ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by T.N.Balasubramanian Yesterday at 10:23 pm

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Yesterday at 9:04 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:07 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Yesterday at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Yesterday at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Yesterday at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Yesterday at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Yesterday at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Yesterday at 2:50 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Yesterday at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Yesterday at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Yesterday at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Yesterday at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Yesterday at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Yesterday at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Yesterday at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Thu Sep 17, 2020 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Thu Sep 17, 2020 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Thu Sep 17, 2020 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Thu Sep 17, 2020 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Thu Sep 17, 2020 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Thu Sep 17, 2020 7:45 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Thu Sep 17, 2020 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Thu Sep 17, 2020 7:03 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Thu Sep 17, 2020 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Thu Sep 17, 2020 6:43 pm

Admins Online

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Page 1 of 2 1, 2  Next

Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by ஈகரைச்செல்வி on Mon Jun 08, 2015 9:45 pm

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா?
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by சரவணன் on Mon Jun 08, 2015 9:50 pm

புரியவில்லை தோழரே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by ஈகரைச்செல்வி on Sun Jun 14, 2015 8:49 pm

[You must be registered and logged in to see this link.] wrote:புரியவில்லை தோழரே!
[You must be registered and logged in to see this link.]
தொல்காப்பியத்துக்கு முன்னே சோழர்வாழ்ந்ததாக படித்தேன்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by Achudhan on Mon Jun 15, 2015 1:17 pm

தமிழ் இலக்கணம் எழுதியவர் தொல்காப்பியர் என்று படித்த நினைவுள்ளது. சங்க காலச் சோழர்களின் காலத்திலேயே வாழ்ந்து, இலக்கணத்திற்குட்பட்டு செய்யுள்கள் இயற்றிய புலவர்கள் பற்றியும் படித்திருக்கிறோம்.

அதனால் சோழர்களுக்கு முன்பே தொல்காப்பியர் வாழ்ந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by ஈகரைச்செல்வி on Mon Jun 15, 2015 7:27 pm

[You must be registered and logged in to see this link.] wrote:தமிழ் இலக்கணம் எழுதியவர் தொல்காப்பியர் என்று படித்த நினைவுள்ளது. சங்க காலச் சோழர்களின் காலத்திலேயே வாழ்ந்து, இலக்கணத்திற்குட்பட்டு செய்யுள்கள் இயற்றிய புலவர்கள் பற்றியும் படித்திருக்கிறோம்.

அதனால் சோழர்களுக்கு முன்பே தொல்காப்பியர் வாழ்ந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]
அதற்கு தகுந்த கல்வெட்டு சான்றாதாரங்கள் ஏதும் உண்டா ?
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by Achudhan on Tue Jun 16, 2015 10:25 am

சங்ககால மன்னர்களைப் பற்றி கல்வெட்டுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களைப் பற்றி நாம் அறிந்து கொண்டது சங்க இலக்கியங்களின் வழியாக மட்டுமே.

எனவே தர்க்க ரீதியாக பார்த்தால் சங்க காலத்திற்கு முன்பே தமிழ் இலக்கணம் இயற்றப் பட்டிருக்க வேண்டும்.

Hence சோழர்களுக்கு முன்பே தொல்காப்பியர் வாழ்ந்திருக்க வேண்டும்.
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by ஈகரைச்செல்வி on Tue Jun 16, 2015 10:54 am

சற்று ஆராயவே கேட்டேன் நன்றி தகவலுக்கு
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by Achudhan on Tue Jun 16, 2015 11:25 am

எதிர்கருத்தை முன்வைப்பீர்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். சட்டென்று முடித்து விட்டீர்களே புன்னகை
Achudhan
Achudhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by ஈகரைச்செல்வி on Tue Jun 16, 2015 11:31 am

[You must be registered and logged in to see this link.] wrote:எதிர்கருத்தை முன்வைப்பீர்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். சட்டென்று முடித்து விட்டீர்களே புன்னகை
[You must be registered and logged in to see this link.] இல்லை எழுத்தில்வந்ததை எவ்வாறு ஆதாரமாக கொள்வது
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by ஈகரைச்செல்வி on Tue Jun 16, 2015 11:33 am

தொல்காப்பியத்தில் சோழரைப்பற்றி கருத்துஉண்டு ஆக நீங்கள் தொல்காப்பியம் பற்றி சான்றாதாரம் தர இயலுமா
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by ஈகரைச்செல்வி on Wed Jun 17, 2015 8:25 pm

ஆத்தி மலரை சோழன் சூடீயதாக தொல்காப்பியத்தில் உண்டென கேள்விப்பட்டேன் விளக்கமுடியுமா
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by ஈகரைச்செல்வி on Wed Jun 17, 2015 8:30 pm

அகத்தியம் தொல்காப்பியத்துக்கு முற்பட்டதே என்று கூறுகிறார்கள் சோழரும் தொல்காப்பியத்துக்கு முற்பட்டோர் என உரைக்கின்றனர் எனவே அகத்தியரும் சோழர் காலத்தவரா
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by சரவணன் on Wed Jun 17, 2015 8:59 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அகத்தியம் தொல்காப்பியத்துக்கு முற்பட்டதே என்று கூறுகிறார்கள் சோழரும் தொல்காப்பியத்துக்கு முற்பட்டோர் என உரைக்கின்றனர் எனவே அகத்தியரும் சோழர் காலத்தவரா
அகத்தியர், பரசுராமர் போன்றோருக்கு இது தான் காலம் என்று சொல்ல முடியாது, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பிறப்பு எடுக்கும் வரம் பெற்றவர்கள்...(சான்று மட்டும் கேட்காதீங்க தாயே!)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by ஈகரைச்செல்வி on Sat Jun 20, 2015 7:47 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அகத்தியம் தொல்காப்பியத்துக்கு முற்பட்டதே என்று கூறுகிறார்கள் சோழரும் தொல்காப்பியத்துக்கு முற்பட்டோர் என உரைக்கின்றனர் எனவே அகத்தியரும் சோழர் காலத்தவரா
அகத்தியர், பரசுராமர் போன்றோருக்கு இது தான் காலம் என்று சொல்ல முடியாது, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பிறப்பு எடுக்கும் வரம் பெற்றவர்கள்...(சான்று மட்டும் கேட்காதீங்க தாயே!)
[You must be registered and logged in to see this link.]

பிறகு இவர்தான் இக்கணதந்தை என்றுஉரைப்பது தவறுதானே
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by சரவணன் on Sat Jun 20, 2015 7:56 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அகத்தியம் தொல்காப்பியத்துக்கு முற்பட்டதே என்று கூறுகிறார்கள் சோழரும் தொல்காப்பியத்துக்கு முற்பட்டோர் என உரைக்கின்றனர் எனவே அகத்தியரும் சோழர் காலத்தவரா
அகத்தியர், பரசுராமர் போன்றோருக்கு இது தான் காலம் என்று சொல்ல முடியாது, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பிறப்பு எடுக்கும் வரம் பெற்றவர்கள்...(சான்று மட்டும் கேட்காதீங்க தாயே!)
[You must be registered and logged in to see this link.]

பிறகு இவர்தான் இக்கணதந்தை என்றுஉரைப்பது தவறுதானே
இதை பத்தி உங்களுக்கு நான் எப்படி சொல்றது....நீங்க ஆன்மீக கடலில் நீந்த வேண்டும்!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா Empty Re: சோழர் தொல்காப்பியத்துக்கு முன்னா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum