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன் Empty கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன்

Post by சிவா on Mon May 18, 2015 3:14 pm

கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன் 11111044_872285149511250_213919898017803802_n

நோம்பென்( கம்போடியா ) : இரும்பு சத்து குறைவாக இருக்கிறது என்று டாக்டர் சொன்னால் நாம் என்ன செய்வோம். அதற்கான மாத்திரைகளை சாப்பிடுவோம். அல்லது பழங்களை சாப்பிடுவோம். ஆனால் கம்போடியாவில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று இரும்பையே சமைத்து சாப்பிடுகிறார்கள். அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியா சென்ற கனடாவை சேர்ந்த அறிவியல் அறிஞர் டாக்டர். கிறிஸ்டோபர் சார்லஸ், அனீமியா நோய் அந்த நாட்டின் பிரதான பிரச்சனை என்பதை அறிந்து கொண்டார். அங்குள்ள கன்டல் பகுதி கிராமங்களில் உள்ள குழந்தைகள், ஆரோக்கியமாக தெளிவாக இருப்பதற்கு பதிலாக மிகவும் சோர்வாக, மெலிந்து ஆரோக்கியம் இல்லாதவர்களாக இருந்தனர். பெரும்பாலான பெண்கள் சோர்வாக தலைவலியுடன் வேலை செய்ய முடியாத நிலையில் இருந்ததையும் அவர் பார்த்தார். பிரசவ கால பெண்கள், பிரசவத்திற்கு முன்பும் பின்பும் கடும் ரத்தபோக்கு நோயால் பாதிக்கப்பட்டனர். இதற்கு எல்லாம் காரணம் போதிய அளவு இரும்பு சத்து உடம்பில் இல்லாததே காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.

அதனை போக்க, ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கினார் டாக்டர்.கிறிஸ்டோபர் . வழக்கமான மாத்திரைகள் மூலம் சிறிதளவே இரும்பு சத்து கூடுகிறது என்பதை தெரிந்துகொண்ட அவர், அந்த மாத்திரைகளால் பக்க விளைவுகளும் ஏற்படுகிறது என்பதை அறிந்தார். இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்தார், வார்ப்பு இரும்பினால் ஒரு மீனை செய்தார். பொதுவாக மீன் வடிவம், கம்போடிய மக்களுக்கு ஒரு ராசியான பொருள். அந்த இரும்பு மீனை சமைத்து சாப்பிட்டால் இரும்பு சத்து கூடுகிறது என்பதை கண்டார். எனவே மக்களுக்கும் கொடுத்து சமைத்து சாப்பிட செய்தார்.

இரும்பு மீனை எப்படி சமைப்பது ? : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது நேரம் ( குறைந்தது 10 நிமிடங்கள் ) இரும்பு மீனை போட வேண்டும். அதிலுள்ள இரும்பு, கொஞ்சம் தண்ணீரில் கலந்திருக்கும். பின்னர் அந்த மீனை வெளியே எடுத்து விட வேண்டும். அந்த தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சம்பழ சாறை ஊற்ற வேண்டும். இரண்டும் கலந்தபின் அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். அவ்வளவு தான். ஒவ்வொரு நாளும் அதே மீனை பயன்படுத்தலாம். இந்த இரும்பு தண்ணீரை குடிப்பதனால் வாலிப வயதினருக்கு, அவர்களுக்கு தேவையான இரும்பு சத்தில் 75 சதவீதம் வரை கிடைத்துவிடுகிறது என்றும், குழந்தைகளுக்கு, தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறது என்றும் தெரிய வந்தது.. கம்போடியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இந்த முறையை பயன்படுத்த செய்ததில் 12 மாதங்களுக்கு பின் அங்கு யாருக்குமே அனீமியா நோய் வரவில்லை. லிவர்பூலில் இருக்கும் பாரம்பரிய மருத்துவ துறையில் தலைவராக இருக்கும் பேராசிரியர்.இமல்டா பேட்ஸ், இந்த முயற்சியை பெரிதும் வரவேற்றிருக்கிறார்.

இரும்பு மீன் மருத்துவ முறை பிரபலம் அடையவே, கம்போடியாவில் இப்போது சுமார் 2,500 குடும்பங்கள் இதனை பயன்படுத்துகின்றன. இரும்பு மீன்களை தயாரித்து கொடுக்கவும் அங்கு ஏராளமான நிறுவனங்கள் வந்துவிட்டன. சுமார் 9,000 இரும்பு மீன்கள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு அனுப்பட்டிருப்பதாக, இரும்பு மீன் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

உலக மக்கள்தொகையில் 30 சதவீதத்தினர், அதாவது 200 கோடி பேர் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அவசியம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. இரும்பு சத்து குறைவால் மட்டுமின்றி வேறு சில காரணங்களாலும் அனீமியா நோய் வரலாம். வைட்டமின் பி12 மற்றும் ஏ குறைபாட்டாலும் அனீமியா நோய் வரலாம்.

தினமலர்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன் Empty Re: கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன்

Post by ராஜா on Mon May 18, 2015 6:04 pm

இன்னுமா இந்த விஷயம் சீனாகாரன் காதுக்கு எட்டல , இந்நேரம் போலி இரும்பு மீன் செய்து குறைந்த விலையில் ஏற்றுமதி செய்திருப்பார்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன் Empty Re: கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன்

Post by krishnaamma on Mon May 18, 2015 6:09 pm

வாவ் ! என்ன அருமையான கண்டுபிடிப்பு................வாழ்த்துகள் அந்த டாக்டருக்கு ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன் Empty Re: கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன்

Post by ayyasamy ram on Mon May 18, 2015 6:15 pm

கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன் 103459460 கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63255
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன் Empty Re: கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன்

Post by ராஜா on Mon May 18, 2015 8:27 pm

அப்ப அசைவம் சாப்பிடாதவங்க கூட இந்த மீனை சாப்பிடலாம் சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன் Empty Re: கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன்

Post by T.N.Balasubramanian on Mon May 18, 2015 9:25 pm

புதிதாக இருந்தாலும் ,
ஈயச் சொம்பில் ரசம் வைத்து குடித்து ,
தாமிரக் குடத்தில் நீர் சேமித்து குடித்தவர்கள் நம் முன்னோர்கள் .

எனக்கு தெரிந்து , கல்யாண வீடுகளில் , ரசம் பெரும் அளவில் தயாரிக்க ,
பெரிய அளவில் ஈயச் சொம்பு இருக்காது என்பதால் ,
ஈய (உருண்டை )குண்டு போட்டு விட்டு , எடுத்து விடுவர் எனக் கூற கேட்டுள்ளேன் .

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27404
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9786

Back to top Go down

கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன் Empty Re: கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன்

Post by krishnaamma on Mon May 18, 2015 11:30 pm

@T.N.Balasubramanian wrote:புதிதாக இருந்தாலும் ,
ஈயச் சொம்பில் ரசம் வைத்து குடித்து ,
தாமிரக் குடத்தில் நீர் சேமித்து குடித்தவர்கள் நம் முன்னோர்கள் .

எனக்கு தெரிந்து , கல்யாண வீடுகளில் , ரசம் பெரும் அளவில் தயாரிக்க ,
பெரிய அளவில் ஈயச் சொம்பு இருக்காது என்பதால் ,
ஈய (உருண்டை )குண்டு போட்டு விட்டு , எடுத்து விடுவர் எனக் கூற கேட்டுள்ளேன் .


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137245

ஆமாம் ஐயா நிஜம் புன்னகை..மேலும் அந்தகாலத்தில் பித்தளை பாத்திரங்களுக்கு கூட ஈயம் பூசித்தான் உபயோகப்
படுத்தினார்கள் புன்னகை ..........நாங்க சின்னவர்களாக இருந்த போது கூட எங்காத்தில் ஈயம் பூசி இருக்கா, அப்போவாசலில் வருவார்கள். இப்போ அப்படி இருக்கா என்று தெரியலை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன் Empty Re: கம்போடியாவி்ல் உணவாகும் இரும்பு மீன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum