புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_m10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_m10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_m10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10 
11 Posts - 4%
prajai
இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_m10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10 
9 Posts - 4%
Jenila
இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_m10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_m10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10 
3 Posts - 1%
jairam
இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_m10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_m10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_m10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_m10இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Aug 28, 2013 1:31 am

‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல்விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூவித்தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவா னின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்..`[
/size]



போய பிழையும் புகுதருவா னின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.


நாம் முற்பிறவியில் செய்த பிழைகளும் அதன் வாசனை நமக்குள் இருப்பதால் அத்ற்கேற்ற சூழ்னிலைகளை அசுர ஆவிகள் நமக்கு உருவாக்குவதால் இனிமேல் செய்யப்போகிற அல்லது செய்ய ஏதுவாக உள்ள பிழைகளையும் தன் குரு குலத்தால் நம்மை தாங்கி நல்வழிப்படுத்தி நமது பாவத்தால் வரும் தண்டனைகளிலிருந்தும் தப்பவும் வைக்கிறவர் !

இவரே கந்தன் ; நம் பாவங்களை கழுவுகிறவர் ! ரட்சகர் !

இது நான் சொல்லவில்லை !

ஆண்டாள் சொல்லியது !


கீதை 9:30 இத்தகு பக்திதொண்டில் நிலைத்திருப்போர் ஒருவேளை தன்னை அறியாமல் கொடுமையான காரியத்தை செய்ய நேரிட்டாலும் அவர் புண்ணியராகவே கருதப்படுவர் !!

கீதை 9:31 அவர் இந்த தூய மார்க்கத்தில் நிலைத்திருப்பதால் விரைவில் நேர்வழி பெற்று தூய்மையடைந்து மங்காத சமாதானத்தை அடைவார் !! ஆகவே அர்ச்சுணா ! எனது சீடன் ஒருபோதும் அழிவதில்லை என்பதை உரத்து சொல்வாயாக !!


இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !!



ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி[size=18]


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 28, 2013 10:50 am

சூப்பருங்க கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துகள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 28, 2013 12:11 pm

கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துகள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 28, 2013 12:19 pm

ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்துக்கள்




இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Mஇரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Uஇரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Tஇரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Hஇரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Uஇரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Mஇரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Oஇரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Hஇரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Aஇரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Mஇரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! Eஇரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Sep 05, 2015 9:57 am



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 05, 2015 11:36 am

இரட்சகர் கிரிஸ்ண ஜெயந்தி வாழ்த்துகள் !! HtrRrbbtTnqmb3jC7keE+srikrishna-birth-jananam-desibantu

அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்துக்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Sep 05, 2015 12:55 pm

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் வளர்ந்து - திருப்பாவை 25

கிரிஷ்ணர் ஆண் பெண் சேர்க்கையினால் பிறந்தவர் அல்ல . நாராயணன் பூமிக்கு அவதாரமாக வரும்போது ஆண்பெண் சேர்க்கையினால் வருவதில்லை . அப்படி வந்தால் அந்த குடும்பத்தின் பாவங்கள் அவர் மீது இருக்கும் . அதனால் பெண்ணின் கர்ப்பத்தை மட்டுமே பயன்படுத்திக்கொண்டு பிறப்பார்

ராமாவதாரத்தில் யாகத்தின் அவில் பாகத்தை கோசலை உண்டதால் கர்ப்பமுற்றார்
கிரிஷ்ணாவதாரத்தில் 8 வது குழந்தை பிறந்தால் தன்னை கொன்றுவிடும் என்பதால் தனிமைச்சிறையில் கணவன் மனைவியை பிரித்து வைத்திருந்தான் கம்சன் . அப்போது பரிசுத்த ஆவி தேவகியின் கர்ப்பத்தில் நின்றதால் கிரிஷ்ணர் அவதரித்தார்
இயேசுவும் கன்னியாக இருந்த மேரியின் கர்ப்பத்தில் பரிசுத்த ஆவி நின்றதால் அவதரித்தார்

யாராவது இரண்டு மூன்று பெண்ணின் கர்ப்பத்தில் பிறப்பார்களா ?

பின் எதற்காக ஒருத்தி மகனாக பிறந்தார் என்று மகாகுரு தமிழச்சி கோதை அக்கா அழுத்தம் கொடுத்தார் என்பதின் ரகசியம் இது .

ராமர் கிரிஷ்ணர் இயேசு மூவரும் ஒருவரே .


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக