புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
32 Posts - 54%
heezulia
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
24 Posts - 41%
mohamed nizamudeen
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
17 Posts - 3%
prajai
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
9 Posts - 1%
Jenila
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
4 Posts - 1%
jairam
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_m10பகலவனுக்கு வாழ்த்துப்பா  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகலவனுக்கு வாழ்த்துப்பா


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Jan 14, 2016 9:46 pm

காரிருள் கவ்விடும் 
அதிகாலையிலேயே 
கண்திறக்கும் முன்னே 
காந்தக் கதிர்களால் 
பொன்னொளி வீசி 
புதுப் பொலிவுடன் 
புதியதாய் பிறக்கும் 
பொன்னாள் 
உன்னாலே அன்றி 
வேறில்லை!! 

பகலவனே நீ
கண்திறந்தால் 
காரிருள் மட்டும் அல்ல! 
கஷ்டங்களும் 
விலகி விடும்!! 

ஒவ்வொரு விடியலும் 
வெளிச்சம் மட்டும் அல்ல!
ஒவ்வொரு விடியலும் 
வெற்றியை தரும் விடியல்தான்!! 

வேர்வை சிந்ததும் 
விவசாயிகளையும்
விவசாயத்தையும் 
செழிக்க செய்கிறாய்!! 

விருப்பு வெறுப்பு இன்றி 
விரும்பி ஏற்பதும் 
உன்னைத்தான்! 

நீ இன்றி 
பொழுதுகள் போகாது! 
நீ  இன்றி விடியலும் வாராது! 

வானம் பார்த்து வாழும் 
விவசாயியை வாட்டி 
வதைக்காமல் 
வாழச்செய்திடுவாய்!! 

உன் கதிர்கள் 
பொன்னாய் 
ஜொலிக்க பளபளக்க 
மங்கையவள் 
கைகளினால்
 நெல் மணிகள் குத்தி 
குவையிட்டு 
மண்பானையிலே 
பொங்கலிட்டு 
மா தேவனே 
மா தேவனே 
உன்னை வணங்குகிறோம் 
வாழ்த்திப்பாடுகிறோம்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 15, 2016 4:51 am

பகலவன் வாழ்த்துப்பா அருமைப்பா




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 15, 2016 7:41 am

பகலவனுக்கு வாழ்த்துப்பா  3838410834
-
பகலவனுக்கு வாழ்த்துப்பா  KooOHfvYSr6gRxTkkzpQ+98
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 15, 2016 6:38 pm

ayyasamy ram wrote:பகலவனுக்கு வாழ்த்துப்பா  3838410834
-
பகலவனுக்கு வாழ்த்துப்பா  KooOHfvYSr6gRxTkkzpQ+98
மேற்கோள் செய்த பதிவு: 1187898

மிகவும் நன்றி ஐயா 
தங்களது படங்கள் கவிதைக்கு புதுப்பொலிவு சேர்க்கிறது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 15, 2016 6:40 pm

யினியவன் wrote:பகலவன் வாழ்த்துப்பா அருமைப்பா
மேற்கோள் செய்த பதிவு: 1187852


நன்றி அண்ணா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 15, 2016 6:59 pm

சசி
ஒவ்வொரு விடியலும்
வெளிச்சம் மட்டும் அல்ல!
ஒவ்வொரு விடியலும்
வெற்றியை தரும் விடியல்தான்!!

அருமை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 15, 2016 7:02 pm

சசி wrote:
ayyasamy ram wrote:பகலவனுக்கு வாழ்த்துப்பா  3838410834
-
பகலவனுக்கு வாழ்த்துப்பா  KooOHfvYSr6gRxTkkzpQ+98
மேற்கோள் செய்த பதிவு: 1187898

மிகவும் நன்றி ஐயா 
தங்களது படங்கள் கவிதைக்கு புதுப்பொலிவு சேர்க்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1187954

ஆம் சசி , கருத்துக்கு தக்க படங்களை , பதிவேற்றுவது அவருக்கு கை வந்த கலை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 15, 2016 7:15 pm

சொல்ல வந்த கருத்துக்கு பொலிவு சேர்ப்பவை படங்கள்..!!
-
பாராட்டுக்கு... பகலவனுக்கு வாழ்த்துப்பா  1571444738
-
பகலவனுக்கு வாழ்த்துப்பா  PNIxxByfRKuGCuID7ZWF+photography

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக