ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Today at 7:53 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 7:50 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Today at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Today at 7:41 pm

» புத்தகங்கள் தேவை
by aeroboy2000 Today at 7:24 pm

» அணையா அடுப்பு
by ayyasamy ram Today at 7:21 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by ayyasamy ram Today at 7:18 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Today at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Today at 4:57 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:36 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by ayyasamy ram Today at 1:04 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by ayyasamy ram Today at 12:58 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» ஆலோசனை
by Guest Today at 12:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

Admins Online

அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள்

Go down

அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள் Empty அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள்

Post by ayyasamy ram on Wed Jul 08, 2015 4:51 am

அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள் ZWiDDdrhQ12Qe3QWzn3W+bo469

--

கோதுமை:

   நல்ல பலம் தரும். விந்து விருத்தி பெறு செய்யும். வாத கோபத்தையும், பிரமேகத்தையும் நீக்கும்.

திப்பிலி:

   இது கபம், வயிற்று உப்புசம், மேகம், வாத சுரம், ரோகம் இவற்றை போக்கும். விந்து கோளாறுகளை போக்கும்.

சவ்வரிசி:

   பிரமேகம், இரத்த பிரமேகம், வெண்மேகம், இவை நீங்கும். கபம் விளையும்.

மூங்கில் அரிசி:

   பாயாசம், பலகாரம் முதலியன செய்வதற்கு உகந்தது. இரத்த பித்தம், சுரம், ரோகம் ஆகியவற்றை விலக்கும்.

கேழ்வரகு:

   பஞ்சம் தாங்கி என்னும் கேழ்வரகானது சுத்த வாதத்தை உண்டாக்கும் அல்லது பித்த வாதத்தையாவது உண்டாக்கும்.

கம்பு:

   நெருங்கிய நமைச்சலையும், சிரங்குகளையும், வீரியத்தையும் உண்டாக்கும். உடல் வெப்பத்தை அகற்றும். குளிர்ச்சி என்பர்.

சாமை:

   தாக சுரம், பிரமேகம், மகாவாத நோய், சோபா ரோகம் ஆகியவை நீங்கும். தேக வலிமை உண்டாகும்.

திணை:

   சந்நிபாத சுரம், கபரோகம், சுத்த வாதம், சோபா ரோகம் ஆகியவை நீங்கும். பித்தத்தையும், பசியையும் உண்டாக்கும்.

செஞ்சோளம்:

   அற்ப கிரந்திகள், விரணங்கள், மந்த ரோகம், கரப்பான் ஆகியவை அதிகரிக்கும். அழகும், பசியும் நீங்கும்.

கருஞ்சோளம்:

   நமைச்சல், கிரந்தி, விரணம், அயர்வு இவற்றை உண்டாக்கும். அழகை கெடுக்கும்.
----
இவை அனைத்தும் அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
-
-----------------------
பாட்டி வைத்தியம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63070
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள் Empty Re: அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள்

Post by வேல்முருகன் on Thu Jul 09, 2015 12:25 am

அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள் 3838410834 அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள் 3838410834 அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள் 103459460
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
மதிப்பீடுகள் : 98

http://velmurugan.webs.com

Back to top Go down

அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள் Empty Re: அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள்

Post by shobana sahas on Thu Jul 09, 2015 9:44 pm

நல்ல உபயோகமான பதிவு அய்யா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள் Empty Re: அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள்

Post by T.N.Balasubramanian on Fri Jul 10, 2015 6:37 am

அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள் 3838410834 அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள் 103459460

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27359
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9768

Back to top Go down

அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள் Empty Re: அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள்

Post by krishnaamma on Sun Jul 12, 2015 12:23 pm

நல்ல பகிர்வு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63486
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள் Empty Re: அரிசியின் வேறு வகைகள் மற்றும் அவற்றின் நன்மை, தீமை குணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum