புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_c10ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_m10ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_c10ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_m10ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_c10ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_m10ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_c10ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_m10ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_c10ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_m10ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_c10ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_m10ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Dec 29, 2015 2:05 pm

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டும் இந்திய கடல் எல்லையில் நிற்காத கப்பல்படையை கேட்க துப்பில்ல
த்த்த்தூ

டாஸ்மாக் அவலத்தை எழுத வக்கில்லை
த்த்த்த்தூ

பெப்சி கோக் நீர் நிலைகளை உறிஞ்சுவது குறித்து எழுத துப்பில்ல
த்த்தூ

செயல்படாத அதிமுக அமைச்சர்களை கேள்வி கேட்க துப்பில்ல
த்த்த்தூ

ஜிண்டாலுக்கு ப்ரோக்கர் வேலை பார்க்கத்தான் பாகிஸ்தான் போனிங்களான்னு கேட்க துப்பில்ல
த்த்த்த்தூ

செம்பரபாக்கம் ஏரி நீர் திறப்பு மர்மத்தை மறைக்க பீப் சாங்கை ஊதிப் பெருக்கினீங்களே
த்த்த்தூ

நான்காவது தூணாகவா நீங்க செயல்பட்டீங்க
த்த்த்தூ

விஜயகாந்த் மன்னிப்பு கேட்கும்வரை தேமுதிக செய்தி வெளியிட மாட்டோம் - ஊடகவியாபாரிகள்
காரித்துப்பியதையும் வெளியிட்டு காசு பார்த்த ஊடகங்கள் தானேடா நீங்க
த்த்த்த்தூ

கூடங்குளம் முதல் அணுவுலை கரண்ட் காணாம போச்சு...இதில் 4 வது அலகு வரை அனுமதி வழங்கியவர்களுக்கு
த்த்த்த்த்த்தூ

கூடங்குளம் அணுவுலை கரண்ட் எங்கடா
த்த்த்தூ

கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் தரேன்னு சொன்னீங்களே ...எங்கேடா அந்த 15 லட்சம்
த்த்தூ....

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை பற்றி எழுத துப்பில்லாத ஊடகங்கள்
த்த்தூ

போரூர் ஏரிககுள்ள ரோடு போட்டதால... வெள்ளம்....
கேட்க துப்பில்ல
தத்த்த்தூ

அடையாறுல டிரான்ஸ்பார்மர வச்சதால மியாட் ஆஸ்பத்திரியில 18 பேர்தான் செத்தாகலா..இல்ல....
கேட்க துப்பில்ல..
த்த்த்த்தூ

(நன்றி: முகநூல் நண்பர்கள்)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 29, 2015 2:13 pm

ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். 3838410834 நேரம் நல்லா இருந்தா , இப்படி தான் ஆகும்

விஜயகாந்துக்கு இப்ப அதிஷ்டம் அடிக்குது போல .... என்ன சொன்னாலும் ஹிட் ஆகிடுராறு புன்னகை

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Dec 29, 2015 2:14 pm

இங்கு விஜயகாந்த் செய்தது கண்டிக்க தக்கது என்றாலும், ஒருபக்கம் இந்த பத்திரிக்கைகளும் தர்மப்படி நடந்து கொள்வதில்லை. ஒரு மனிதனுடைய வீகனஸ் பாண்டை கொண்டு அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயல்வது அநாகரிகம். இயல்பாக நடக்கிற விஷத்தை கூட திரித்து எழுதுகிற போக்கு சமீப காலமாக அதிகரித்து விட்டது. காசுக்காக காலை பிடிக்கும் நிலை தொடர்கிறது. தாங்கள் எழுதுகிற, காட்டுகிற விஷயம் சமூகத்தில் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்தும் அதைப்பற்றி கவலைப்படாமல் சமூக அக்கறை இன்மையோடு செயல்படுவது ஆபத்தானது. ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் கேலிக்கூத்தாகி வருவது கவலை தரும் விசயம்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 29, 2015 2:31 pm

ஊடகங்கள் ,தினசரிகள் ,பத்திரிகைகள் , TV சேனல்கள் அரசியல்வாதிகள் கையில் உள்ளன. .
நம் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !
இதற்கும் மேல் எதுவும் எழுத விரும்பவில்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 29, 2015 2:39 pm

டார்வின் சார், ஒரு தூ வுக்கு இத்தனை தூ வா.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 29, 2015 3:40 pm

ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். 103459460 ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். 3838410834

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 29, 2015 5:37 pm

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 29, 2015 5:41 pm

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது போல
நம்ம கேப்டன் த்தூ விலும் இருப்பார் த்தூக்கி அடிப்பதிலும் இருப்பார்




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 29, 2015 6:32 pm

யினியவன் wrote:தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது போல
நம்ம கேப்டன் த்தூ விலும் இருப்பார் த்தூக்கி அடிப்பதிலும் இருப்பார்
மேற்கோள் செய்த பதிவு: 1183670 ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். 3838410834 ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். 3838410834 அருமை அண்ணே ... ரொம்ப நாளா உங்களை பார்க்க முடியல சோகம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 29, 2015 10:08 pm

ராஜா wrote:ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள். 3838410834 நேரம் நல்லா இருந்தா , இப்படி தான் ஆகும்

விஜயகாந்துக்கு இப்ப அதிஷ்டம் அடிக்குது போல .... என்ன சொன்னாலும் ஹிட் ஆகிடுராறு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183617
காரி துப்பினால் காரியம் கூடி விடும் போல் தெரிகிறது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக