புதிய பதிவுகள்
» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Today at 6:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:11 am
» கோடை கால பானங்கள்
by சிவா Today at 12:16 am
» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Today at 12:13 am
» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Yesterday at 10:40 pm
» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by சிவா Yesterday at 10:36 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 9:55 pm
» [சிறுகதை] எங்கே போகிறாள்?
by சிவா Yesterday at 9:48 pm
» கருத்துப்படம் 29/03/2023
by mohamed nizamudeen Yesterday at 6:43 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 1:57 pm
» [சிறுகதை] மன உறுதி
by T.N.Balasubramanian Yesterday at 11:37 am
» [மின்னூல்] ஒலிப்புத்தகம் 423
by தமிழ்வேங்கை Tue Mar 28, 2023 11:07 pm
» [மின்னூல்] அந்தகார அரியாசனம் Crime Thriller
by தமிழ்வேங்கை Tue Mar 28, 2023 11:05 pm
» [சிறுகதை] பறக்கும் குதிரை
by சிவா Tue Mar 28, 2023 10:44 pm
» 60+ வயதினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி
by சிவா Tue Mar 28, 2023 10:23 pm
» எடப்பாடி To எம்ஜிஆர் மாளிகை - எடப்பாடி கே பழனிசாமி அரசியல் வரலாறு
by சிவா Tue Mar 28, 2023 9:38 pm
» இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு
by சிவா Tue Mar 28, 2023 9:24 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 9:18 pm
» முடி உதிர்வு, இளநரை, கூந்தல் பிரச்னைகள், தீர்வுகள்
by சிவா Tue Mar 28, 2023 8:45 pm
» இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் எழுதிய தங்க வரலாறு
by சிவா Tue Mar 28, 2023 5:40 pm
» சென்னை சூப்பர் கிங்ஸ் --IPL கிரிக்கெட்.
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 5:35 pm
» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 5:23 pm
» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 5:09 pm
» நோயாளியை பார்க்கச் செல்பவர்களுக்கான 10 கட்டளைகள்
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 4:43 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Tue Mar 28, 2023 4:35 pm
» வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Mar 28, 2023 3:22 pm
» ஆயிரம் ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி .! நூல் விமர்சனம். கவிதாயினி குமாரி லெட்சுமி ( வேளாண் அலுவலர்)
by eraeravi Tue Mar 28, 2023 3:15 pm
» 'கம்யூனிசம் யாருக்கு சொந்தம்' - சீனாவும் ரஷ்யாவும் பங்காளி சண்டை போட்ட வரலாறு
by Dr.S.Soundarapandian Tue Mar 28, 2023 1:49 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (16)
by Dr.S.Soundarapandian Tue Mar 28, 2023 1:02 pm
» [மின்னூல்] ஒலிப்புத்தகம் அடுத்தது என்ன
by சிவா Tue Mar 28, 2023 10:24 am
» tamil audio books தந்துதவ முடியுமா?
by சிவா Tue Mar 28, 2023 10:20 am
» உலகச் செய்திகள்!
by சிவா Tue Mar 28, 2023 3:31 am
» சுபாவின் நாவல் இருந்தால் பகிரவும்
by சிவா Tue Mar 28, 2023 2:56 am
» புதியவர் - ஈஸ்வரி M அவர்கள்.
by சிவா Mon Mar 27, 2023 9:43 pm
» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by T.N.Balasubramanian Mon Mar 27, 2023 9:20 pm
» ஏகலைவன்
by சிவா Mon Mar 27, 2023 8:49 pm
» அண்ணாமலையின் எழுச்சியால் தடுமாறும் திராவிடம்
by சிவா Mon Mar 27, 2023 8:26 pm
» உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்
by T.N.Balasubramanian Mon Mar 27, 2023 5:45 pm
» என்னை அரசியலுக்கு இழுத்தால் தாங்க மாட்டீங்க' - பாலாஜி முருகதாஸ்
by சிவா Mon Mar 27, 2023 5:37 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா?
by T.N.Balasubramanian Mon Mar 27, 2023 5:11 pm
» கோவிட்-19 வைரஸ் எந்த விலங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது
by சிவா Mon Mar 27, 2023 4:39 pm
» அழகாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்குமா?
by சிவா Mon Mar 27, 2023 4:19 pm
» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Mon Mar 27, 2023 1:25 am
» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Mon Mar 27, 2023 1:02 am
» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Sun Mar 26, 2023 11:50 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Sun Mar 26, 2023 11:31 pm
» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Sun Mar 26, 2023 11:20 pm
» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Sun Mar 26, 2023 11:07 pm
» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Sun Mar 26, 2023 10:23 pm
» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Sun Mar 26, 2023 10:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
தமிழ்வேங்கை |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
eraeravi |
| |||
mohamed nizamudeen |
| |||
eswari m |
| |||
TAMILULAGU |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
தமிழ்வேங்கை |
| |||
eraeravi |
| |||
Elakkiya siddhu |
| |||
ஜாஹீதாபானு |
| |||
THIAGARAJAN RV |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்... (எந்தவிதமான பக்க விளைவுகளோ, மாத்திரைகளோ இல்லை..)
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.
ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.
1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.
உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி முகநூல்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33738
இணைந்தது : 03/02/2010
jagidha banu wrote:விபூதியும் தும்மலை போக்குமா ... அடுத்த முறை முயற்சி செய்கிறேன் ஐயா... ஜலதோசம் அறிகுறி வந்தால் உடனே மாத்திரை போட்டுக் கொள்வேன்...
கை கண்ட மருந்து . எனக்கு மிகவும் பலன் அளித்தது .
நான் தும்ம ஆரம்பித்தால் பெரிய சப்தத்துடன் வெளிவரும் . எந்தன் முகம் ,
முக்கியமாக மூக்கு சிவந்து விடும் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- manavaigiriபுதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 11/11/2015
இத இத தான் தேடிக்கிட்டு இருந்தேன்.... மிக்க நன்றி... இன்றே செய்து பார்க்கிறேன் .....
எனக்கு உடல் சூடு அதிகம் ஏற்படும் போது வறட்டு இருமல் ஏற்படுகிறது. மேலும் சில சமயம் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஏற்கனவே இதற்கு மருந்து கூறி இருந்தாலும் மீண்டும் ஒரு முறை தொியபடுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....
எனக்கு உடல் சூடு அதிகம் ஏற்படும் போது வறட்டு இருமல் ஏற்படுகிறது. மேலும் சில சமயம் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஏற்கனவே இதற்கு மருந்து கூறி இருந்தாலும் மீண்டும் ஒரு முறை தொியபடுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33738
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1187755ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187749மாணிக்கம் நடேசன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187736 அப்பவும் நான் அறிவாளின்னு யாரும் ஒப்புக் கொள்ள மாட்டீங்களே??, அறிவாளிக்கு எப்பவுமே இப்படி தான் நடக்கும்.ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187733மாணிக்கம் நடேசன் wrote:மூக்கே இல்லாதவங்களுக்கு எப்படி அடைப்பு வரும், எப்படி இந்த அறிவாளியின் கேள்வி, யாராச்சம் பதில் சொல்லுங்க.
உங்க கேள்வி கண்டு பிரமித்தேன் சின்ன தம்பி... மூக்கு இல்லாதவங்களா காட்டுங்க பதில் சொல்றேன் கண்டிப்பா...
யாருகிட்ட....
அதன் சொன்னேனே... மூக்கு இல்லாதவங்கள காட்டுங்க நான் ஒப்புகொள்கிறேன்ன்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
என் பையனுக்கு செய்து பார்க்கிறேன் அக்கா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
கை கண்ட மருந்து . எனக்கு மிகவும் பலன் அளித்தது .
நான் தும்ம ஆரம்பித்தால் பெரிய சப்தத்துடன் வெளிவரும் . எந்தன் முகம் ,
முக்கியமாக மூக்கு சிவந்து விடும் .
ரமணியன்
இப்படித்தானே அய்யா

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1187771manavaigiri wrote:இத இத தான் தேடிக்கிட்டு இருந்தேன்.... மிக்க நன்றி... இன்றே செய்து பார்க்கிறேன் .....
எனக்கு உடல் சூடு அதிகம் ஏற்படும் போது வறட்டு இருமல் ஏற்படுகிறது. மேலும் சில சமயம் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஏற்கனவே இதற்கு மருந்து கூறி இருந்தாலும் மீண்டும் ஒரு முறை தொியபடுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....
வறட்டு இருமலுக்கு தனியா , இஞ்சி , இரண்டையும் போடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் சரியாகும்....
அடிக்கடி வருகிறதா ?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1187766T.N.Balasubramanian wrote:jagidha banu wrote:விபூதியும் தும்மலை போக்குமா ... அடுத்த முறை முயற்சி செய்கிறேன் ஐயா... ஜலதோசம் அறிகுறி வந்தால் உடனே மாத்திரை போட்டுக் கொள்வேன்...
கை கண்ட மருந்து . எனக்கு மிகவும் பலன் அளித்தது .
நான் தும்ம ஆரம்பித்தால் பெரிய சப்தத்துடன் வெளிவரும் . எந்தன் முகம் ,
முக்கியமாக மூக்கு சிவந்து விடும் .
ரமணியன்
தும்மலை சமாளிச்சிடலாம் . தலைவலி மூக்கில் கண்ணில் நீர் வடிவது நரகத்தில் இருப்பது போல இருக்கும்...
நீங்க சொன்னதை ட்ரை செய்றேன் ஐயா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1187783விஸ்வாஜீ wrote:என் பையனுக்கு செய்து பார்க்கிறேன் அக்கா
செய்து பாருங்க விஸ்வா

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31386
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1187786யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
கை கண்ட மருந்து . எனக்கு மிகவும் பலன் அளித்தது .
நான் தும்ம ஆரம்பித்தால் பெரிய சப்தத்துடன் வெளிவரும் . எந்தன் முகம் ,
முக்கியமாக மூக்கு சிவந்து விடும் .
ரமணியன்
இப்படித்தானே அய்யா

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187783விஸ்வாஜீ wrote:என் பையனுக்கு செய்து பார்க்கிறேன் அக்கா
செய்து பாருங்க விஸ்வா
இரண்டாவது வகுப்பு படிப்பவருக்கு தான்னு சொல்லிடுங்க பானு

Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6