புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/12/2023
by mohamed nizamudeen Today at 8:44 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
34 Posts - 61%
ஆனந்திபழனியப்பன்
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
5 Posts - 9%
heezulia
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
3 Posts - 5%
சுகவனேஷ்
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
2 Posts - 4%
Saravananj
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
1 Post - 2%
prajai
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
1 Post - 2%
Hari Prasath
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
1 Post - 2%
Safiya
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
63 Posts - 46%
TI Buhari
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
28 Posts - 20%
T.N.Balasubramanian
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
13 Posts - 9%
heezulia
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
11 Posts - 8%
mohamed nizamudeen
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
7 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
6 Posts - 4%
prajai
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
4 Posts - 3%
Saravananj
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
2 Posts - 1%
Kpc71
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
2 Posts - 1%
bharathichandranssn
மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_m10மனைவி செய்வதெல்லாம்...!!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி செய்வதெல்லாம்...!!

Page 1 of 2 1, 2  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Jun 01, 2015 8:54 am

மனைவி செய்வதெல்லாம்…!!
*
கம்பங்கூழ், கேழ்வரகுகூழ் செய்யத் தெரியுமா? என்று மனைவியகை் கே்ட்டான்.
நகரத்தில் பிறந்து வளர்ந்தப் பெண் சொன்னால் சொன்னாள்.
சோத்த வடிச்சி கொட்றத்துக்கு கத்துக்கவே போறும்னு ஆயிடிச்சி
இதுவேறையா?. நல்ல கிராமத்துப் பொண்ணைாப் பார்த்து் கட்டிக்கிங்க.
கூழா காய்ச்சி வைப்பா? குடிச்சிட்டு நிம்மதியாயிருக்க. இருங்க போதுமா?.
*

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 01, 2015 9:28 am

மனைவி செய்வதெல்லாம்...!!  3838410834

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 11:20 am

இன்னைக்கு கிராமத்து பெண்களுக்கே கூழுனா என்னனு தெரியலே எல்லாம் பிட்சா கேக்குதுகள் ஐயா

ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவி செய்வதெல்லாம்...!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 11:33 am

balakarthik wrote:இன்னைக்கு கிராமத்து பெண்களுக்கே கூழுனா என்னனு தெரியலே எல்லாம் பிட்சா கேக்குதுகள் ஐயா
ஆனா டவுன்ல உள்ளவங்களுக்கு தெரியுது. கிராமத்ல உள்ளவங்களுக்கு தான் தெரியலை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 11:38 am

சரவணன் wrote:ஆனா டவுன்ல உள்ளவங்களுக்கு தெரியுது. கிராமத்ல உள்ளவங்களுக்கு தான் தெரியலை.

டவுன் விழயமே வேற சரோ இதுங்க பேஷன் பைத்தியங்கள் தெரு வண்டியில 10 விக்குற கூழ் அருமையாக இருக்கும் இதே சென்னைல ஒரு ஹோட்டல் இருக்கு அங்க மண் சட்டியில தான் எல்லாம் கொடுப்பாங்க அங்க இதே கூழ் 65 ரூபாய் இங்க ஒரு சோம்பு நிறையா இருக்கும் இந்த ஹோட்டலுல சின்ன சூப் கப் அளவுக்குத்தான் கொடுப்பங்கள் அதை அலஞ்சிகிட்டு பொய் குடிக்குங்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவி செய்வதெல்லாம்...!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 11:54 am

balakarthik wrote:
சரவணன் wrote:ஆனா டவுன்ல உள்ளவங்களுக்கு தெரியுது. கிராமத்ல உள்ளவங்களுக்கு தான் தெரியலை.

டவுன் விழயமே வேற சரோ இதுங்க பேஷன் பைத்தியங்கள் தெரு வண்டியில 10 விக்குற கூழ் அருமையாக இருக்கும் இதே சென்னைல ஒரு ஹோட்டல் இருக்கு அங்க மண் சட்டியில தான் எல்லாம் கொடுப்பாங்க அங்க இதே கூழ் 65 ரூபாய் இங்க ஒரு சோம்பு நிறையா இருக்கும் இந்த ஹோட்டலுல சின்ன சூப் கப் அளவுக்குத்தான் கொடுப்பங்கள் அதை அலஞ்சிகிட்டு பொய் குடிக்குங்கள்
அதுலையும் இந்த பொண்ணுக ரொம்ப பந்தா காட்டுவாங்க பாத்துருகீங்கள?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 11:56 am

ரொம்ப இல்ல ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே

ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவி செய்வதெல்லாம்...!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2015 1:10 pm

கடவுள் உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்த தேவதை
உங்கள் மனைவி!
-
அவங்களை இம்சை படுத்தக்கூடாது...!!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 1:13 pm

ayyasamy ram wrote:கடவுள் உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்த தேவதை
உங்கள் மனைவி! அவங்களை இம்சை படுத்தக்கூடாது...!!

Spoiler:

விடுங்க சார் எல்லாம் ஆணாதிக்க சண்முகம் ச்சே சமூகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவி செய்வதெல்லாம்...!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 1:34 pm

balakarthik wrote:
சரவணன் wrote:ஆனா டவுன்ல உள்ளவங்களுக்கு தெரியுது. கிராமத்ல உள்ளவங்களுக்கு தான் தெரியலை.

டவுன் விழயமே வேற சரோ இதுங்க பேஷன் பைத்தியங்கள் தெரு வண்டியில 10 விக்குற கூழ் அருமையாக இருக்கும் இதே சென்னைல ஒரு ஹோட்டல் இருக்கு அங்க மண் சட்டியில தான் எல்லாம் கொடுப்பாங்க அங்க இதே கூழ் 65 ரூபாய் இங்க ஒரு சோம்பு நிறையா இருக்கும் இந்த ஹோட்டலுல சின்ன சூப் கப் அளவுக்குத்தான் கொடுப்பங்கள் அதை அலஞ்சிகிட்டு பொய் குடிக்குங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1140248

இத சொன்னா நகரத்து பெண்மணிகள் சண்டைக்கு வந்துடுவாங்க ஜாக்கிரதை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக