ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எல்லாம் நன்மைக்கே
by SK Today at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Today at 2:50 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by சிவனாசான் Today at 2:15 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:10 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by krishnaamma Today at 11:39 am

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:25 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by krishnaamma Today at 11:22 am

» அறிவு - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:19 am

» தூய்மை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:16 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by krishnaamma Yesterday at 8:44 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by krishnaamma Yesterday at 7:26 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 6:52 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» பாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .
by Guest Yesterday at 6:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» இது போதும் - பாலகுமாரன்
by ssk1 Yesterday at 3:50 pm

» ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது.
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» குழந்தை தவறவிட்ட மிட்டாய்!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by ayyasamy ram Yesterday at 7:59 am

Admins Online

ச்சீய் - சி.சரவணகார்த்திகேயன் நூலினை டவுன்லோட் செய்ய .

Reply to topic

Go down

best ச்சீய் - சி.சரவணகார்த்திகேயன் நூலினை டவுன்லோட் செய்ய .

Post by ORATHANADUKARTH on Sat Aug 08, 2015 8:58 pm

ச்சீய் - சி.சரவணகார்த்திகேயன் நூலினை டவுன்லோட் செய்ய .  15__1439045535_2.51.98.191

ச்சீய் பக்கங்கள் 2012 – 2013 ஆண்டுகளில் குங்குமம் வார இதழில் தொடராக வந்தது. மொத்தம் 25 அத்தியாயங்கள். அது போக பதிப்பக வேண்டுகோளுக்கு
இணங்கி நூலாக்கத்துக்கென கலவி பற்றி ஓர் அத்தியாயம் எழுதிச் சேர்த்தேன். ஆக மொத்தம் 26 அத்தியாயங்கள். ஆனால் அதில் 22 அத்தியாயங்கள் மட்டுமே 2014ல் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக வெளியீடாக வந்த வெட்கம் விட்டுப் பேசலாம் புத்தகத்தில் இடம் பெற்றது. மீதமிருக்கும் 4 அத்தியாயங்களையும் நூலுக்கு எழுதிய முன்னுரையையும் தொகுத்து, புத்தகத்துக்கு முன்பு தீர்மானித்திருந்த ச்சீய்… என்ற பெயரில் இப்போது (2015) இலவச‌ மின்னூலாக வெளியிடுகிறேன்.

ஆசிரியர் : சி.சரவணகார்த்திகேயன்

டவுன்லோட் லிங்க் :

mediafire.com download/a4jgh2llg46hclb/chee+-saravanakumar.pdf


ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1606
இணைந்தது : 24/07/2013
மதிப்பீடுகள் : 700

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

best Re: ச்சீய் - சி.சரவணகார்த்திகேயன் நூலினை டவுன்லோட் செய்ய .

Post by shobana sahas on Sun Aug 09, 2015 4:10 am

நன்றி கார்த்தி.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

best Re: ச்சீய் - சி.சரவணகார்த்திகேயன் நூலினை டவுன்லோட் செய்ய .

Post by shobana sahas on Sun Aug 09, 2015 8:47 pm

மிகவும் அருமையான புத்தகம் இது ... வெளியில் மனம் விட்டு பேச முடியாத பல விஷயங்களை ஆசிரியர் கூறியிருக்கிறார் .
நேற்று இந்த புத்தகத்தை படித்தேன் ... மிகவும் சுவாரசியமா இருக்கு ... மேலும் 22 அத்தியாயங்கள் படிக்க குங்குமம் வலை தளத்திற்கு சென்று படிக்க ஆரம்பித்து விட்டேன் ....
ரொம்ப நன்றி கார்த்தி ..... நீங்கள் பதிவிடவிட்டால் இப்படி ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது ... நிறைய மிஸ் பண்ணியிருப்பேன் .. இந்த புத்தகத்தால் நிறைய செய்திகளை அறிந்து கொண்டேன் ...ச்சீய் - சி.சரவணகார்த்திகேயன் நூலினை டவுன்லோட் செய்ய .  103459460 ச்சீய் - சி.சரவணகார்த்திகேயன் நூலினை டவுன்லோட் செய்ய .  1571444738
ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள் .. பாராட்டுக்கள் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

best Re: ச்சீய் - சி.சரவணகார்த்திகேயன் நூலினை டவுன்லோட் செய்ய .

Post by ORATHANADUKARTH on Sun Aug 09, 2015 9:18 pm

@shobana sahas wrote:மிகவும் அருமையான புத்தகம் இது ... வெளியில் மனம் விட்டு பேச முடியாத பல விஷயங்களை ஆசிரியர் கூறியிருக்கிறார் .
நேற்று இந்த புத்தகத்தை படித்தேன் ... மிகவும் சுவாரசியமா இருக்கு ... மேலும் 22 அத்தியாயங்கள் படிக்க குங்குமம் வலை தளத்திற்கு சென்று படிக்க ஆரம்பித்து விட்டேன் ....
ரொம்ப நன்றி கார்த்தி ..... நீங்கள் பதிவிடவிட்டால் இப்படி ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது ... நிறைய மிஸ் பண்ணியிருப்பேன் .. இந்த புத்தகத்தால் நிறைய செய்திகளை அறிந்து கொண்டேன் ...ச்சீய் - சி.சரவணகார்த்திகேயன் நூலினை டவுன்லோட் செய்ய .  103459460 ச்சீய் - சி.சரவணகார்த்திகேயன் நூலினை டவுன்லோட் செய்ய .  1571444738
ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள் .. பாராட்டுக்கள் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1156753

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி சியர்ஸ்


ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1606
இணைந்தது : 24/07/2013
மதிப்பீடுகள் : 700

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

best Re: ச்சீய் - சி.சரவணகார்த்திகேயன் நூலினை டவுன்லோட் செய்ய .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum