ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (333)
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Today at 2:06 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 1:43 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 1:08 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

Admins Online

சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க...

Go down

 சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க... Empty சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க...

Post by சிவா on Sun Jun 21, 2015 3:33 pm


நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

சர்க்கரை வியாதி, நாம் உண்ணும் உணவுக்கு ஏற்றவாறு தாக்கத்தைக் காட்டும். இதை ஆரம்பத்திலேயே கவனித்துக் கட்டுப்படுத்தாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.

சர்க்கரை வியாதியைத் தடுக்க உணவு முறையில் சில கட்டுப்பாடுகள் அவசியம். அத்துடன் வேறு சில விஷயங்களிலும் கவனத்தைச் செலுத்தினால் சர்க்கரை வியாதி நம்மை நெருங்காது.

உடற்பயிற்சி

வாதம், மெட்டபாலிக் சிண்ட்ரோம், டைப் 2 சர்க்கரை நோய் உட்பட பல நோய்களைத் தடுக்க சீரான உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சி செய்யும்போது, எச்.டி.எல். எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் மேம்படுத்தப்பட்டு, ஆரோக்கியமற்ற டிரைகிளிசரைடுகள் குறையும். இதனால் ரத்த ஓட்டம் சீராகி, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படும் இடர்பாடும் குறையும்.

உணவுக் கட்டுப்பாடு

கொழுப்புகள் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இந்தக் கொழுப்புகள் உடல் பருமன், தமனித் தடிப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும். இத்தகைய கொழுப்புகள், தற்போது பலராலும் விரும்பி உண்ணப்படும் துரிதவகை உணவுகளில் அதிகம் காணப்படுகிறது. துரிதவகை உணவுகளை உண்ணுவதால் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் என்பதால், முடிந்தவரை அவற்றைத் தவிர்த்திட வேண்டும்.

ரத்த சர்க்கரை மதிப்பீடு

35 வயதைத் தாண்டியவர்கள், சீரான இடைவெளியில் தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சோதித்துக் கொள்ளலாம். இதற்கு ஏற்றவாறு உடற்பயிற்சி மூலமாகவும், உணவுக் கட்டுப்பாடு மூலமாகவும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட்டு வந்தால் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மன அழுத்தம்

இன்றைய காலகட்டத்தில் பல நோய்கள் உருவாவதற்கு மன அழுத்தமே பிரதான காரணமாக இருக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் தாக்கத்தில் மனஅழுத்தம் முக்கியப் பங்காற்றுகிறது. தொடர்ச்சியான பயணம், சீரற்ற அலுவலக நேரம் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் உடலின் இயல்பான செயல்பாட்டைப் பாதித்து சர்க்கரை நோயையும் உண்டாக்குகின்றன.

சர்க்கரை நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தங்கள் பாதங்களை தினமும் சோதனை செய்துகொள்வது அவசியம். பாதத்தில் புண் போன்றவை ஏற்பட்டால் அவற்றை சீக்கிரமாக குணப்படுத்த முயற்சிக்க வேண்டும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க... Empty Re: சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க...

Post by T.N.Balasubramanian on Sun Jun 21, 2015 4:13 pm

எனது உறவினர் ,இருவர் ,
இருவருக்கும் சுகர் உண்டு .
உடற்பயிற்சியில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை /  
ஒருவர்  சமீபத்தில் ஓய்வு பெற்றார் .
எல்லோரும் சொல்லி சொல்லி , இப்போது 2 மாதமாக
யோகா/ நடைபயிற்சி  தினமும் மேற்கொண்டு ,
சுகர் லெவல் கட்டுப்பாடிற்குள்ளாக வந்து விட ,
அவரது துணையும் இப்போது நடைபயிற்சி தொடங்கி விட்டார் .

சுகர் தொல்லை உள்ள ஈகரை உறவுகளே , நடைபயிற்சியை
இன்றே தொடங்குங்கள் .

ரமணியன்Last edited by T.N.Balasubramanian on Sun Jun 21, 2015 4:15 pm; edited 1 time in total (Reason for editing : deletion)


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27346
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9758

Back to top Go down

 சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க... Empty Re: சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க...

Post by ayyasamy ram on Sun Jun 21, 2015 4:45 pm

 சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க... 103459460  சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க... 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63022
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க... Empty Re: சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க...

Post by ayyasamy ram on Sun Jun 21, 2015 4:49 pm

காலை 9 மணி முதல் 11 மணிவரை
மண்ணீரல் வேலை செய்யும் நேரம்.

இந்த நேரத்தில் எதுவும் சாப்பிடாமல், தண்ணீர்கூட
குடிக்காமல் ஒரு விரதம் போன்று இருந்தோமானால்
எப்படிப்பட்ட சர்க்கரை நோயும் விரைவில் கட்டுக்குள்
வந்துவிடும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63022
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க... Empty Re: சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க...

Post by T.N.Balasubramanian on Sun Jun 21, 2015 5:59 pm

அப்பிடியா ,நல்ல செய்தி .

நன்றி ராம் .

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27346
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9758

Back to top Go down

 சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க... Empty Re: சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க...

Post by ayyasamy ram on Sun Jun 21, 2015 6:22 pm

ராஜபாளையத்தைச் சேர்ந்த “அக்குபஞ்சர்’
மருத்துவரான கனகதுர்கா லட்சுமி அவர்கள்
சொன்ன மருத்துவ தகவல்களையும் படியுங்கள்...

--

https://www.eegarai.net/t121837-topic#1146704
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63022
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க... Empty Re: சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க...

Post by ஈகரைச்செல்வி on Sun Jun 21, 2015 6:58 pm

@ayyasamy ram wrote:ராஜபாளையத்தைச் சேர்ந்த “அக்குபஞ்சர்’
மருத்துவரான கனகதுர்கா லட்சுமி அவர்கள்
சொன்ன மருத்துவ தகவல்களையும் படியுங்கள்...

--

https://www.eegarai.net/t121837-topic#1146704
-
மேற்கோள் செய்த பதிவு: 1146705  சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க... 3838410834
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 501
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126

Back to top Go down

 சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க... Empty Re: சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum