புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 3 Jun 2024 - 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 3 Jun 2024 - 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
21 Posts - 66%
heezulia
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
63 Posts - 64%
heezulia
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_m10கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்ட பஞ்சாயத்து தோன்றியது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 27 Feb 2009 - 2:00

இல்லற வாழ்க்கை இனிமையானது திருமணமாகி ஒரு சில மாதங்கள் கணவன், மனைவி, தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் புதுமணப்பெண்ணின் வருகையை அன்புடன் ஆர்ப்பரித்து அப்பெண்ணின் புன்னகையை குடும்பம் பூரித்து சில மாதங்கள் கூட்டுக்குடும்பங்கள் ஆனந்தத்தில் எல்லையில் இருக்கும்.

மாதங்கள் பல கடந்த பின்னர் சில சின்ன சின்ன பிரச்சினைகளால் கணவன், மனைவிக்குள்ளோ, மாமியார், மருமகளுக்குள்ளோ பழகப்பழக பாலும் புளிக்கும் என்ற பழமொழிக்கேற்ப குடும்பத்துக்குள்ளே பிரச்சினைகள் ஏற்படுவ துண்டு. அப்பொழுது அக்குடும்பத்தின் தலைவர் அந்த பிரச்சினை களை ஆராய்ந்து எப்படி வாழ வேண்டும் என்று பேசி தீர்த்து வைப்பார். இதுவே பிற்காலத்தில் பஞ்சாயத்து என்று ஆகிறது.

சில நேரங்களில் குடும்பத்தில் அண்ணன்- தம்பிக்கிடையே பங்கு பிரிக்கின்றபோது அவர்களுக்கே பிரச்சினை ஏற்பட்டுவிடும். ஒருவருக் கொருவர் அடித்துக்கொண்டு, காவல் நிலையம் சென்று தீர்த்துக்கொள்வதும் உண்டு. ஆனால் காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்ய முடியுமே தவிர, சொத்து பிரச்சினைகளை தீர்த்து வைக்க இயலாது.

அதனால் பிரச்சினைக்குரிய இருவரும், தங்களது பிரச்சினைகளை தங்களது பங்காளிகளிடமோ, அல்லது சாதி தலைவர்களிடமோ சொல்லி பஞ்சாயத்து பேசி பாகம் பிரித்துக்கொள்வது உண்டு. இப்படித்தான் பொதுவான பஞ்சாயத்துக்கள் தோன்றியது. இப்படி தோன்றிய பஞ்சாயத்து பல ஊர்களில் அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்காக ஊரிலுள்ள பெரிய மனிதரை நாட்டாமை என்று சொல்லி அவரிடம் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொண்டனர்.

கடந்த காலத்திலுள்ள நாட்டாமைகளும், அம்பலக்காரர்களும் தங்களது நேர்மையை நிலை நாட்டும் வகையிலும், தங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படாமலும், நீதியை நிலை நாட்டும் வகையிலும் நேர்மையானவர்களாக நடந்து கொண்டார்கள். அக்கால பஞ்சாயத்து தலைவர்கள் பணக்காரராக இருப்பதில்லை. அடியாட்களை வைத்துக்கொண்டும் பஞ்சாயத்து பேசுவ தில்லை.

சில சிக்கலான சொத்து பிரச்சினை ஏற்படு கின்றபொழுது, சில நேர்மையான பஞ்சாயத்து தலைவர்கள் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்பதற்கு, இரண்டு வழக்கறிஞர்களை வைத்து அவர்களின் வாதத்தின் அடிப்படையில் தீர்ப்பு சொன்னதும் உண்டு. ஆனால் தற்போது பணம் கொடுக்கல், வாங்கலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதனை தீர்த்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லவேண்டும் என்பதற்காக அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்பவர்களிடம் தங்களது கோரிக்கையை வைக்கின்றனர். தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னால் தங்களுக்கு பெற்றுத்தரக்கூடிய பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த பஞ்சாயத்து பேசுபவரிடம் முன் கூட்டியே கொடுத்து விடுகின்றனர்.இதுவே கட்ட பஞ்சாயத்து ஆகும்.

எதிரணியை கட்டபஞ்சாயத்து பேசும் ரவுடி தன் ஆட்களைவிட்டு எதிரணியை அடித்து, இழுத்து வரச்சொல்லி அவரிடம் எந்த நியாயமும் கேட்காமல் அந்த பணத்தை மிரட்டி வாங்கி கொடுத்து விடுகின்றனர். சில ஊர்களில் தற்போது உள்ள நாட்டாமைகள் தாங்கள் சொல்வதை யாராக இருந்தாலும் கேட்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கு மொட்டை அடிப்பது, கழுதையில் ஏற்றி ஊர்வலம் விடுவது போன்ற அநாகரிகமான செயல்கள் இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது. இச்செயலை மீறி பாதிக்கப்பட்டவர் காவல்துறையையோ அல்லது நீதிமன்றத்தையோ அணுகினால் மீண்டும் கட்ட பஞ்சாயத்துகூடி அவரையும், அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து ஊரில் நடக்கும் எந்த சுபகாரியங்களிலும் கலந்துகொள்ளாமல் செய்வது, பொதுக்குழாயில்கூட குடிநீர் குடிக்ககூடாது என தடை விதிக்கப்படுகின்றது. இதற்கு பயந்து யாரும் நீதிமன்றத்தைகூட அணுகுவது இல்லை.

மேற்கண்ட பஞ்சாயத்து தலைவர்கள், நாட்டாமை என்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பெரும்பாலும் நீதியின் அடிப்படையில் பிரச்சினைகள் தீர்த்து வைக்கின்றார்கள். கட்ட பஞ்சாயத்தினை அரசு முழுமையாக ஒழித்துவிட்டால் ஏழைகளின் வாழ்வில் ஒளிமயம் தோன்றும்.

avatar
Guest
Guest

PostGuest Thu 2 Jul 2009 - 20:52

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக