புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர் Poll_c10மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர் Poll_m10மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர் Poll_c10 
74 Posts - 44%
heezulia

71 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

kargan86

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

114 Posts - 52%

74 Posts - 33%

10 Posts - 5%

8 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%

Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Mar 18, 2016 5:37 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்து விட்டது. அது திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்பட்டது போல், உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக, பக்தர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர் DFeHOAQQOSJqwkmw7dES+201603180317215613_Meenakshi-Amman-Temple-porramaraikkulattai-plied-stork-died_SECVPF
நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் “நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை“ ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறும்.

திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்பட்டது போல் இந்த லீலை நடத்தப்படுகிறது.

இந்த லீலையில் சொல்வது போல், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்திற்கு நாரை ஒன்று வந்தது. அது பொற்றாமரைக்குளத்தை வலம் வந்தபடி இருந்தது. அதைப் பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அந்த நாரை, குளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சிவலிங்கத்தின் எதிரே நின்றிருந்தது, சிவனை நோக்கி தவம் செய்து போல் இருந்ததாக, பக்தர்கள் வியந்து பார்த்தனர்.

நிழல் தந்த குடை

இந்நிலையில், தற்போது வெயில் கடுமையாக கொளுத்துவதால், நாரைக்கு நிழல் வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தர் ஒருவர் குடையை விரித்து வைத்தார். உடனே அந்த நாரை குடையின் கீழ் ஒதுங்கி நின்றது.

மேலும் அந்த நாரை எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருப்பதை பார்த்த பக்தர்கள் உணவு கொடுத்தனர். ஆனால் நாரை பட்டினியாகவே அந்த குளத்தின் கரையை சுற்றிச்சுற்றி வந்தது.

இந்த நிலையில் அந்த நாரை திடீரென்று நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தது.

இதை அறிந்ததும் கோவில் நிர்வாகத்தினர், இறந்த நாரையை மீட்டு நல்லடக்கம் செய்தனர். பக்தர்கள் அந்த பகுதிக்கு வந்து வணங்கிச் சென்றனர்.

திருவிளையாடல் புராணம் சொல்வது என்ன?

“முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் இருந்த பெரியகுளத்தில் வாழ்ந்த மீன்களை உண்டு, நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகளில் வறட்சியின் காரணமாக குளம் வற்றிப்போனது. இதனால் உணவு கிடைக்காமல் அலைந்த நாரை, ஒரு வனப்பகுதியில் இருந்த குளத்திற்கு சென்றது. அங்கு முனிவர்கள் தவம் செய்து, குளத்தில் நீராடினார்கள். அவர்கள் மீது, மீன்கள் நீந்தியபடிசென்றதால், அவற்றை உண்பது பாவம் என்று நாரை கருதியது. அந்த சமயத்தில் சத்தியன் என்ற முனிவர் மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் புகழ் பற்றியும், அங்குள்ள பொற்றாமரைக் குளத்தின் பெருமை பற்றியும் சக முனிவர்களிடம் எடுத்துக்கூறினார். இதை கேட்ட நாரை, நேராக மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்திற்கு வந்தது.

அங்கிருந்த மீன்களை சாப்பிடுவதற்கும் மனமின்றி, கோவிலின் சுந்தர விமானத்தையே சுற்றிச்சுற்றிப் பறந்து கொண்டு இருந்தது. இப்படியே 15 நாட்களாக உணவு அருந்தாமலேயே அந்த குளத்தின் கரையில் தங்கி இருந்தது. இதனை அறிந்த சுந்தரேசுவரர், நாரை முன்பு தோன்றி, “பல நாட்களாக உணவு உண்ணாமல் விரதம் இருக்கிறாயே, உனக்கு என்ன வரம் வேண்டும்?“ என்று கேட்டார்.

அதற்கு நாரை, “அய்யனே எங்கள் இனத்தவர்கள் மீன்களை உண்டு வாழும் சுபாவம் உள்ளவர்கள். இந்த புண்ணிய குளத்தில் இருக்கும் மீன்களை அறியாமல் கூட சாப்பிட்டுவிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அது பாவம். அதை செய்யாமல் இருக்க இங்கு மீன்களே இல்லாதநிலையையும், எனக்கு சிவலோகம் தங்கும் பாக்கியத்தையும் தந்தருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டது. அவ்வாறே சுந்தரேசுவரரும் நாரைக்கு முக்தி அளித்தார்.”

இவ்வாறு சொல்லப்பட்டது போலவே, “நாரை உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்துள்ளது“ என்று பக்தர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

- தினத்தந்தி

மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர் Mமீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர் Aமீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர் Dமீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர் Hமீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர் U

மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 18, 2016 5:46 pm

பகிர்வுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri Mar 18, 2016 5:56 pm

கலிகாலத்தில்....

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 6:21 pm

மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர் 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 18, 2016 7:30 pm

ஆச்சர்யம் ! நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 18, 2016 7:53 pm

மிகவும் வியப்பான செய்தி .

அதுசரி ; தற்போது திருக்கழுக் குன்றத்தில் கழுகுகள் வருவதில்லை என்று சொல்கிறார்களே ! உண்மையா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 3:24 pm

மிகவும் வியப்பாக இருக்கிறது புன்னகை.பகிர்வுக்கு நன்றி மது !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 3:26 pm

M.Jagadeesan wrote:மிகவும் வியப்பான செய்தி .

அதுசரி ; தற்போது திருக்கழுக் குன்றத்தில் கழுகுகள்  வருவதில்லை என்று சொல்கிறார்களே ! உண்மையா ?

வெகு காலமாகவே அவைகள் வருவதில்லை ஐயா சோகம்......நாங்கள் 90 களில்  செங்கல்பட்டில் இருந்தோம் அப்போ
திருக்கழுக்குன்றம் போய் இருக்கிறோம், அப்போவே  சொன்னார்கள் ரொம்ப நாட்களாய் கழுகுகள் வருவதில்லை  என்று சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Mar 19, 2016 4:00 pm

ஆச்சரியமான விஷயம்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக