ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Today at 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:59 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by T.N.Balasubramanian Today at 1:39 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:37 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Today at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Today at 8:18 am

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ayyasamy ram Today at 8:15 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Yesterday at 9:04 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Yesterday at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Yesterday at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Yesterday at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Yesterday at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Yesterday at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Yesterday at 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Yesterday at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Yesterday at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Yesterday at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Yesterday at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Yesterday at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Yesterday at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Yesterday at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Thu Sep 17, 2020 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Thu Sep 17, 2020 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Thu Sep 17, 2020 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Thu Sep 17, 2020 8:05 pm

Admins Online

குறுந்தொகை.....தொடர் பதிவு !

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்

சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down


குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Fri Sep 11, 2015 8:52 am

புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலைப்
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ?எனவும்
வாரார் தோழி!நம் காதலோரே.

நன்னாகையார்

செவ்வானம் இறங்கிற்று
அந்தி சாய்ந்தது!

பறவைகளும் விலங்குகளும்
தன் இணையில்லாமல்
தனித்து துயருடன் கூடுகளுக்கு வந்தடைய

அன்பில்லாத மாலைப்பொழுதில்
வீட்டுக்கடை வாயிலை
அடைக்க எண்ணி
உள்ளே வருவீர் இருக்கின்றீரோ
என்று கேட்கவும் நம் தலைவர் வாராராயினர்.                  

நெடுநாள்ஆகியும்

அழகிய மாலை,இரவு பொழுதும் தலைவிக்கு துயர் தருவதாகவும்,அனைவரும் வந்தபோதும் தன் தலைவன் வராததால் தான் துயருடன் இருப்பதாக தலைவி தோழியிடம் கூறியது.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by T.N.Balasubramanian on Fri Sep 11, 2015 11:56 am

வி.பொ.பாவித்தேன் .
அருமை .
ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27262
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Fri Sep 11, 2015 1:09 pm

[You must be registered and logged in to see this link.] wrote:வி.பொ.பாவித்தேன் .
அருமை .
ரமணியன்
[You must be registered and logged in to see this link.] ஐயா எனக்கு புரியவில்லை. வி.பொ. பாவித்தேன். மன்னிக்கவும்
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by T.N.Balasubramanian on Fri Sep 11, 2015 1:40 pm

உங்கள் பதிவின் , இடது கை பக்கம் , கீழே ,
விருப்பம் என்று வார்த்தை காணப் படுகிறது அல்லவா.
அந்த விருப்ப பொத்தானை கிளிக் செய்தால் ,
உங்கள் பதிவிற்கு ஒருவர் விருப்பம் தெரிவித்து உள்ளார் என்று அர்த்தம் .
விருப்பம் தெரிவித்தவர் , யார் என்று தெரிவிக்க ,
வி .பொ.பாவித்தேன் (உபயோகித்தேன் )என்று உபயோகித்தவர் கூறுவார் .
பாவி யும் தேனும் எப்பிடி ஒன்று சேர்ந்தது என்ற குழப்பமா ?
ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27262
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sat Sep 12, 2015 8:28 am

மிக்க நன்றி ஐயா. உங்கள் அளவுக்கு நான் மதிமிககவள் அல்ல!
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by Namasivayam Mu on Sat Sep 12, 2015 9:11 am

நானும் அப்படியே செய்துவிட்டேன்
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 103459460
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
மதிப்பீடுகள் : 724

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by M.Jagadeesan on Sat Sep 12, 2015 9:37 am

ஸ்ரீலங்கா வாழ் தமிழர்கள்தான் " பாவித்தேன் " என்று சொல்வார்கள் . நாம் வி.பொ. உ ( விருப்பப் பொத்தான் உபயோகித்தேன் ) என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5369
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by T.N.Balasubramanian on Sat Sep 12, 2015 12:23 pm

Sasiiniyan Sasikaladevi wrote:மிக்க நன்றி ஐயா. உங்கள் அளவுக்கு நான் மதிமிககவள் அல்ல!
[You must be registered and logged in to see this link.]

புதியவர்களுக்கு நடைமுறை ,பழக்கவழக்கங்கள் தெரியாமல் இருப்பது சகஜமே .
இதில் ஈடுபடவைக்கவே , இம்முறைகளை கையாளுகிறோம் .
இது மதியை பொருத்தது இல்லை ,சசி . பதிவின் /பதிந்துள்ள கருத்தின் மதிப்பை காட்டுவது

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27262
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by T.N.Balasubramanian on Sat Sep 12, 2015 12:28 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஸ்ரீலங்கா வாழ் தமிழர்கள்தான் " பாவித்தேன் " என்று சொல்வார்கள் . நாம் வி.பொ. உ ( விருப்பப் பொத்தான் உபயோகித்தேன் ) என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .
[You must be registered and logged in to see this link.]

உண்மை அய்யா !
நடைமுறையில் உள்ளது . உபயோகிறோம் .
வி.பொ.உ --தவறில்லை .
உபயோகிக்கலாம் .

உங்கள் பதிவை வி.பொ.உ புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27262
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sun Sep 20, 2015 11:03 pm

வேட்டச் செநந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
வளையுடைக் கையள்,எம்மோடு உணீஇயர்,
வருகதில் அம்ம, தானே
அளியளோ அளியள்  என் நெஞ்சு அமர்ந்தோளே.


சிறைக்குடி ஆந்தையார்


வேட்டையாடிய செந்நாய்
தான் உண்டு களித்தபின்

எஞ்சியதை குளவிகள்
மொய்த்து
காட்டு மல்லிகைப்பூ
மூடிய அழுகல்

நாற்றத்தை உடைய
சிறிதான நீரை

அழகிய வளையை
உடையவள்
என்னோடு சேர்ந்து

உண்ணுதல் தகுமோ?

என் மேல் தீராத காதல்
கொண்டவள்

இத்தகைய துன்பத்தை
எம் நெஞ்சின்கண்
விரும்பி அனுபவித்தால்
மிகவும் இரங்கதக்கவள்!

இத்தகைய பாலை நில கொடுமையை
தலைவி தாங்கமாட்டாள்
என்று தலைவன் கூறியது.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by M.Jagadeesan on Mon Sep 21, 2015 9:30 am

நல்ல விளக்கம் . பாராட்டுக்கள் .

இந்தப் பாடல் - "56. பாலை-தலைவன் கூற்று " என்று தலைப்பிடப்பட்டுள்ளது . இனிமேல் பாடலின் எண்ணையும் , நிலத்தையும் , யார் , யாரிடம் கூறினார்கள் என்ற விவரத்தையும் தெரியப்படுத்தவும் .

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளீர்களா ? அல்லது B .A பட்டம் தேர்ச்சி பெற்றவரா ? சங்க இலக்கியத்தில் ஆர்வம் என்பது தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே வரும் . அதனால் கேட்டேன் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5369
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Mon Sep 21, 2015 10:08 am

ஆகட்டும் ஐயா தெரியபடுத்துகிறேன்.இலக்கியம் படிக்கவில்லை ஐயா உளவியல் படித்துள்ளேன்.நன்றி ஐயா
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by krishnaamma on Mon Sep 21, 2015 10:34 am

அருமையான திரி சசி.............தொடருங்கள் !...................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62566
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Mon Sep 21, 2015 6:38 pm

நன்றி அம்மா தொடர்கிறேன்.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by M.Jagadeesan on Mon Sep 21, 2015 6:57 pm
92 – நெய்தல் –தலைவி கூற்று
=======================

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளியதாமே கொடுஞ் சிறைப் பறவை
இறைஉறை ஓங்கிய நெறிஅயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரை கொண்டமையின் விரையுமால் செலவே .

.............................................................................தாமோதரனார்


கருத்து
=========
மென்மையான இரக்கத்திற்குரிய பறவைகள் கூட , தம் குஞ்சுகளை நினைத்து , இல்லம் திரும்பும் இம்மாலைப் பொழுதிலும் தலைவர் வரவில்லையே என வருந்துகிறாள் தலைவி .

பரந்த வானம் மறைந்த ஞாயிறு
இரக்கம் கொண்ட பறவைக் கூட்டம்
தங்கள் வாயில் இரையைச் சுமந்து
மங்கும் அந்த மாலைப் பொழுதில்
கடம்ப மரத்தின் உச்சியில் இருக்கும்
அடர்ந்த கூட்டின் உள்ளே இருக்கும்
அழகிய குஞ்சின் சிவந்த வாயில்
அன்புடன் கொணர்ந்த இரையை ஊட்டும் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5369
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 4 Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum