புதிய பதிவுகள்
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 10:53 am
» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Today at 9:13 am
» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Yesterday at 10:32 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 10:23 pm
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Yesterday at 10:18 pm
» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by சிவா Yesterday at 9:58 pm
» இதுதான் மலேசியாவாம் -
by சிவா Yesterday at 9:56 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:33 pm
» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:36 pm
» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 5:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:38 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 2:29 pm
» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Yesterday at 2:09 pm
» கருத்துப்படம் 25/03/2023
by mohamed nizamudeen Yesterday at 10:53 am
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Yesterday at 10:50 am
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
venkat532 |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
eraeravi |
| |||
ஜாஹீதாபானு |
| |||
THIAGARAJAN RV |
| |||
கோபால்ஜி |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
ஆவாரம் செடி இயற்கை மருத்துவ குணங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

ஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :-
ஆவாரை என்பது செடிவகையைச் சார்ந்தது. ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர், பிசின் ஆகியன அனைத்துமே நமக்கு பயன்படுபவை ஆகும். ஆவாரை இலை வற்றச்செய்தல் குணத்தை உடையது. குளிர்ச்சியூட்ட கூடியது. ஆவாரைப்பூ உடற்சூட்டையும் எரிச்சலையும் போக்கக்கூடியது.
ஆவாரம்பட்டை வற்றச் செய்வது மற்றும் ஒரு ஊட்டச்சத்துள்ள மருந்துப் பொருளாகும் ஆவாரைவேர் ஆஸ்துமா மற்றும் தோல் நோய்களுக்கு மர...ுந்தாகும்.
நன்றி-முகநூல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆவாரை
ஆவாரையைப் பொதுவாக சர்க்கரை நோய்க்குத் துணை மருந்தாகவும், கண்ணோய்களுக்கும், பொருத்துகள் மற்றும் தசைகளின் வலியைப் போக்குதற்கும், மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கும், மஞ்சள்காமாலையை குணப்படுத்துவதற்கும், ஈரல் நோய்களைப் போக்குவதற்கும், சிறுநீர்த் தாரையில் ஏற்படும் துன்பங்களைத் துடைப்பதற்கும் மருத்துவர்கள் பயன்படுத்துவர்.

ஆவாரை தசை நரம்பை சுருக்கும் தன்மையுடையது. விதைகள் காம உணர்வைத் தூண்டக் கூடியது. தோலின் துர்நாற்றத்தைப் போக்கி நல்ல பொற்சாயலையும் தரவல்லது. ஆவாரம் பூக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் வரப்பிரசாதமாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை நோய்க்கே உரித்தான மலச்சிக்கலையும் மாற்றும் குணம் ஆவாரம் பூவுக்கு உண்டு.

வயிற்றுப் பூச்சிகளை வேரறுக்க வல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. எவ்வித வீக்கத்தையும் கரைக்கக் கூடியது. நுண்கிருமிகளைப் போக்க வல்லது. சோர்வைப் போக்கி புத்துணர்வைத் தரக் கூடியது. சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரோடு விந்து வெளியாவது குணமாகும். ஆவாரையில் "சென்னா பிக்ரின்'' எனப்படும் "கார்டியாக் குளூகோசைட் மற்றும் "ஆன்த்ரா குனைன்ஸ்'', "டேனின்ஸ்'' ஆகிய வேதிப் பொருள்களை உள்ளடங்கி உள்ளது.

பல்வேறு நோய்களுக்கும் காரணமான "ஸ்டேப்பிலோகக்கஸ் ஆரியஸ்'', "என்டரோ காக்கஸ் "பீக்காலிஸ்'', "பேச்சிலஸ் சப்டிலிஸ்''. என்டரோ சாக்கஸ் "பீக்காலிஸ்'', "பேச்சிலஸ் சப்டிலிஸ்'', "சால்மோனில்லா டைப்பி'', "சால்மோனில்லா டைபி'', "சால் மோனில்லா பேரா டைப்பி'', "விப்ரியோ காலரே'', "சைஜில்லா டிசன்ட்ரோ'' போன்ற நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் மருத்துவ வேதிப் பொருள்கள் உள்ளன.

இன்றைய நவநாகரீக உலகில் மகப்பேறு இன்மை என்கிற பிரச்சினை பரவலாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதனால் மிக்க பொருட் செலவு, உடல் துன்பமும், ஏமாற்றமும் கூட ஏற்படுகிறது. மகப்பேறு இன்மைக்கு முக்கிய காரணங்கள் இரண்டு எனச் சொல்லலாம். ஒன்று விந்தணுக்கள் குறைபாடு மற்றும் அணுக்களின் பயணத்தன்மையில் குறைபாடு (ஸ்பெர்ம் கவுண்ட் மற்றும் ஸ்பெர்ம் மோடிலிடி) இரண்டாவது இயலாமை (இம்பொட்டன்ஸி), ஆண் அல்லது பெண்களின் உணர்வின்மை ஆகியவையே இந்த குறைகளை போக்கும் வல்லமை ஆவாரையில் உள்ளது.

ஆவாரம்பட்டையை எடுத்து உலர்த்திப் பொடித்து 20கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீரிலிட்டு 200மி.லியாகக் காய்ச்சி அந்தி சந்தி என இருவேளை குடித்துவர மதுமேகம் சிறுநீருடன் ரத்தம் கலந்து போதல் பெரும்பாடு ஆகியன தீரும்.
• ஆவாரைப் பஞ்சகம் சூரணம் வெந்நீருடன் சேர்த்து தினம் இருவேளை சாப்பிட மதுமேகம் என்கிற நீரிழிவு உடல் மெலிவு, உடலில் ஏற்படும் எரிச்சல், மூச்சுத் திணறல் ஆகின குணமாகும்.

ஆவாரம் பூக்களை புதிதாகக் கொண்டு வந்து கூட்டாக செய்து உணவுக்கு பயன்படுத்துவதாலோ அல்லது உலர்த்தி சூரணித்து தேநீர் போலக் காய்ச்சி சாப்பிடுவதாலோ உடலின் சூடு, உடலின் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்குவதோடு உடலுக்கு பலத்தை தரும். நோய்களைத் தணிக்கும் உடலுக்கு பொன்னிறத்தை தரும்.

ஆவாரம் பூ, இலை இவை இரண்டையும் சேர்த்து உலர்த்தி பொடியாக்கி அத்துடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலுக்கு தேய்த்துக் குளிக்க உடல் துர்நாற்றம் போகும். தோலும் மென்மையும் பளபளப்பும் பெறும்.
• ஆவாரம் பூவை இரவு நேரத்தில் ஒரு டம்ளர் நீரில் போட்டு வைத்திருந்து காலை வெறும் வயிற்றில் அதன் தெளிவைக் குடித்து வருவதால் தோலுக்கு ஏற்பட்ட சொறி, சிரங்கு, தேமல் போன்ற துன்பங்கள் போகும்.

ஆவாரைப் பிசின் (இது நேரடியாக கிடைக்கப் பெறாவிடில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்). கால் ஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் நீரில் இட்டு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து தினமும் இருவேளை சில நாட்கள் குடித்து வர பெண்களின் வெள்ளைப் போக்கு குணமாகும். வயிற்று வலி, இடுப்பு வலி ஆகியவை குணமாகும்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2