ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Today at 8:36 am

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by ayyasamy ram Today at 8:33 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Today at 8:18 am

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ayyasamy ram Today at 8:15 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Yesterday at 9:04 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:07 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Yesterday at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Yesterday at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Yesterday at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Yesterday at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Yesterday at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Yesterday at 2:50 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Yesterday at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Yesterday at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Yesterday at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Yesterday at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Yesterday at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Yesterday at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Yesterday at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Thu Sep 17, 2020 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Thu Sep 17, 2020 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Thu Sep 17, 2020 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Thu Sep 17, 2020 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Thu Sep 17, 2020 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Thu Sep 17, 2020 7:45 pm

Admins Online

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Page 2 of 2 Previous  1, 2

Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by ஈகரைச்செல்வி on Mon Jun 08, 2015 9:09 pm

First topic message reminder :

தமிழ் இலக்கண தந்தை என அகத்தியரை சொல்கிறார்கள் அப்போதொல்காப்பியம் அகத்தியத்துக்கு பிந்தையதா ஆதாரத்தோடு விளக்குக
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty Re: தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by ஈகரைச்செல்வி on Thu Jun 11, 2015 7:50 pm

ஆதாரம் தானே கேட்டேன்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty Re: தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by சரவணன் on Thu Jun 11, 2015 8:36 pm

பாரதி தமிழிசை wrote:ஆதாரம் தானே கேட்டேன்
சேதாரம் ஆயிடும் பரவா இல்லையா? புன்னகை ........... அய்யோ, நான் இல்லை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty Re: தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by ஈகரைச்செல்வி on Thu Jun 11, 2015 8:38 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
பாரதி தமிழிசை wrote:ஆதாரம் தானே கேட்டேன்
சேதாரம் ஆயிடும் பரவா இல்லையா? புன்னகை ........... அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]
சேதாரத்துக்கு பயந்தால் பலமுறை விழுந்த இவள்----->தமிழிசை எந்திரித்து இருக்கமுடியாது
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty Re: தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by சரவணன் on Thu Jun 11, 2015 8:41 pm

பாரதி தமிழிசை wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
பாரதி தமிழிசை wrote:ஆதாரம் தானே கேட்டேன்
சேதாரம் ஆயிடும் பரவா இல்லையா? புன்னகை ........... அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]
சேதாரத்துக்கு பயந்தால் பலமுறை விழுந்த இவள்----->தமிழிசை எந்திரித்து இருக்கமுடியாது
நண்பரே நீங்கள் அகத்தியரின் நூல்கள், மற்றும் அகத்தியரின் சீடர்கள் எழுதிய நூல்களை புரட்டி பாருங்களேன்...நானும் நேரம் கிடைத்தால் தகவல்களை இங்கே பகிர காத்திருக்கேன்....
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty Re: தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by ஈகரைச்செல்வி on Thu Jun 11, 2015 8:43 pm

தொல்காப்பியம் முன்னே அகத்தியம் வந்ததாக பழைய சான்று ஏதுமில்லையே செவிவழி கதையை எவ்வாறு நம்ப
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty Re: தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by சரவணன் on Thu Jun 11, 2015 8:48 pm

சரி பார்ப்போம்! ஏதாவது ஆராய்ச்சி பண்ணுவோம்..... சியர்ஸ் .... ஆறுதல்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty Re: தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by ஈகரைச்செல்வி on Thu Jun 11, 2015 8:49 pm

இது இது இது சரி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty Re: தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by சரவணன் on Thu Jun 11, 2015 8:52 pm

பாரதி தமிழிசை wrote:இது இது இது சரி
அப்ப அது அது அது சரி இல்லையா?
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty Re: தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by ஈகரைச்செல்வி on Thu Jun 11, 2015 8:54 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
பாரதி தமிழிசை wrote:இது இது இது சரி
அப்ப அது அது அது சரி இல்லையா?
[You must be registered and logged in to see this link.]

சரினு நினைச்சா சரி இல்லைனு நினைச்சா இல்ல
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty Re: தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by ஈகரைச்செல்வி on Wed Jun 17, 2015 7:16 pm

கேள்வி 1 அகத்தியத்தை தமிழின் முதல் இலக்கண நூல் என்கின்றார்கள் கருதுகோளை அடிப்படையாக வைத்து எவ்வாறு கூறலாம் ?
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty Re: தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by ஈகரைச்செல்வி on Wed Jun 17, 2015 7:33 pm

கேள்வி 2 சான்று ஆதாரம் கிடைக்கப்பெற்ற தொல்காப்பியத்தில் அகத்தியத்தை பற்றி உரைக்கவில்லை அகத்தியர் சீடர்தான் தொல்காப்பியர் என்கிறார்கள் ஆதாரமே இல்லாமல் கூறுவது சரிதானா ?
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty Re: தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by Aasif on Fri Sep 02, 2016 9:49 pm

வணக்கம். அகத்தியர் - தொல்காப்பியர் பற்றிய எந்தக் கதைக்கும் எந்தத் தரவும் இல்லை. அவர் அகத்தியர் மாணவர் என்பதும், அகத்தியர் அவர் மேல் கோபம் கொண்டதும்
தனியே வந்து தொல்காப்பியம் இயற்றியதும் வெறும் தரவில்லாக் கதையே. பாவாணர் இவரை ஐந்திர விலக்கணத்தை நன்கு கற்றவரும் பாணினிக்கு முற்பட்டவர் என்கிறார்.
தொல்காப்பியம் போல் ஒரு நூலில்லாமல் அதை அபகரிக்க முயன்ற வட மொழியாளர்கள் அது முடியாமல் தொல்காப்பியரைத் தமதாகிக் கொள்ளக் கட்டியவை தாம்
இக்கதைகள். இதுவரை நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியந்தான். அவர்க்கும் முன் இலக்கண நூல்கள் இருந்தததையும்,
அதை இயற்றக் கூடிய புலவர்கள் இருந்தததையும் தொல்காப்பியம் சொல்கிறது அவை என்ன, யார் என்பதற்கு வேறு எந்தத் தரவும் இல்லை.
Aasif
Aasif
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 02/09/2016
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம் - Page 2 Empty Re: தொல்காப்பியம்,அகத்தியம் பற்றி சந்தேகம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum