புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
48 Posts - 46%
heezulia
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
1 Post - 1%
Shivanya
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
190 Posts - 38%
mohamed nizamudeen
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
12 Posts - 2%
prajai
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
9 Posts - 2%
jairam
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
4 Posts - 1%
Jenila
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_m10இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82178
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 4:54 am

இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  D3nteHNqT0yzdbwBPDuT+23
-
* ஒரு நாளில் ஒரு வீட்டில் சேரும் குப்பைகளின் அளவு தெரியப்படுத்தும்
அவ்வீட்டின் வேலைகளின் அளவை.
-
* அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரசனைகள் ஒத்துப் போகாததில்
குழந்தைகளுக்கு ஆச்சரியம். அதுதான் டிசைன் என்பது புரியும் காலம்
வரும்.

-
* ‘இட்லி இன்னைக்கு ரொம்ப சாஃப்டா இருந்ததும்மா’ என்று
சொன்னால், பிள்ளைகள்.
‘இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’ என்று கேட்டால்,
மாமியார்!
-
* ‘போதும், முத்தமே வேண்டாம்’ என்று தள்ளி விடும் அளவுக்கு
முத்தம் தரும் குழந்தைகள்!

-
* திகில், காதல், பயம், பக்தி எல்லா வற்றையுமே மூளை கனவில் வெளிப்
படுத்துகிறது. எடிட்டிங்தான் சொதப்புகிறது.
கனவு காட்சிகள் கோர்வையாகவே இல்லை.
-
* வண்ணத்துப்பூச்சி பறக்க முடியாமல் தத்தளிப்பதற்கு ஃபேனில்
அடிபட்டதே காரணம் எனக்கு.
மகளுக்கோ ஃபேனை போட்ட நாம்தான் காரணம்.

-
----------------------------
நன்றி- குங்குமம் தோழி -1-10-15

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 4:57 am

// வண்ணத்துப்பூச்சி பறக்க முடியாமல் தத்தளிப்பதற்கு ஃபேனில்
அடிபட்டதே காரணம் எனக்கு.
மகளுக்கோ ஃபேனை போட்ட நாம்தான் காரணம்.
//
அருமை . அனைத்தும் அருமை அய்யா .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82178
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 5:17 am

இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  1571444738
-
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  ZSRvTmdqRleJPcxCyB2N+1002883_313011112177019_1497680315_n

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 09, 2016 12:56 pm

இட்டலி கொழகொழன்னு இருப்பதேன் கண்ணம்மா ?
...இருக்கின்ற உளுந்தெல்லாம் கொட்டியது காரணமோ ?
பட்டுப்போல் இட்டலிக்கு வழியொன்று சொல்லம்மா ?
...பார்ப்பதற்கு தும்பைபோல் வெண்ணிறம் வேண்டுமம்மா !
தட்டுநிறை பலகாரம் எத்தனைதான் இருந்தாலும்
...தரணியிலே இட்டலிக்கு இணையான உணவுண்டோ ?
எட்டுகின்ற விலையினிலே எளிதாகக் கிடைத்திடுமே
...ஏழைகளின் உணவான இட்டலியைச் சாப்பிடுவோம் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 09, 2016 1:25 pm

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரசனைகள் ஒத்துப் போகாததில்
குழந்தைகளுக்கு ஆச்சரியம். அதுதான் டிசைன் என்பது புரியும் காலம் 
வரும்

அடப்பாவிகளா....................ஹா..ஹா..ஹா........சூப்பர் ! ............... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 09, 2016 1:26 pm

ஒரு நாளில் ஒரு வீட்டில் சேரும் குப்பைகளின் அளவு தெரியப்படுத்தும் 
அவ்வீட்டின் வேலைகளின் அளவை.

குப்பை ஒரு வீட்டின் வேலை இன் அளவை மட்டும் சொல்லது, அவர்களின் தரத்தையும் சொல்லிவிடும் புன்னகை..........அது தான் அந்த காலத்தில் சொல்வா, " நீ என்ன குப்பைகொட்டறேன்னு நான் பார்க்கத்தானே   போறேன்" என்று புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 09, 2016 1:30 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 09, 2016 3:44 pm

அனைத்தும் அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82178
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 3:55 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1186607
-
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  1571444738
-
இட்லி ஏன் கொளகொளன்னு இருக்கும்மா?’  B6K27aWQwq06sejDeHrw+11863401_731325770345549_3644438864787734867_n

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக