புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 4:22 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 2:43 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 1:53 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 1:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 11:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:59 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:35 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:29 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:22 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:11 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:36 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 9:23 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:26 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 7:22 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:19 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 5:13 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 5:08 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 5:06 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 5:05 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 5:04 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 7:06 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 1:43 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 3:43 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 3:38 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 5:59 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:21 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:19 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:16 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:14 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:12 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 4:10 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 1:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 12:46 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:42 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 6:23 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 6:16 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 5:56 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 5:53 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 5:52 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 5:15 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:52 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
78 Posts - 50%
heezulia
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
120 Posts - 54%
heezulia
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 8:32 am

அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை!

தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு வீறிட்டு வளர்ந்தாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டு புதிய அனுபவத்தை உணரமுடியும். ஆனால் உணவு விவகாரங்களில் அது நேர்எதிர். நவீன உணவுகளை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வரவேற்கிறோமோ அந்த அளவிற்கு வயிற்றை அது பதம் பார்த்துவிடும்.

அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Vkhmj7pDQYerbM4AgLhx+pathaneer5501

தமிழர்களுக்கு என்று ஒரு பாரம்பரிய பண்பாடு உணவு முறை உண்டு. என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி நம் சூழல் இருந்தது, எவையெவை நமக்கு உரித்தானவை என்பதை உணருகிற நேரம் பலருக்கு வயப்படும். அப்படிப்பட்ட சூழலில் நாம் பழமையை நோக்கி, நாம் பயன்படுத்தி வந்த பாரம்பரியத்தை நோக்கி படையெடுப்பதும் உண்டு. மேகி நூடுல்ஸ் பழையபடி இடியாப்பமாக ஆனதும் இப்படித்தான்.

அந்த வகையில் நம் முன்னோர் பயன்படுத்தி, அதன் பயன்பாடு அருகிப் போய், தற்போது விற்பனை அதிகரித்து வரக்கூடிய பானமாக உருவெடுத்திருக்கிறது பதநீர்.

நுங்கு சீசன் முடிந்து விட்ட நிலையில், அதற்கு அடுத்த படியாக தற்போது பதநீர் விற்பனை பெருகி வருகிறது. உடலுக்கு குளிர்ச்சியும் ஆரோக்கியத்தையும் தரும் பதநீர், நாகை மாவட்டம் பறவை என்ற ஊரிலிருந்து தயாரிக்கப்பட்டு நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இன்னும் இரண்டு மாதங்கள் வரை இந்த பதநீர் தாராளமாக கிடைக்கும் என்கிறார்கள் விற்பனையாளர்கள்.

அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! 0DMOEaHQSxy93D8zg56g+pathaneer5503

ஒரு லிட்டர் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் பதநீர், 1/4 லிட்டர் 20 ரூபாய்க்கும், 1/2 லிட்டர் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் பதநீரில் இருக்கிறது. இதனால், காரில் செல்பவர்கள் கூட ரோட்டோரத்தில் விற்கப்படும் பதநீரை வாங்கி பருகிச் செல்கின்றனர்.

தஞ்சை - நாகை இடையேயான பைபாஸ் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்படும் அளவுக்கு பதநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. கோடை காலத்தில் நுங்கும், இளநீரும் சீராக விற்பனையாகும். ஏனைய மாதங்களில் இளநீர் மட்டும் ஜோராக விற்பனை செய்யும். ஆனால், பதநீர் என்பது சில மாதத்தில் மட்டும் கிடைக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், வெயிலின் வெம்மையில் தவிப்பவர்கள், பாத சாரிகள் என பலரும் தங்களால் இயன்ற அளவு பதநீரை வாங்கிச் செல்கின்றனர், பருகுகின்றனர்.

அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! YfNSa8niQuKFDFca5x2r+pathaneer5502

அதிக விலைகொடுத்து வாங்கிக் குடிக்கும் குளிர்பானங்களைக் காட்டிலும் பதநீர் உடலுக்கு நல்லது என அறிந்துள்ள இளைஞர் பட்டாளம், பதநீரை வாங்கி பருகிச் செல்வது ஆரோக்கியமானதாக தெரிகிறது.

ஆனால், அரை லிட்டர் குளிர்பானத்தை அதிக பணம் கொடுத்து வாங்க தயாராக உள்ள மக்கள், மனநிலையையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒன்றான பதநீரின் பத்து ரூபாய் விலைக்கும் பேரம் பேசி நிற்பதை காண்கிறபோதுதான் மனம் வேதனைப்படுகிறது.

த.க.தமிழ் பாரதன்
(மாணவப் பத்திரிகையாளர்)

நன்றி விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 3:23 pm

உடலுக்கு குளிர்ச்சி !
இதன் ருசி அலாதியானது !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 03, 2015 3:40 pm

நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 3:52 pm

ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155059

சிரி சிரி சிரி ( இதுக்கு பாலாஜி யும் துணைக்கு வேண்டுமா உங்களுக்கு?) புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 03, 2015 4:54 pm

krishnaamma wrote:
ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155059

சிரி சிரி சிரி ( இதுக்கு பாலாஜி யும் துணைக்கு வேண்டுமா உங்களுக்கு?) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155060நீங்க எந்த பாலாஜியை சொல்லுறீங்க ?? அநியாயம் அநியாயம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 4:55 pm

ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155059

இதெல்லாம் தண்ணி பட்ட பாடுதானே ,உங்களுக்கு !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 4:59 pm

உற்பத்தி குறைவால் விண்ணைத்தொடும்
அளவுக்கு கருப்பட்டி விலை உயர்ந்துள்ளது.

இந்த சீசனிலாவது கூடுதலாக பதநீர் இறக்க
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! WHO8xKnStOOkphR27y25+201503090327212831_JaggeryPrice_SECVPF.gif

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 03, 2015 9:34 pm

ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155059
அதானே பார்த்தேன் ......... என் அண்ணன்களில் ஒருவர் இதற்கு கண்டிப்பா பின்னூட்டம் போடுவர்ந்னு எனக்கு தெரியும் ... சியர்ஸ் சியர்ஸ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 04, 2015 12:36 pm

இப்போது கிடைக்கும் பதநீர் ஒரிஜினல் இல்ல வெறும் சக்கரை தண்ணி போல தான் இருக்கு ..
சின்ன வயசுல ஊர்ல குடிச்சது அதன் சுவை இன்னும் நினைவில் இருக்கு...இப்போது ஊருக்கு போனப்ப வாங்கி குடிச்சா நல்லாவே இல்ல.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2015 12:56 pm

சென்னையில் குறளகத்தில் வாங்கி குடித்துள்ளேன் . நன்றாகவே இருந்தது .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக