புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_m10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_m10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10 
283 Posts - 45%

265 Posts - 43%
mohamed nizamudeen
தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_m10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_m10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10 
16 Posts - 3%
prajai
தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_m10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_m10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_m10தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 10:01 am

தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! JYmtWuqjRDKcUU22HTiD+Tamil_News_large_126675520150604023225

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கு செல்ல, 5 கி.மீ., துார புதிய தேசிய சாலை அமைக்கும் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த, 1964ல் ஏற்பட்ட புயலில், தனுஷ்கோடியில் இருந்த ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதி, பள்ளிக்கூடம், கோவில்கள் ஆகியவை இடிந்து தரைமட்டமாயின.

அதுமுதல், கடந்த 51 ஆண்டுகளாக, தனுஷ்கோடிக்கு செல்ல, சாலை வசதி இன்றி, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.பிரதமராக மோடி பதவி ஏற்றதும், தீர்த்த தலமான தனுஷ்கோடிக்கு, முதல்கட்டமாக, 2 கி.மீ., துாரத்திற்கு, தேசிய சாலை அமைக்க, 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த அக்டோபரில் பணி துவங்கியது.

முதற்கட்டமாக, முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் இருந்து, தனுஷ்கோடி செல்லும் பாதையில், ௨ கி.மீ., துாரத்திற்கு, செம்மண் சாலை அமைத்து, கடல் அரிப்பிலிருந்து சாலையை பாதுகாக்க, இருபுறமும் பாறாங்கற்களால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.

மீதமுள்ள, ௩ கி.மீ., துாரத்திற்கு சாலை அமைக்க, ஆங்காங்கே உள்ள மணல் திட்டுகளை, மண் அள்ளும் இயந்திரம் மூலம், தனுஷ்கோடி வரை சமப்படுத்தினர். இன்னும் சில வாரங்களில், 3 கி.மீ., துாரத்திற்கு செம்மண் பரப்பும் பணியை முடித்து, உடனே, தார் சாலை அமைக்கும் பணியை துவக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 10:04 am

நல்லது நடந்தா சரிதான்..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 10:06 am

சரவணன் wrote:நல்லது நடந்தா சரிதான்..
மேற்கோள் செய்த பதிவு: 1141810

எஸ்...எஸ்...எஸ்.....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 10:22 am

krishnaamma wrote:
சரவணன் wrote:நல்லது நடந்தா சரிதான்..
மேற்கோள் செய்த பதிவு: 1141810

எஸ்...எஸ்...எஸ்.....புன்னகை
ஆமாம் ஆமாம் எல்லா எஸ்.எஸ். ம் - எஸ் ஆயிட்டாக....
பாவம் நல்ல நடிகர்கள்!
தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! 2Q==தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! 9k=

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 10:32 am

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:நல்லது நடந்தா சரிதான்..
மேற்கோள் செய்த பதிவு: 1141810

எஸ்...எஸ்...எஸ்.....புன்னகை
ஆமாம் ஆமாம் எல்லா எஸ்.எஸ். ம் - எஸ் ஆயிட்டாக....
பாவம் நல்ல நடிகர்கள்!
தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! 2Q==தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! 9k=
மேற்கோள் செய்த பதிவு: 1141821

எஸ்.எஸ். ராஜேந்திரன் கூடவா போயிட்டாரு?.சோகம்.............அவங்க மனைவி விஜய குமாரி?..................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 10:36 am

krishnaamma wrote:எஸ்.எஸ். ராஜேந்திரன் கூடவா போயிட்டாரு?.சோகம்.............அவங்க மனைவி விஜய குமாரி?..................

எங்கா உங்களுக்கு எஸ் எஸ் ஆர் குடும்பத்துமேல இந்த கொலைவெறி

ஈகரை தமிழ் களஞ்சியம் தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 10:40 am

balakarthik wrote:
krishnaamma wrote:எஸ்.எஸ். ராஜேந்திரன் கூடவா போயிட்டாரு?.சோகம்.............அவங்க மனைவி விஜய குமாரி?..................

எங்கா உங்களுக்கு எஸ் எஸ் ஆர் குடும்பத்துமேல இந்த கொலைவெறி
மேற்கோள் செய்த பதிவு: 1141836

புன்னகை.இல்லை பாலா SSR தவறினது எனக்கு தெரியாது........அதனால் அவங்க மனைவி பற்றியும் கேட்டேன்..இப்போ த்தான் விக்கி பீடியாவில் பார்த்தேன் Oct  2014 போய்விட்டராமே........சோகம் நல்ல நடிகர்.......விஜயகுமாரி  இருக்காங்க.............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 10:47 am

krishnaamma wrote:இல்லை பாலா SSR தவறினது எனக்கு தெரியாது........அதனால் அவங்க மனைவி பற்றியும் கேட்டேன்..இப்போ த்தான் விக்கி பீடியாவில் பார்த்தேன் Oct  2014 போய்விட்டராமே........சோகம் நல்ல நடிகர்.......விஜயகுமாரி  இருக்காங்க.............புன்னகை

பராசக்தி க்ரூபுல வசனகர்த்தாமட்டுமே மிச்சம்

ஈகரை தமிழ் களஞ்சியம் தனுஷ்கோடிக்கு புதிய சாலை :51 ஆண்டுகளுக்கு பின் விடிவு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 04, 2015 3:08 pm

balakarthik wrote:
krishnaamma wrote:இல்லை பாலா SSR தவறினது எனக்கு தெரியாது........அதனால் அவங்க மனைவி பற்றியும் கேட்டேன்..இப்போ த்தான் விக்கி பீடியாவில் பார்த்தேன் Oct  2014 போய்விட்டராமே........சோகம் நல்ல நடிகர்.......விஜயகுமாரி  இருக்காங்க.............புன்னகை

பராசக்தி க்ரூபுல வசனகர்த்தாமட்டுமே மிச்சம்
மேற்கோள் செய்த பதிவு: 1141849ஆமாம் , மிச்சம் தான் வருத்தமான செய்தி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 3:14 pm

krishnaamma wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:எஸ்.எஸ். ராஜேந்திரன் கூடவா போயிட்டாரு?.சோகம்.............அவங்க மனைவி விஜய குமாரி?..................

எங்கா உங்களுக்கு எஸ் எஸ் ஆர் குடும்பத்துமேல இந்த கொலைவெறி
மேற்கோள் செய்த பதிவு: 1141836

புன்னகை.இல்லை பாலா SSR தவறினது எனக்கு தெரியாது........அதனால் அவங்க மனைவி பற்றியும் கேட்டேன்..இப்போ த்தான் விக்கி பீடியாவில் பார்த்தேன் Oct  2014 போய்விட்டராமே........சோகம் நல்ல நடிகர்.......விஜயகுமாரி  இருக்காங்க.............புன்னகை
எப்ப பார்த்தாலும் அழுதுகிட்டே இருப்பாங்களா அந்த அழுமூஞ்சி நடிகையை தானே சொல்றீங்க. ஷீ அலசோ கான்.......வாட் எ பிட்டி!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக