ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 7:32 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Today at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Today at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Today at 6:21 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 6:17 pm

» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Today at 6:08 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Today at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Today at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Today at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:39 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

Admins Online

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)

Go down

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) Empty நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)

Post by ayyasamy ram on Sat Oct 10, 2015 4:27 am

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) IoYcKtZbSwOcplrGs9Fe+EPSON160
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63051
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) Empty Re: நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)

Post by ayyasamy ram on Sat Oct 10, 2015 4:31 am

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) 2h5fjeGRSKGzhhY3Xu69+EPSON161-1
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63051
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) Empty Re: நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)

Post by krishnaamma on Mon Apr 04, 2016 1:49 am

மிக நல்ல பகிர்வு ராம் அண்ணா, எப்படியோ இதுநாள் வரை இதை நான் பார்க்கலை புன்னகை...பகிர்வுக்கு மிக்க நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63342
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12833

Back to top Go down

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) Empty Re: நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)

Post by M.Jagadeesan on Mon Apr 04, 2016 7:58 am

காலை உணவாக நான்கு இட்டலி
..கடும்பகல் வேளையில் கொஞ்சம் சூப்பு
தோலை நீக்கிய உருளைக் கறியுடன்
...தும்பைப் பூப்போல் வெண்ணிற சாதம்
மாலை வேளையில் மொறுமொறு கடலை
...மணக்கும் நரசுஸ் பில்டர் காபி
பாலைச் சுண்டக் காய்ச்சி இரவில்
...பருகுவேன் அதனுடன் பாதாம் சேர்த்து !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) Empty Re: நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)

Post by krishnaamma on Mon Apr 04, 2016 12:13 pm

@M.Jagadeesan wrote:காலை உணவாக நான்கு இட்டலி
..கடும்பகல் வேளையில் கொஞ்சம் சூப்பு
தோலை நீக்கிய உருளைக் கறியுடன்
...தும்பைப் பூப்போல் வெண்ணிற சாதம்
மாலை வேளையில் மொறுமொறு கடலை
...மணக்கும் நரசுஸ் பில்டர் காபி
பாலைச் சுண்டக் காய்ச்சி இரவில்
...பருகுவேன் அதனுடன் பாதாம் சேர்த்து !
மேற்கோள் செய்த பதிவு: 1200692

ம்ம்... கவிதையும் அருமை, உங்களின் டயட்டும் அருமை புன்னகை........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63342
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12833

Back to top Go down

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) Empty Re: நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)

Post by ஜாஹீதாபானு on Mon Apr 04, 2016 3:18 pm

நல்ல தகவல் 50 வயது ஆனதும் முயற்சிக்கிறேன்... பகிர்வுக்கு நன்றீ
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) Empty Re: நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)

Post by பாலாஜி on Mon Apr 04, 2016 3:47 pm

நல்ல பகிர்வு ...

பதிவை தந்தவர் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் .இவர் எழுதிய ஒரு புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது . ஆனால் புத்தக பெயர் நினைவில் வரவில்லை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) Empty Re: நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)

Post by ராஜா on Mon Apr 04, 2016 4:15 pm


@ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் 50 வயது ஆனதும் முயற்சிக்கிறேன்... பகிர்வுக்கு நன்றீ


அலோ நல்லா பாருங்க , இது 50+ க்கு , 150+ க்கு அல்ல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அலுவலகம் போறப்ப கண்ணாடிய எடுத்துட்டு போங்கம்மான்னு தினமும் சதாம் தங்கை சொல்லுறத கேட்டா தானே சிரி சிரி அய்யோ, நான் இல்லை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) Empty Re: நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)

Post by T.N.Balasubramanian on Mon Apr 04, 2016 6:06 pm

@M.Jagadeesan wrote:காலை உணவாக நான்கு இட்டலி
..கடும்பகல் வேளையில் கொஞ்சம் சூப்பு
தோலை நீக்கிய உருளைக் கறியுடன்
...தும்பைப் பூப்போல் வெண்ணிற சாதம்
மாலை வேளையில் மொறுமொறு கடலை
...மணக்கும் நரசுஸ் பில்டர் காபி
பாலைச் சுண்டக் காய்ச்சி இரவில்
...பருகுவேன் அதனுடன் பாதாம் சேர்த்து !
மேற்கோள் செய்த பதிவு: 1200692


ஆஹா இளமையின் இரகசியம் இதோ இதோ !
ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27356
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9763

Back to top Go down

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) Empty Re: நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)

Post by T.N.Balasubramanian on Mon Apr 04, 2016 6:09 pm

நல்ல பயனுள்ளப் பதிவு .

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27356
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9763

Back to top Go down

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) Empty Re: நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)

Post by ஜாஹீதாபானு on Mon Apr 04, 2016 6:51 pm

@ராஜா wrote:
@ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் 50 வயது ஆனதும் முயற்சிக்கிறேன்... பகிர்வுக்கு நன்றீ


அலோ நல்லா பாருங்க , இது 50+ க்கு , 150+ க்கு அல்ல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அலுவலகம் போறப்ப கண்ணாடிய எடுத்துட்டு போங்கம்மான்னு தினமும் சதாம் தங்கை சொல்லுறத கேட்டா தானே சிரி சிரி அய்யோ, நான் இல்லை

மேற்கோள் செய்த பதிவு: 1200771

சொல்லிட்டு ஏன் ஓடுறிங்க அப்போ பொய் தான் சொல்றோம் பானுவுக்கு அம்புட்டு வயசகலன்னு தெரியும் தான ஜாலி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்) Empty Re: நீங்க 50 + ல் என்ன சாப்பிடணும் - (முதியோர் நலம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum