புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_m10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10 
34 Posts - 53%
heezulia
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_m10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10 
27 Posts - 42%
T.N.Balasubramanian
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_m10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_m10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_m10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_m10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10 
310 Posts - 45%
ayyasamy ram
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_m10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10 
296 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 2%
prajai
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_m10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_m10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10 
9 Posts - 1%
jairam
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_m10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_m10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_m10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_m10வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 3:03 pm

காலை 6.00: காலை எழுந்தவுடன் தேன் + தண்ணீர் கலந்து போதுமான அளவு அதிகம் குடிக்கவும். அல்லது இதே போல் 1/4 ஸ்பூன் சீரகப் பொடி கலந்து கொள்ளவும்.

காலை 7.00: வேப்பிலை, அருகம்புல், வெந்தயக் கீரை, மணத் தக்காளி, முருங்கையிலை, குப்பைமேனி, புதினா, கொத்தமல்லி போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு டம்ளர் ஆகுமாறு அடுப்பில் வைத்து வற்றக்காய்ச்சி வடிகட்டி உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பாக உட்கொள்ளவும்.

காலை 8 முதல் 8.30 வரை: தினம் காலை உணவை பச்சையாக சாப்பிடும் பழங்கள், காய்கள், வெஜிடபிள் சாலட், புரூட் சாலட், புரூட் ஜுஸ், இளநீர் போன்றவைகளை தேவையான அளவு உட்கொள்ளலாம். முடியுமான வரை காய்கள், பழங்களை தோலுடன் உட்கொள்ளவும்.

காலை 11 முதல் 11.30 வரை: தாளித்து நீர் மோர், கேரட் சூப், தண்ணீர் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று உட்கொள்ளலாம்.

மாலை 1 முதல் 2 வரை: பகல் உணவை சமைத்த உணவாக உட்கொள்ளலாம். உண்ணும் உணவின் அளவில் 50ரூ அளவு சமைத்த உணவாகவும் 50ரூ அளவு வேகவைத்த காய்கள், கீரைகள் போன்றவனவாக உட்கொள்ளவும்.

மாலை 4 முதல் 5 வரை: கேரட் ஜுஸ், சத்துமாவு கஞ்சி, வெந்தயக்கீரை சூப், மணத்தக்காளி சூப் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உட்கொள்ளவும்.

மாலை 7 முதல் 8.30 வரை: வாரத்தில் நான்கு நாட்கள் மேற்குறிப்பிட்டவாறு சமைத்த உணவும், மூன்று நாட்கள் பழ உணவாகவும் உட்கொள்ளவும்.

மற்ற தகவல்கள்

* தினம் நான்கு லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கவும்.

* புகைத்தல், மது வகைகள், மாமிச உணவுகள், பால், பால் கலந்த உணவுகள், சர்க்கரை கலந்த இனிப்புகள் முதலியன தவிர்க்கவும்.

* அரை ஸ்பூன் வெந்தயதூள் தண்ணீரில் கலந்து தினம் காலை உணவுக்கு முன் குடிக்கவும்.

* காலை வயிற்றின் மேல் ஈரத்துணி பற்று 10 - 20 நிமிடம் போடவும். இதனை உணவுக்கு முன் செய்ய வேண்டும்.

* நான்கு நாட்களுக்கு ஒரு முறை பகல் ஒரு வேளை திட உணவை தவிர்க்கவும்.

* ஒவ்வொரு வேளை உணவையும் 3/4 (அ) 1/2 வயிறு ஆகாரமாக உட்கொள்ளவும்.

* 50 கிராம் முட்டை கோஸ் ஒரு டம்ளர் தண்ணீரில் வேக வைத்து அந்த நீரை வடிகட்டி தினம் ஏதேனும் ஒரு வேளை உணவுக்கு முன் குடிக்கவும்.

* கேரட், பலாப்பழம், தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், வாழைப்பழம், கொய்யா, வெண்பூசணி, சுரக்காய், பீட்ரூட், புடலங்காய், பூண்டு போன்றவைகளை அடிக்கடி விரும்பி சாப்பிடவும்.

* பழைய சாதநீர் தினம் முடிந்த அளவு சிறிது உப்பு கலந்து காலை எழுந்தவுடன் குடிக்கலாம்.

* அடிக்கடி கோபம், டென்ஷன், எமோசன், கவலைப்படுதல் போன்றவைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

* தினம் காலை மாலை 20-நிமிடம் எளிய உடற்பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகள் செய்தல் வேண்டும். குறிப்பாக நடத்தல், மெல்லோட்டம், நின்ற இடத்தில் குதித்தல், குனிந்து நிமிர்தல், உட்கார்ந்து எழுதல், கைகால் விரல்களை நீட்டி மடக்குதல் போன்ற எளிய பயிற்சிகள் செய்தாலே போதும்.

* இடுப்புக் குளியல் என்பது படத்தில் உள்ளவாறு ஓர் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு மெல்லிய உள்ளாடை அணிந்துக் கொண்டு வயிறு, இடுப்பு, தொடை பகுதிகள் மட்டும் தண்ணீரில் மூழ்கி இருக்குமாறு சுமார் 20 நிமிடம் இருக்கவும். உடலின் மற்ற பகுதிகள் தண்ணீரில் இருக்கக் கூடாது. இதனை உணவுக்கு அரை மணி நேரம் முன்பாக செய்ய வேண்டும்.

- சுகம்.

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Nov 16, 2009 3:20 pm

வயிர்ருபுன் குணமாக கேரட் ஜூஸ் தினமும் கலையில் வெறும் வயிற்றில் குடித்தால் வாய் புண் வயிர்ருபுன் குணமாகும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 8:14 pm

yamuna வயிற்றுப்புண் குணமாக கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக