புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_m10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10 
60 Posts - 48%
heezulia
எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_m10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_m10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_m10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_m10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_m10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_m10எனக்கு திருமணம் - பாலசரவணன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு திருமணம் - பாலசரவணன் !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Oct 07, 2015 5:21 pm

எனக்கு வரும் தை-6ம் தேதி திருமணம் என நிச்சயிக்கப் பட்டுள்ளது , திருமணம் திருநெல்வேலியில் வைத்து நடை பெறும் எனவே உறவுகள் அனைவரும் வர வேண்டும் என்று அன்புடன்  கேட்டுக் கொள்கிறேன்
மணமகன் :பால சரவணன்
மணமகள்:முத்து லக்ஷ்மி
நாள்:20-1-2016
நேரம்:காலை 9 -10.30
இடம்:வசந்தம் மஹால் , பேட்டை ,திருநெல்வேலி
                                       நன்றி



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 5:30 pm

வாவ் ! சூப்பர் ................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
ரொம்ப சந்தோஷம் சரவணன்....பெருமாள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]

இனி.................

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 07, 2015 5:37 pm

ரொம்ப சந்தோஷம் பால சரா....

மணமக்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Oct 07, 2015 5:38 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப சந்தோஷம் பால சரா....

மணமக்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]
நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 07, 2015 6:03 pm

வாழ்த்துகள் சரா அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]
இன்னும் 3 மாதங்கள் நாட்கள் ஓடிவிடும்

பேட்டையில் (மீனாக்ஷி யா ?) சினிமா தியேட்டர் பக்கத்திலா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 07, 2015 8:19 pm

வாழ்த்துகள பால சரவணன்

அல்வா கொடுக்காமல் விருந்து வேட்டைக்கு, பேட்டைக்கு அழைத்தமைக்கு நன்றி




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 08, 2015 5:37 am

மணமக்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 08, 2015 7:56 am

வாழ்க வளமுடன் அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 08, 2015 8:36 am

இருமனமும் ஒருமனதாய் இணைந்து இன்ப
...இல்லறத்தை நல்லறமாய் ஆக்கித் தூய
அருளறத்தில் உயிர்கலந்து இந்த வையம்
...அழியுமட்டும் நும்புகழை விட்டுச் செல்ல
திருநிறைவாய் நன்மக்கள் பலரை ஈன்று
...தேன்மலர்த் தன்மணம் மறவாத் தன்மைபோலும்
பருகுனருந் தீம்பாலும் சுவையும் போலும்
...பன்னெடுநாள் இவ்வுலகில் வாழ்க நீவிர் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 08, 2015 11:16 am

அன்பு தம்பி பாலசரவணன் - முத்துலட்சுமி இருவருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துகள் , வாழ்வின் அனைத்து இன்பங்களையும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.



(அடடா , நீங்க திருநெல்வேலி என்று தெரியாமல் போயிடுச்சே ,ஊரில் இருக்கும் போது அல்வா வாங்கி கொடுத்தனுப்ப சொல்லியிருக்கலாம்) புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக