புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
26 Posts - 39%
prajai
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
1 Post - 2%
Jenila
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
6 Posts - 5%
prajai
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
5 Posts - 4%
Rutu
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
3 Posts - 2%
Jenila
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_m10ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 23, 2015 7:41 pm

ஆறு மாதங்களில் 85 பிள்ளைகள் பெற்ற ‘மோசடி தாதி’ GW0dzUdTOqbVpK0PLRwz+85children-nurse
-
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள
ஊரக சுகாதார நிலையம் ஒன்றில் தாதியாகப்
பணியாற்றும் லில்லி பேகம் லஸ்கர் (படம்) என்ற
பெண்மணி ஆறே மாதங்களில் 85 பிள்ளைகளைப்
பெற்றுள்ளார்.

அரசாங்க ஊக்கத்தொகை பெறுவதற்காக லில்லி
அரங்கேற்றிய இந்த மோசடி வெளிச்சத்திற்கு
வந்ததையடுத்து அவர் தற்காலிக வேலைநீக்கம்
செய்யப்பட்டார்.

அசாமில், ஆயிரம் குழந்தைகளில் 54 பிள்ளைகள்
பிறக்கும்போதே இறந்து விடுகின்றன. அத்துடன்
பிரசவத்தின்போது இறக்கும் பெண்களின்
எண்ணிக்கையும் 100,000 பேருக்கு 328 என்ற அளவில்
அங்கு அதிகமாக உள்ளது.

இதைக் கட்டுப்படுத்தும்விதமாக, பாது காப்பாகக்
குழந்தை பெற்றெடுப்பதற்காக ஊரக சுகாதார
நிலையங்களுக்கு வரும் பெண்களுக்கு 500 ரூபாய்
ஊக்கத்தொகை வழங்கப்படும் என அசாம் மாநில
அரசு அறிவித்திருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்
படுத்தி பணம் பெறத் திட்டம் போட்டார் லில்லி.

இதையடுத்து, தாம் பணியாற்றி வரும் ஊரக சுகாதார
நிலையத்தில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில்
160 பிரசவங்கள் பார்க்கப் பட்டதாகவும் அதில் பாதிக்கும்
மேற்பட்ட சம்பவங்களில் தாமே குழந்தையின் தாய்
என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
இதன்மூலம் ரூ.40,000க்கும் அதிகமான தொகையை
அவர் சுருட்டினார். “அந்தச் சுகாதார நிலையத்தில்
பணி புரியும் ஒருவர் மூலம் கிடைத்த தகவலை அடுத்து,
அந்த நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது நாங்கள் கண்டுபிடித்ததை எங்களாலேயே
நம்ப முடியவில்லை.

லில்லியின் பெயரில் மட்டும் 85 பிரசவங்கள் பதிவு
செய்யப்பட்டிருந்தன. புதிய தாய்மார்களுக்கு வழங்கப்
படும் ஊக்கத்தொகையை விநியோகித்ததும் அவர்தான்
என்பதால் அவரது மோசடியை எளிதில் கண்டுபிடிக்க
முடியவில்லை,” என்றார் சர்ஃபராஸ் ஹக் என்ற
அரசாங்க உயரதிகாரி.

தமது மோசடி குறித்தும் தற்காலிகப் பணிநீக்கம்
குறித்தும் லில்லி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை
என்பது அவரது பேச்சில் தெரிந்தது.
-
----------------------------------------
தமிழ்முரசு, சிங்கப்பூர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 23, 2015 9:50 pm

பண ஆசை யாரை விட்டது ?
கண்டு பிடிக்காமல் இருந்திருந்தால் ,
இன்னும் பெற்றுக் கொண்டே இருந்திருப்பாள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 24, 2015 1:34 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக