புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர் Poll_c10அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர் Poll_m10அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர் Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர் Poll_c10அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர் Poll_m10அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர் Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 30, 2015 1:41 pm

சாதி.... மதம்... இனம்... மொழி.... என எல்லாவற்றையுமே கடந்து அப்துல்கலாமுக்காக அனைத்து தரப்பு மக்களுமே கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தேனாம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கலையரசன் (26). அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இலவச ஆட்டோ பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர் 1f689ca7-8686-412f-84bc-0e62a182bbf1_S_secvpf
4 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் இவர், தனது ஆட்டோவில் அப்துல்கலாம் படம் பொறித்த பேனரை கட்டியுள்ளார்.

அதில், "நான் விட்டுச்சென்ற பணிகளை மாணவர்கள் தொடர வேண்டும்" –அப்துல்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி கலையரசன் கூறும்போது, நமது நாட்டுக்காக எவ்வளவோ நல்ல விஷயங்களை அப்துல்கலாம் செய்துள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று, ஒருநாள் பயணிகளை ஆட்டோவில் இலவசமாக ஏற்றி செல்வது என்று முடிவு செய்தேன்.

அதன்படி இன்று காலை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கும், அங்கிருந்து கோடம்பாக்கத்துக்கும், கோடம்பாக்கத்தில் இருந்து தேனாம்பேட்டைக்கும் சவாரி செய்தார். இன்று முழுவதும் பொதுமக்களிடம் பணம் எதுவும் வாங்காமல் சவாரி செல்ல முடிவு செய்துள்ளேன் என்றார்.

நேற்று கிறிஸ்டோபர் என்ற ஆட்டோ டிரைவரும் அப்துல்கலாமுக்காக சென்னையில் இலவசமாக ஆட்டோ ஓட்டியதும் குறிப்பிடத்தக்கது.-maalaimalar

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 2:10 pm

நன்றி அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு தலை வணங்குகிறேன் புன்னகை..................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2015 6:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 30, 2015 6:48 pm

படிக்க நன்றாகவே இருக்கிறது . ஒரு நாள் மரியாதையோ !

கலாம் அவர்களுக்கு , நிரந்தரமாக ,மரியாதை செய்ய நினைத்தால் ,
இவர்கள் வரும் நாளில் , இலவசமாக யாரையும் அழைத்துச் செல்லவேண்டாம் .
மீட்டர் படி கட்டணம் வசூலித்தாலே, போதுமானது .

இருப்பினும் , இன்றைக்கு அவர் பொருட்டு இவர்கள் செய்த நற்செயலுக்கு , நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 7:15 pm

ஆபீஸ் இல் எல்லாம் யாருக்காவது பணம் கொடுத்து உதவ 1 நாள் சம்பளம் தருவோமே அப்படி யோசித்து இந்த ஆட்டோ டிரைவர்கள் செய்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 30, 2015 7:27 pm

அதுவும் ஒரு விதத்தில் நாடகமே .
ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் , தினமும் மனது ஒப்பி 4 மணி நேரம்
வேலை செய்தாலே , இந்தியா முன்னேறிவிடும் .
நாம் எல்லோரும் நடிக்க தெரியா நடிகர்கள் என்று கூறிக்கொண்டே ,
நடிக்கும் குணா சித்திர நடிகர்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Jul 30, 2015 8:07 pm

உலக வரலாற்றில் முதல்முறையாக...

அமெரிக்காவின் தேசிய கொடி அரைக் கம்பத்தில் . . . – ஒரு இந்தியருக்காக ! அதுவும் நம் தமிழருக்காக!

பொதுவாக தனது நாட்டில் தேசத் தலைவர்கள் இறந்துபோனால் அந்நாடு, தனது நாட்டின் தேசியக் கொடியை
அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது வழக்கம். ஆனால் ஒரு இந்தியரான ஏ.பி .ஜே.அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி அமெரிக் காவின் தேசிய கொடி அறைக்கம்பத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள் என்றால் அது இந்த இந்தியாவிற்கே கிடைத்த கௌரவம்.

அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர் Attachment

அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர் 11825582_923675681041727_7382187121750127221_n

Including United States, United Kingdom, Nepal, Bhutan, Syprus, Canada Six nations half mast their National Flag..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 8:11 pm

தமிழ்நேசன்1981 wrote:உலக வரலாற்றில் முதல்முறையாக...

அமெரிக்காவின் தேசிய கொடி அரைக் கம்பத்தில் . . . – ஒரு இந்தியருக்காக ! அதுவும் நம் தமிழருக்காக!

பொதுவாக தனது நாட்டில் தேசத் தலைவர்கள் இறந்துபோனால் அந்நாடு, தனது நாட்டின் தேசியக் கொடியை
அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது வழக்கம். ஆனால் ஒரு இந்தியரான ஏ.பி .ஜே.அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி அமெரிக் காவின் தேசிய கொடி அறைக்கம்பத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள் என்றால் அது இந்த இந்தியாவிற்கே கிடைத்த கௌரவம்.

அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர் Attachment

அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர் 11825582_923675681041727_7382187121750127221_n

Including United States, United Kingdom, Nepal, Bhutan, Syprus, Canada Six nations half mast their National Flag..
மேற்கோள் செய்த பதிவு: 1154214

//இந்த இந்தியாவிற்கே கிடைத்த கௌரவம்.//

ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 30, 2015 8:41 pm

மேலும் ஒரு செய்தி !
சிவனைப் பற்றி அப்துல் கலாம் கூறியவை :இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்துபல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானதுஎன்பது தான். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க...?! அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்தஉலகம்mஇயங்குகிறது.
மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்..

முடிந்தவரை இந்த பதிவை பகிரவும்..ஒரு தமிழனாக அப்துல் கலாம் அய்யாவை நாம் மதித்தே ஆகவேண்டும்..!
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்,..!
அப்துல்கலாமுக்காக... இன்று ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டி அஞ்சலி செலுத்திய டிரைவர் XzmPrnlRe6aUd6A0R6Sn+11825552_1617174578541448_3954047430409535268_n

நன்றி : மின்னஞ்சல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக