புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
3 Posts - 2%
jairam
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
1 Post - 1%
சிவா
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
17 Posts - 4%
prajai
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
7 Posts - 2%
jairam
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் பேர்வழிகள் ---2

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 09, 2015 12:23 pm

ஊழல் பேர்வழிகள் .

தமிழகத்தில் ஜூலை 1 முதல் தலைகவசம் அணிவது கட்டாயமாகிறது .
இதன் தொடர்பாக பலகருத்துகள் வந்துள்ளன .
தலைகவசம் அணிவது அவசியம் என கருதும் போது ,
கவனித்து , நடைமுறை படுத்தவேண்டிய போலிசே
தலைகவசம் அணியாது போவதும் ,
தலைகவசம் அணியாது செல்பவர்களை , போலிஸ் பிடித்தாலும்
கவனிக்க வேண்டிய விதத்தில் ,கவனித்தால் ,அவர்களை கண்டுக்காமல் விடுவதும்
காலம் காலமாக நடந்து வருகின்ற நடை முறையே .

தமிழ்நாட்டில் ,சட்டத்தை மீறி , பணம் வசூலிப்பதில் யார் யார் /தவிர்ப்பது எப்பிடி என்று
திண்ணைப் பேச்சில் பேசலாமா ?
மனதில் பல துறைகள்/உழியர்கள் /ஆபிசர்கள்     ,தலை தூக்கினாலும் ,யாவருக்கும் பங்கு கொள்ள ஆசை இருக்கும் என்பதால் , ஒருவருக்கு ஒரு துறை /உழியர் /ஆபிசர் என ஆரம்பிக்கலாம் .
அதிகமாக பதிவர்கள் பங்கு கொள்ளவே ,இந்த ஒருவருக்கு ஒன்று என்ற கட்டுப்பாடு .

ஆரம்பிக்கலாமா ?

1. ஆட்டோ ரிக்க்ஷா டிரைவர்கள் , தமிழ் நாட்டில் திருந்தவே மாட்டார்கள் என நினைக்கிறேன் .
நடுவில் சில காலம் , மீட்டர் பிரகாரம் ஒட்டியவர்கள் , இப்போது சர் , மேலே போட்டுக் கொடுங்க
என்று பிச்சைகாரர்கள் போல் கேட்கிறார்கள் .

ஊழல் பேர்வழிகள் ---2 SXVqmzWWR72FQL8Cq2QG+images

சமீபத்தில் , பெங்களூரு போயிருந்த போது , ஆட்டோ பிடிப்பதில் ,கஷ்டமே படவில்லை நான் .
போகவேண்டிய இடத்தை கூறுகின்ற போது , அவர்கள் அந்த இடத்துக்கு வர இயலுமா /இயலாதா என்று கூறுகின்றார்களே தவிர , வந்தால் , மீட்டர் படியே பணம் பெறுகிறார்கள் . கொடுக்கவேண்டிய பாக்கி சில்லறை ஒரு ரூபாவாக இருந்தாலும் திருப்பி தந்து விடுகிறார்கள் . நம் மதிப்பில் அவர்கள் உயர்கிறார்கள் .
சென்னையில் சென்ட்ரல் ஸ்டேஷன் --மாம்பலம்  ப்ரிபைட் ஆட்டோ 169/-(மீட்டர் பிரகாரம் 110/- ஆகும்). என்றாலும் சர் , 20 /- மேலே போட்டுக்கொடுங்க சர் , என்று பிச்சை குரல் .  

தவிர்ப்பது எப்பிடி ? --மீட்டர் பிரகாரம் வராத ஆட்டோவில் ஏறுவது கிடையாது .
இஷ்டப்பட்டு டிப்ஸ் கொடுக்கலாமே தவிர , அவர்கள் டிமாண்ட் பண்ணினால் தவிர்த்து விடுதல் .

தொடருங்கள் உறவுகளே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 09, 2015 12:38 pm

தவிர்ப்பது எப்பிடி ? --மீட்டர் பிரகாரம் வராத ஆட்டோவில் ஏறுவது கிடையாது .
இஷ்டப்பட்டு டிப்ஸ் கொடுக்கலாமே தவிர , அவர்கள் டிமாண்ட் பண்ணினால் தவிர்த்து விடுதல் .

இதை செயல்படுத்துவது கொஞ்சம் கடினம் தான் ஐயா , அவசரத்திற்கு என கூப்பிடும் போது சிலநேரம் இவர்கள் சொல்வதை தான் கேட்க வேண்டியுள்ளது.

நான் சென்ற முறை , விடுமுறைக்கு வந்த போது திருச்சி கடை வீதிகளுக்கு செல்வதற்கு காரை விட auto சவுகரியமாக உள்ளதே என்று ஒரு ஆடோகாரரை வழக்கமாக கூப்பிடுவேன். meter எல்லாம் கிடையாது கட்டணம் நியாயமாக இருக்கும், எவ்வளவு நேரம் waiting என்றாலும் பிரச்சினையில்லை.

ஒருமுறை அவர் ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும் போது,  "மறுநாள் காலை 4 மணிக்கு மயிலாடுதுறை செல்ல ரயில் உள்ளது அது express என்பதால் கூட்டம் இருக்காது என்று எனது அண்ணன் அலைபேசியில் சொன்னார், நான் காலை 4 மணி ரயில் என்றால் 3:30 மணிக்கே எழுந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரயில் நிலையம் செல்வது (பாலக்கரை -to- junction ) சரிவராது என சொன்னேன் , அதை கேட்ட இந்த driver நீங்க ஏன் சார் கவலைபடுறீங்க 3:30 மணிக்கு நான் வீட்டு வாசலில் நிற்பேன் என்று சொன்னார் , அதுபோலவே சரியாக 3:30க்கு auto வந்தது.  புன்னகை

இதுபோல ஒரு சிலரும் உள்ளனர் புன்னகை
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 09, 2015 12:47 pm

இந்த நாட்டில் ராஜாக்களுக்கு எப்போதும் தனி மரியாதை /சலுகைகள் உண்டு புன்னகை புன்னகை

உண்மை ,சில பேர் இருக்கின்றனர் அப்பிடி .
அதான் மழையும் பெய்கிறது .

எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியும் கூறுகிறேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 09, 2015 2:19 pm

T.N.Balasubramanian wrote:இந்த நாட்டில் ராஜாக்களுக்கு எப்போதும் தனி மரியாதை /சலுகைகள் உண்டு புன்னகை புன்னகை

உண்மை ,சில பேர் இருக்கின்றனர் அப்பிடி .
அதான் மழையும் பெய்கிறது .

எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியும் கூறுகிறேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1143033

சொல்லுங்க ஐயா புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 09, 2015 5:36 pm

quote
"Post by ராஜா Today at 2:19 pm

@T.N.Balasubramanian wrote:இந்த நாட்டில் ராஜாக்களுக்கு எப்போதும் தனி மரியாதை /சலுகைகள் உண்டு புன்னகை புன்னகை

உண்மை ,சில பேர் இருக்கின்றனர் அப்பிடி .
அதான் மழையும் பெய்கிறது .

எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியும் கூறுகிறேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1143033

சொல்லுங்க ஐயா புன்னகை"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் இருக்கும் மேற்கு மாம்பலத்தில் இருந்து ,எனது உறவினர்  இருக்கும்  கோடம்பாக்கம் ட்ரஸ்ட் புறம் 2.5 km குறைவு .
8 வருடங்களுக்கு முன்பு இருக்கலாம் . நானும் 2 பெண்மணிகளும் உறவினரை பார்க்க கிளம்பினோம் . குறைந்த தூரம் . டாக்ஸி வைக்க முடியாது .பஸ் சர்வீஸ் கிடையாது . ஒரே நம்பிக்கை
ஆட்டோதான் . குறைந்த தூரம் ஆட்டோக்காரர்கள் வரவே மாட்டார்கள் .60 ரூபாய் அவர்கள்  கேட்க  , 40 வரை தர ஒப்புக்கொண்டேன் . 50க்கு குறையாது என்று  stand ஆட்டோக்காரர்கள் .
 . ரோடில் போகும் மற்ற ஆட்டோக்காரர்களை விசாரித்ததில் , 50 /55 என்றனர் ரெண்டு பேர் .
அந்த சமயத்ததில் , மூன்றாவதாக ஒரு ஆட்டோ வந்தது .
எங்கே போகணும் சர் ......
கோடம்பாக்கம் , ட்ரஸ்ட் புறம் ......
வரீங்களா...............
ஏறுங்க சர்....................
எவ்வளவு ..................
மீட்டர் பிரகாரம் கொடுங்க சர்............
சரி ,சூடு போட்ட மீட்டரா ?.............  
இல்லே சர் , டிஜிடல் மீட்டர் ..... சூடு எல்லாம் போட முடியாது சர் ..
சரி , வந்தது வரட்டும் 50 மேல் ஆகாது , என்று மூணு பேரும் வண்டியில் ஏறினோம் .
சர் , வழி தெரியாது , நீங்க சொல்லறீங்களா ?
சரி , நான் சொல்லறேன்னு கூறி , கூட்டி சென்றேன் .
மீட்டரில் 17 ரூபாய் 60 காசு ஆகி இருந்தது .
(அப்போது ஆட்டோவில் நிர்ணயிக்கப்பட்டிருந்த சத்தம் குறைவு )  
30 ரூபாய் கொடுத்தேன்.......
17.60 தான் ஆகி இருக்கு சர் ....
பரவாயில்லை , வைத்துக்கொள்ளுங்கள் .
வேண்டாம் சர், மீட்டர் படி கொடுங்கள் .....
20 ரூபாய் கொடுத்தேன் .................
சர் ,சில்லறை இல்லை ..........
அதனால் என்னப்பா , 20 வைத்துக்கொள்ளுங்கள் ......
வேண்டாம் சர் , 17.60 கொடுத்தா போதும் . இந்த ரெட்டிலே வண்டி ஒட்டினாலே
எனக்கு லாபம் கிடைக்குது . மீட்டருக்கு மேல் வாங்குவதில்லை ......
கஷ்டப்பட்டு தேடி 17/60 கொடுத்தோம் .
மேல் விவரம் விசாரித்தப் போது அவர்  பெயர் , அயனாவரத்தில் ரெகுலராக
வண்டி ஓட்டுவதாகவும் , தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாகவும் , படிப்பதால்
தனி vibration வருவதாகவும் , மீட்டருக்கு மேல் வாங்காததால் , குற்ற உணர்ச்சி ஏற்படுவது இல்லை
என்றும் கூறி விடைப் பெற்றார்.
( உறவினர் வீட்டில் , நாங்கள் 17/60 தான் கொடுத்தோம் என்றதை முதலில் நம்ப மறுத்தனர்.
மறு நாள் , அரசாங்க விதிகளை மதித்து , வண்டி ஓட்டும் இவரை புகழ்ந்து பத்ரிகை ஒன்றிற்கு  எழுதினேன் .  ஹ்ம்ம் வெளிவரவில்லை )
வாழ்வில் மறக்க முடியா நிகழ்ச்சி !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 10, 2015 2:18 pm

ஊழல் பேர்வழிகள் (2)

சார் பதிவாளர்கள் ஆபீசில் இருப்பவர்கள் .( Sub Registrar office )
கேட்டால் ,செக்ரட்டரி /மந்திரி அளவுக்கு ,மாதாமாதம் கொடுக்க வேண்டி இருக்கு என்பார்கள் .
முன்பெல்லாம் நேரிடையாக வாங்கிக் கொண்டு இருந்தார்கள் .
இப்போது , டாகுமெண்ட் தயாரிப்பவர்கள் மூலம் கமிஷன் போகிறது .
(இப்போது டாகுமெண்ட் தயாரிப்பவரும் , புறங்கையை நக்கிக் கொள்கிறார் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jun 11, 2015 12:07 am

T.N.Balasubramanian wrote:ஊழல் பேர்வழிகள் (2)

சார் பதிவாளர்கள் ஆபீசில் இருப்பவர்கள் .( Sub Registrar office )
கேட்டால் ,செக்ரட்டரி /மந்திரி அளவுக்கு ,மாதாமாதம் கொடுக்க வேண்டி இருக்கு என்பார்கள் .
முன்பெல்லாம் நேரிடையாக வாங்கிக் கொண்டு இருந்தார்கள் .
இப்போது , டாகுமெண்ட் தயாரிப்பவர்கள் மூலம் கமிஷன் போகிறது .
(இப்போது டாகுமெண்ட் தயாரிப்பவரும் , புறங்கையை நக்கிக் கொள்கிறார் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1143531

அய்யா இவர்களை மேல் மட்டத்தில் இருந்து கிழ் மட்டம் வரை திருத்த முடியுமா ? அல்லது எந்த முறையை கையாண்டு திருத்துவது என்றே புரியவில்லை .. எங்கும் புல்லுருவிகளாகி விட்டனர் ...கஷ்டம் நமக்கு தான் ... குடுத்தும் வாங்கியும் பழகி விட்டோம் .. சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அழுகை அழுகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 11, 2015 10:34 am

shobana sahas wrote:..கஷ்டம் நமக்கு தான் ... குடுத்தும் வாங்கியும் பழகி விட்டோம் ..

வெட்கப்படவேண்டிய உண்மைதான் . ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 11, 2015 3:14 pm

T.N.Balasubramanian wrote:ஊழல் பேர்வழிகள் (2)

சார் பதிவாளர்கள் ஆபீசில் இருப்பவர்கள் .( Sub Registrar office )
கேட்டால் ,செக்ரட்டரி /மந்திரி அளவுக்கு ,மாதாமாதம் கொடுக்க வேண்டி இருக்கு என்பார்கள் .
முன்பெல்லாம் நேரிடையாக வாங்கிக் கொண்டு இருந்தார்கள் .
இப்போது , டாகுமெண்ட் தயாரிப்பவர்கள் மூலம் கமிஷன் போகிறது .
(இப்போது டாகுமெண்ட் தயாரிப்பவரும் , புறங்கையை நக்கிக் கொள்கிறார் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1143531

ஆமாம் ஐயா , சமீபத்தில் நாங்களும் கொடுத்தோம். கொஞ்சம் கூட வாய்கூசாமல் கேட்கிறார்கள் ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 11, 2015 5:03 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஊழல் பேர்வழிகள் (2)

சார் பதிவாளர்கள் ஆபீசில் இருப்பவர்கள் .( Sub Registrar office )
கேட்டால் ,செக்ரட்டரி /மந்திரி அளவுக்கு ,மாதாமாதம் கொடுக்க வேண்டி இருக்கு என்பார்கள் .
முன்பெல்லாம் நேரிடையாக வாங்கிக் கொண்டு இருந்தார்கள் .
இப்போது , டாகுமெண்ட் தயாரிப்பவர்கள் மூலம் கமிஷன் போகிறது .
(இப்போது டாகுமெண்ட் தயாரிப்பவரும் , புறங்கையை நக்கிக் கொள்கிறார் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1143531

ஆமாம் ஐயா , சமீபத்தில் நாங்களும் கொடுத்தோம். கொஞ்சம் கூட வாய்கூசாமல் கேட்கிறார்கள் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1143990

தவிர்கமுடியாதது !
Flat வாங்கும் போது , அது பில்டர் மூலம் டாகுமென்ட் தயாரிப்பாளர் வசம் ஒப்படைக்கப்படுகிறது .
டாகுமென்ட் தயாரிப்பாளர் லா படித்தவர் . அவர் கீழ் தட்டச்சு செய்பவர்கள்4 பேர் , சார்பதிவாளர் அலுவலக கட்டடத்திலேயே இவர் ஆபீசும் . வக்கீல் தொழிலில் சம்பாதிப்பதை விட இதில் நல்ல வருமானமாம். சகட்டு மேனிக்கு பொய் சொல்லவேண்டாம் பாருங்க ,என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக