புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
59 Posts - 37%
சண்முகம்.ப
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
3 Posts - 2%
jairam
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%
prajai
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%
சிவா
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
199 Posts - 50%
ayyasamy ram
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
17 Posts - 4%
prajai
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
10 Posts - 3%
சண்முகம்.ப
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
8 Posts - 2%
jairam
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லியின் சாமர்த்தியம்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 26, 2015 11:51 am

இருப்பாச்சி என்ற ஊரில் புள்ளான் என்று ஒரு திருடன் இருந்தான். அவன் மனைவி பெயர் புள்ளி. இவள் பகல் நேரத்தில் ஒவ்வொரு தெருவாகச் சென்று வீடுகளில் கைரேகை ஜோசியம் சொல்லுகிற மாதிரி, அங்குள்ள பெண்களிடம் வாயைக் கிளறி விவரம் தெரிந்து கொள்வாள்.
 வீட்டில் உள்ள ஆண்கள் எப்போது வருவார்கள், போவார்கள் என்று அறிந்துகொண்டு ஆண்கள் இல்லாத வீட்டுத் திண்ணையில் உள்ள மாடத்தில் ஒரு வெள்ளை அரளிப்பூவை வைப்பாள். ஆண்கள் இருக்கும் வீட்டில் ஒரு சிவப்பு அரளிப்பூவை வைப்பாள். ஆள் இருக்கிறது என்று எச்சரிப்பதற்காக.
 புள்ளான் அந்த அடையாளத்தை வைத்து வெள்ளைப் பூ வைத்த வீடுகளில் இரவு சுவர் ஏறிக்குதித்து திருடுவான்.
 இப்படி அடிக்கடி திருட்டு நடப்பதை மக்கள், மன்னரிடம் தெரிவித்தனர்.
 மகாராணியின் தோழி அல்லி என்பவள் ஒற்று வேலையில் கை தேர்ந்தவள். மாறுவேடம் புனைந்து, தகவல் அறிந்து, அரசியிடம் சொல்வாள்.
 அவளை அழைத்த மன்னர், ""ஆண்கள் இல்லா வீடுகளில் அடிக்கடி திருட்டு போகிறது. எல்லா வீடுகளிலும் பகலில் ஒரு பெண் ஜோசியம் சொல்லிச் சென்றதை மட்டும் சொல்கிறார்கள். இதைக் கண்டுபிடி...'' என்றார்.
 அல்லியும் ஒரு கீரைக்காரி மாதிரி வேடம் அணிந்து, தலையில் கீரைக்கூடையுடன் வீதி வீதியாக நோட்டமிட்டாள்.
 ஒருநாள் மதியவேளையில், புள்ளி ஒரு வீட்டில் ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கண்டாள் அல்லி.
 புள்ளி, ""வேலவன் துணை இருப்பான். வள்ளித் துணைவன் வடிவேலன் வந்தானே.. அருள் சொல்ல... தாயி அண்ணன் என்ன வேலை பாக்குறாக...'' என்று ராகம் போட்டு இழுத்தாள்.
 அந்த வீட்டுப் பெண் ""என் கணவரா.. நெல் வியாபாரம்.. வெளியூரில் மொத்தமாகக் கொள்முதல் செய்து விற்பார். நெல் பிடிக்கத்தான் போயிருந்தார்.. காலையில்தான் பணத்தோடு வந்தார். உள்ளே தூங்கறார்'' என்றாள்.
 அல்லி உடனே, அருகில் திண்ணையில் அமர்ந்து, கூடையை வைத்துவிட்டு வெற்றிலையைக் குதப்பியபடி காணாத மாதிரி அனைத்தையும் கவனித்தாள்.
 ""வர்றேன் தாயி. நாரணன் மருமகன் நல்ல வேலன் வருவானே... கந்தனே காலம் முழுதும் காவலிருப்பானே...'' என்று பாடியபடி, அந்தப் பெண் கதவை தாழிட்டவுடன், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தன் தலையில் இருந்து ஒரு சிவப்பு அரளியை எடுத்து, அந்த வீட்டு மாடத்தில் வைத்தாள் புள்ளி. ஆள் இருக்கிறார் என அர்த்தம்.
 இதைக் கவனித்தாள் அல்லி. புள்ளி அந்த வீட்டை விட்டுச் சென்றதும், தன் தலையில் இருந்து ஒரு வெள்ளைப்பூவை அந்த இடத்தில் வைத்துவிட்டு, சிவப்பு அரளியை எடுத்துக்கொண்டு போய்விட்டாள்.
 அன்று நள்ளிரவு தாண்டி, புள்ளான் அந்த வீட்டைப் பார்த்தான்.
 ""ஆஹா வெள்ளைப் பூ.. ஆள் இல்லா வீடு'' என்று நினைத்துக்கொண்டு, ஓட்டில் ஏறி முற்றத்தில் இறங்கினான். வீட்டினுள்ளே காவலர்களுடன் தயாராகக் காத்திருந்த அல்லி
 அவனைக் கைது செய்தாள்.
 
 மறுநாள் அவையில் புள்ளான், புள்ளி இருவரையும் ஆஜர்படுத்தினாள் அல்லி. இதுவரை புள்ளான் திருடிய நகை பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து ஒப்படைத்தாள் அல்லி.
 பறி கொடுத்தவர்கள் அவைக்கு வந்து அடையாளம் சொல்லி, தத்தம் பொருள்களை பெற்றுச் சென்றனர்.
 அல்லியின் சாமர்த்தியத்தை மன்னரும் அரசியும் பாராட்டினர்.

நன்றி மயில்.
போர் ம் என்டிசி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 11:19 pm

கதை நல்லா இருக்கு புன்னகை............. சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக