புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானம் பொய் பேசுகிறதே Poll_c10வானம் பொய் பேசுகிறதே Poll_m10வானம் பொய் பேசுகிறதே Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
வானம் பொய் பேசுகிறதே Poll_c10வானம் பொய் பேசுகிறதே Poll_m10வானம் பொய் பேசுகிறதே Poll_c10 
1 Post - 7%
Manimegala
வானம் பொய் பேசுகிறதே Poll_c10வானம் பொய் பேசுகிறதே Poll_m10வானம் பொய் பேசுகிறதே Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வானம் பொய் பேசுகிறதே Poll_c10வானம் பொய் பேசுகிறதே Poll_m10வானம் பொய் பேசுகிறதே Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
வானம் பொய் பேசுகிறதே Poll_c10வானம் பொய் பேசுகிறதே Poll_m10வானம் பொய் பேசுகிறதே Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
வானம் பொய் பேசுகிறதே Poll_c10வானம் பொய் பேசுகிறதே Poll_m10வானம் பொய் பேசுகிறதே Poll_c10 
11 Posts - 4%
prajai
வானம் பொய் பேசுகிறதே Poll_c10வானம் பொய் பேசுகிறதே Poll_m10வானம் பொய் பேசுகிறதே Poll_c10 
9 Posts - 3%
Jenila
வானம் பொய் பேசுகிறதே Poll_c10வானம் பொய் பேசுகிறதே Poll_m10வானம் பொய் பேசுகிறதே Poll_c10 
4 Posts - 2%
Rutu
வானம் பொய் பேசுகிறதே Poll_c10வானம் பொய் பேசுகிறதே Poll_m10வானம் பொய் பேசுகிறதே Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
வானம் பொய் பேசுகிறதே Poll_c10வானம் பொய் பேசுகிறதே Poll_m10வானம் பொய் பேசுகிறதே Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வானம் பொய் பேசுகிறதே Poll_c10வானம் பொய் பேசுகிறதே Poll_m10வானம் பொய் பேசுகிறதே Poll_c10 
2 Posts - 1%
Barushree
வானம் பொய் பேசுகிறதே Poll_c10வானம் பொய் பேசுகிறதே Poll_m10வானம் பொய் பேசுகிறதே Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வானம் பொய் பேசுகிறதே Poll_c10வானம் பொய் பேசுகிறதே Poll_m10வானம் பொய் பேசுகிறதே Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் பொய் பேசுகிறதே


   
   

Page 1 of 2 1, 2  Next

கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Mon Jul 20, 2015 4:33 pm

பொய்கள் பேசுகிறது
வானம்
அழகழகாய் பல ஓவியங்களை
தீட்டி
ரசனைகளை தூண்டிவிட்டு
ரசித்திருக்கும் வேளையில்
அட போ என
அழித்து விடுகிறதே
எத்தனை எத்தனை
ஓவியங்கள்
சீராட்டும் தாய்
பாராட்டும் தந்தை
இடைக்கால காதல்
வசந்தம் போன்ற நட்பு
என எத்தனையோ அழகோவியங்கள்
கண்முன்பே அழிபடுகிறதே
எதை உணர்த்துகிறது
அந்த கடக்கும் மேகங்கள்
இதுதான் வாழ்வென்றா
இல்லை
இதில்தான் வாழ்வென்றா
பிரிவுகளை உறுதி செய்யும்
உனக்கு மறதி வரக்கூடாதா
காலமே இவ்வோவியங்கள்
காலமுள்ளவரை வாராதா



கவியரசன்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 20, 2015 6:27 pm

நல்லா தான்யா இருக்கு



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 6:51 pm

கண்டதை ,கவிதையென
விண்டதை புகழ்வதா ?
மனக் கருத்தை
இனம் கண்டதை புகழ்வதா ?
வானக் காட்சிகள் மாறலாம் ,
மறவாதென்றும் கவிதைதனை பதிவிடும் !!

ரசித்தேன் அய்யா ! அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2015 10:32 pm

வானம் பொய் பேசுகிறதே 3838410834
-
வானம் பொய் பேசுகிறதே 3elQRneSAGOenqorIaEr+13001812ZLgPBQHSrG_fs

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 2:44 am

நன்றாக உள்ளது கவிதை . பாராட்டுக்கள் ..

கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 9:02 am

T.N.Balasubramanian wrote:கண்டதை ,கவிதையென
விண்டதை புகழ்வதா ?
மனக் கருத்தை
இனம் கண்டதை புகழ்வதா ?
வானக் காட்சிகள் மாறலாம் ,
மறவாதென்றும் கவிதைதனை பதிவிடும் !!

ரசித்தேன் அய்யா ! அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1151782

நன்றி அய்யா



கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 9:02 am

ayyasamy ram wrote:வானம் பொய் பேசுகிறதே 3838410834
-
வானம் பொய் பேசுகிறதே 3elQRneSAGOenqorIaEr+13001812ZLgPBQHSrG_fs
மேற்கோள் செய்த பதிவு: 1151806

நன்றி



கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 9:03 am

shobana sahas wrote:நன்றாக உள்ளது கவிதை . பாராட்டுக்கள் ..
மேற்கோள் செய்த பதிவு: 1151852
shobana sahas wrote:நன்றாக உள்ளது கவிதை . பாராட்டுக்கள் ..
மேற்கோள் செய்த பதிவு: 1151852
shobana sahas wrote:நன்றாக உள்ளது கவிதை . பாராட்டுக்கள் ..
மேற்கோள் செய்த பதிவு: 1151852

நன்றி



கவியரசன்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 9:49 am

அருமை! பெய்தலை பொய்யாக்கி விட்ட வானம் பொய் தான் பேசுகிறது.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



வானம் பொய் பேசுகிறதே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவானம் பொய் பேசுகிறதே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வானம் பொய் பேசுகிறதே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 1:06 pm

உடலென்றால் மரிவதும்
உறவென்றால் பிரிவதும்
இயற்கையான விதி



ஈகரை தமிழ் களஞ்சியம் வானம் பொய் பேசுகிறதே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக