புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_m10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10 
72 Posts - 53%
heezulia
தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_m10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_m10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_m10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_m10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_m10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_m10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_m10தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 24, 2015 7:45 am

சிஸ்டர்...தலைவர் வாயிலே எதுக்கு பிளாஸ்திரி.?
-
எதிர்பாராத நேரத்திலே முத்தம் கொடுத்துடறார்,
டாக்டர்!
-
-------------------------------------
-
அமைச்சரே, இந்தப் புலவரின் பாடலில் கிணறு,
பள்ளத்தாக்கு என்றெல்லாம் வருகிறதே..?
-
ஆழாமான கருத்துள்ள பாடலாம், மன்னா!
-
--------------------------------------
-
டாக்டர், டிக்கெட் எடுத்தாச்சான்னு கேட்டுட்டுப் போறாரே
எதுக்கு?
-
ஆபரேஷனுக்குப் பணம் கட்டியாச்சாங்கிறததைத்தான்
அப்படிக் கேட்கிறார்..!
-
----------------------------------------
-
பொதுக்கூட்டத்திலே என்ன தீர்மானம் போட்டீங்க,
தலைவரே?
-
தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு
தீர்மானிச்சிருக்கோம்..!
-
-------------------------------------
-
தலைவருக்கு வடைன்னா ரொம்ப பிரியம்!
-
அதுக்காக எடைக்கு எடை வடை கேக்கறது ரொம்ப
ஓவர்!
-
----------------------------------------
-




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 10:05 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது //தலைவருக்கு வடைன்னா ரொம்ப பிரியம்!
-
அதுக்காக எடைக்கு எடை வடை கேக்கறது ரொம்ப
ஓவர்!//............................. சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Wed Jun 24, 2015 10:26 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2015 11:00 am

பொதுக்கூட்டத்திலே என்ன தீர்மானம் போட்டீங்க,
தலைவரே?
-
தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு
தீர்மானிச்சிருக்கோம்..!
-

இந்த ஜோக் பழைய ஜோக் , ராம் .
போனதடவையே இவங்களுக்கு தமிழ் சொல்லித் தர ராஜா, நான் , இன்னும் இருவர்
அப்ளை பண்ணி இருந்தோம் . கூட்டத்துலே என்ன சொன்னாங்க ? யாரை தேர்ந்து எடுத்து இருக்காங்க ?.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 24, 2015 11:09 am

T.N.Balasubramanian wrote:
பொதுக்கூட்டத்திலே என்ன தீர்மானம் போட்டீங்க,
தலைவரே?
-
தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு
தீர்மானிச்சிருக்கோம்..!
-

இந்த ஜோக் பழைய ஜோக் , ராம் .
போனதடவையே இவங்களுக்கு தமிழ் சொல்லித் தர ராஜா, நான் , இன்னும் இருவர்
அப்ளை பண்ணி இருந்தோம் . கூட்டத்துலே என்ன சொன்னாங்க ? .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1147523

ராஜாவை செலக்ட் பண்ணிட்டாங்களாம் , அதனால மற்றவர்களை வேற இடத்துக்கு அப்பளை பண்ண சொன்னாங்க புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 11:16 am

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
பொதுக்கூட்டத்திலே என்ன தீர்மானம் போட்டீங்க,
தலைவரே?
-
தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு
தீர்மானிச்சிருக்கோம்..!
-

இந்த ஜோக் பழைய ஜோக் , ராம் .
போனதடவையே இவங்களுக்கு தமிழ் சொல்லித் தர ராஜா, நான் , இன்னும் இருவர்
அப்ளை பண்ணி இருந்தோம் . கூட்டத்துலே என்ன சொன்னாங்க ? .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1147523

ராஜாவை செலக்ட் பண்ணிட்டாங்களாம் , அதனால மற்றவர்களை வேற இடத்துக்கு அப்பளை பண்ண சொன்னாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147525

ஹை...........ஆசையை பாரு ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2015 11:18 am

தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! 2t6NfiLT2WqG3QdmG6CV+congrats

வாழ்த்துகள் ராஜா ! (அருமையான வாழ்த்து -படித்துப் பார்க்கவும் )

(சந்தோஷப்படவேண்டிய விஷயம் .அடுத்த அப்ளிகேஷனுக்கு,ஒரு திறமையான ஆள் வரமாட்டார் .)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 11:22 am

T.N.Balasubramanian wrote:தமன்னாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு...! 2t6NfiLT2WqG3QdmG6CV+congrats

வாழ்த்துகள் ராஜா !

(சந்தோஷப்படவேண்டிய விஷயம் .அடுத்த அப்ளிகேஷனுக்கு,ஒரு திறமையான ஆள் வரமாட்டார் .)

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1147529

அவ்வளவு 'சட்' என்று சந்தொஷப்பட்டுடாதிங்கோ ஐயா ,கூடாது கூடாது கூடாது " ராஜா நன்னா சொல்லித்தரார்........ அவரையே கூப்பிடுங்கோ " என்று 'தமன்னாவே' ரெகமண்டு செய்வார்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2015 12:14 pm

அப்பிடி ஒரு சிக்கல் வரும் என்கிறீர்களா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jun 24, 2015 2:04 pm

நம்ம பேர கொஞ்சம். தமன்னாகிட்ட கொஞ்சம் ரெக்கமெண்ட் பண்ணுங்கோ, நான் தமிழை நன்னா சொல்லித் தருவோங்கோ.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக