புதிய பதிவுகள்
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Today at 12:48 am
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by சிவா Yesterday at 7:31 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 7:20 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Yesterday at 7:14 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by சிவா Yesterday at 7:01 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Yesterday at 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Yesterday at 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 4:12 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Yesterday at 3:41 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Yesterday at 3:37 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Yesterday at 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Yesterday at 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Yesterday at 11:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 4:01 am
» மந்திரங்கள்
by சிவா Yesterday at 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Yesterday at 2:33 am
» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Yesterday at 1:29 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm
» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Tue Mar 21, 2023 7:46 am
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 9:08 pm
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm
» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm
» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm
» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm
» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am
» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm
» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm
» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm
» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm
» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm
» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
கோபால்ஜி |
| |||
mohamed nizamudeen |
| |||
venkat532 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
ஜாஹீதாபானு |
| |||
eraeravi |
| |||
THIAGARAJAN RV |
| |||
Kannasme |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்... (எந்தவிதமான பக்க விளைவுகளோ, மாத்திரைகளோ இல்லை..)
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.
ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.
1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.
உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி முகநூல்

மேற்கோள் செய்த பதிவு: 1187733மாணிக்கம் நடேசன் wrote:மூக்கே இல்லாதவங்களுக்கு எப்படி அடைப்பு வரும், எப்படி இந்த அறிவாளியின் கேள்வி, யாராச்சம் பதில் சொல்லுங்க.
உங்க கேள்வி கண்டு பிரமித்தேன் சின்ன தம்பி... மூக்கு இல்லாதவங்களா காட்டுங்க பதில் சொல்றேன் கண்டிப்பா...
யாருகிட்ட....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூர்ப்பனகை - இப்ப சொல்லுங்க பானு 

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1187737யினியவன் wrote:சூர்ப்பனகை - இப்ப சொல்லுங்க பானு
என்கிட்டே காட்டுங்க அண்ணா மூக்கு இருக்கானு செக் செய்துட்டு சொல்றேன்

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மேற்கோள் செய்த பதிவு: 1187736 அப்பவும் நான் அறிவாளின்னு யாரும் ஒப்புக் கொள்ள மாட்டீங்களே??, அறிவாளிக்கு எப்பவுமே இப்படி தான் நடக்கும்.ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187733மாணிக்கம் நடேசன் wrote:மூக்கே இல்லாதவங்களுக்கு எப்படி அடைப்பு வரும், எப்படி இந்த அறிவாளியின் கேள்வி, யாராச்சம் பதில் சொல்லுங்க.
உங்க கேள்வி கண்டு பிரமித்தேன் சின்ன தம்பி... மூக்கு இல்லாதவங்களா காட்டுங்க பதில் சொல்றேன் கண்டிப்பா...
யாருகிட்ட....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33690
இணைந்தது : 03/02/2010
அந்த காலத்தில் பாட்டிமார்கள்
நெற்றியில் பத்துப் போடுகிறேன் என்று
கரண்டியில் சிறிது மஞ்சள் போட்டு ,
ரெண்டு சொட்டு சுண்ணாம்பு நீர் /
அல்லது ஒரு விரல் நுனி சுண்ணாம்பை அதில் குழைத்து
லேசாக சூடு பண்ணி நெற்றியில் போட்டால்
தலையில் உள்ள நீரை எல்லாம் எடுத்து விடும் .
இது பாட்டி வைத்யம் .
எனக்கு ஜலதோஷம் வந்தால் ஒரு நாளைக்கு 20 /30 தடவை தும்முவேன் .
ஒவ்வொரு தடவையும் குறைந்தது 20 /25 தும்மலாவது வெளிப்படும் .
ஊர் பூரா எந்தன் அடுக்கு தும்மல் கேட்கும் .
கையில் விபுதி எடுத்து நீரில் குழைத்து மூக்கின் மேல் தடவ ,
போயேப் போச்சு தும்மல் .
ட்ரை பண்ணுங்க . நிச்சயம் பலன் .
இது எந்தன் வைத்தியம்
ரமணியன்
பிகு வடிவேலு ஒரு படத்தில் பாட்டிக்கு 10 போட்டது நினைவுக்கு வருகிறது .

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1187749மாணிக்கம் நடேசன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187736 அப்பவும் நான் அறிவாளின்னு யாரும் ஒப்புக் கொள்ள மாட்டீங்களே??, அறிவாளிக்கு எப்பவுமே இப்படி தான் நடக்கும்.ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187733மாணிக்கம் நடேசன் wrote:மூக்கே இல்லாதவங்களுக்கு எப்படி அடைப்பு வரும், எப்படி இந்த அறிவாளியின் கேள்வி, யாராச்சம் பதில் சொல்லுங்க.
உங்க கேள்வி கண்டு பிரமித்தேன் சின்ன தம்பி... மூக்கு இல்லாதவங்களா காட்டுங்க பதில் சொல்றேன் கண்டிப்பா...
யாருகிட்ட....
அதன் சொன்னேனே... மூக்கு இல்லாதவங்கள காட்டுங்க நான் ஒப்புகொள்கிறேன்ன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1187753T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் பாட்டிமார்கள்
நெற்றியில் பத்துப் போடுகிறேன் என்று
கரண்டியில் சிறிது மஞ்சள் போட்டு ,
ரெண்டு சொட்டு சுண்ணாம்பு நீர் /
அல்லது ஒரு விரல் நுனி சுண்ணாம்பை அதில் குழைத்து
லேசாக சூடு பண்ணி நெற்றியில் போட்டால்
தலையில் உள்ள நீரை எல்லாம் எடுத்து விடும் .
இது பாட்டி வைத்யம் .
எனக்கு ஜலதோஷம் வந்தால் ஒரு நாளைக்கு 20 /30 தடவை தும்முவேன் .
ஒவ்வொரு தடவையும் குறைந்தது 20 /25 தும்மலாவது வெளிப்படும் .
ஊர் பூரா எந்தன் அடுக்கு தும்மல் கேட்கும் .
கையில் விபுதி எடுத்து நீரில் குழைத்து மூக்கின் மேல் தடவ ,
போயேப் போச்சு தும்மல் .
ட்ரை பண்ணுங்க . நிச்சயம் பலன் .
இது எந்தன் வைத்தியம்
ரமணியன்
பிகு வடிவேலு ஒரு படத்தில் பாட்டிக்கு 10 போட்டது நினைவுக்கு வருகிறது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1187753T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் பாட்டிமார்கள்
நெற்றியில் பத்துப் போடுகிறேன் என்று
கரண்டியில் சிறிது மஞ்சள் போட்டு ,
ரெண்டு சொட்டு சுண்ணாம்பு நீர் /
அல்லது ஒரு விரல் நுனி சுண்ணாம்பை அதில் குழைத்து
லேசாக சூடு பண்ணி நெற்றியில் போட்டால்
தலையில் உள்ள நீரை எல்லாம் எடுத்து விடும் .
இது பாட்டி வைத்யம் .
எனக்கு ஜலதோஷம் வந்தால் ஒரு நாளைக்கு 20 /30 தடவை தும்முவேன் .
ஒவ்வொரு தடவையும் குறைந்தது 20 /25 தும்மலாவது வெளிப்படும் .
ஊர் பூரா எந்தன் அடுக்கு தும்மல் கேட்கும் .
கையில் விபுதி எடுத்து நீரில் குழைத்து மூக்கின் மேல் தடவ ,
போயேப் போச்சு தும்மல் .
ட்ரை பண்ணுங்க . நிச்சயம் பலன் .
இது எந்தன் வைத்தியம்
ரமணியன்
பிகு வடிவேலு ஒரு படத்தில் பாட்டிக்கு 10 போட்டது நினைவுக்கு வருகிறது .
ரமணியன்
விபூதியும் தும்மலை போக்குமா ... அடுத்த முறை முயற்சி செய்கிறேன் ஐயா... ஜலதோசம் அறிகுறி வந்தால் உடனே மாத்திரை போட்டுக் கொள்வேன்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு wrote:என்கிட்டே காட்டுங்க அண்ணா மூக்கு இருக்கானு செக் செய்துட்டு சொல்றேன்
இருங்க லக்ஷ்மணனை கேட்கிறேன் சூர்ப்பனகை எங்கேன்னு

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1187757யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:என்கிட்டே காட்டுங்க அண்ணா மூக்கு இருக்கானு செக் செய்துட்டு சொல்றேன்
இருங்க லக்ஷ்மணனை கேட்கிறேன் சூர்ப்பனகை எங்கேன்னு
ம்ம்ம்ம் பொங்கல் கழிச்சு மெதுவா கேட்டு சொல்லுங்கண்ணா...
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6