புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
4 Posts - 4%
prajai
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
1 Post - 1%
Rutu
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
1 Post - 1%
bala_t
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
1 Post - 1%
Pradepa
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
18 Posts - 2%
prajai
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
5 Posts - 0%
Rutu
என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 9 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை திட்டக் கூடாது


   
   

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 19, 2016 10:16 pm

First topic message reminder :

என்னை திட்டக் கூடாது


அன்புடை Guest
என்னை திட்டக் கூடாது - Page 9 QJc7gkOSsiCZHKueGGr4+12509227_215289408814629_6533782122077570441_n

படத்தில் என்ன எழுதி உள்ளது எனக்கூறவும் .
என்னை திட்டக் கூடாது  , இப்பவே சொல்லிட்டேன் .

நன்றி படம் முகநூல் .

வசனங்கள் எந்தன் சரக்கு !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 11:01 am

T.N.Balasubramanian wrote:என்னை திட்டக் கூடாது


அன்புடை Guest
என்னை திட்டக் கூடாது - Page 9 QJc7gkOSsiCZHKueGGr4+12509227_215289408814629_6533782122077570441_n

படத்தில் என்ன எழுதி உள்ளது எனக்கூறவும் .
என்னை திட்டக் கூடாது  , இப்பவே சொல்லிட்டேன் .

நன்றி படம் முகநூல் .

வசனங்கள் எந்தன் சரக்கு  !
ரமணியன்

சூப்பர் ஐயா ! என்னை திட்டக் கூடாது - Page 9 3838410834 என்னை திட்டக் கூடாது - Page 9 3838410834 என்னை திட்டக் கூடாது - Page 9 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 11:02 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:எனக்கு ஒண்ணுமே தெரியலையே....... சோகம்
.
.
.
.
.
ஒருவேளை காந்தி தாத்தாவா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1188637

ராத்திரி எல்லாம் கண் விழித்து வேளுகுடி பதிவுப் போட்டால் இப்பிடிதான் .
பகல்ல ஒரே மச மச னு தெரியும் .
pc யை கையிலெடுத்து சிறிதே சிறிது சிறிதாக இடப்புறம் மெதுவாக திருப்பி ,90 டிக்ரி ஆனவுடன்
சிறிது பெருமூச்சு விட்டு  டேபிளில் வைத்தால் ......விளங்கிடும் ...

ரமணியன்

பிகு கண் டெஸ்ட் பண்ணிக்கொண்டீர்களா ? ரெண்டு மாசத்துக்கு முன்னால் பண்ணிக்கொண்டீர் .
நினைவு வருகிறது . கண்ணாடி மாற்றவில்லையா ?

அது ஒண்ணும் இல்லை விமந்தனி, நான் மட்டும் தலை கீழா படம் போட்டேனே என்று ஐயாவும் இப்படி ........... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 11:04 am

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஆத்தாடி எத்தனை ஆடு சிக்கி இருக்கு இந்தப்பதிவுல ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1188642

ஜாலிதான் இன்னும் ரெண்டு வாரத்துக்கு லெக் பீஸ் ,இஷ்டத்திற்கு வெட்டுங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188654

கோழிக்குத்தான் லெக்பீஸ் உண்டு ! ஆட்டுக்கு லெக்பீஸ் கிடையாது !
மேற்கோள் செய்த பதிவு: 1188823

அய்யா தெரியாதையா !
அதான் அன்னிக்கே பெரியவங்க சொன்னாங்க , தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்காதே என்று .
இப்பிடி காலை வாரிவிட்டுடுத்தே !! அழுகை அழுகை

(முன்பொரு முறை பக்ரித் விஷயம் பேசும்போது லெக் பீஸ் பங்கீடு பற்றி பானு ./விமந்தனி-பேசியதாக நினைவு )  புன்னகை புன்னகை
ரமணியன்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 11:04 am

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அய்யா தெரியாதையா !
அதான் அன்னிக்கே பெரியவங்க சொன்னாங்க , தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்காதே என்று .
இப்பிடி காலை வாரிவிட்டுடுத்தே !! அழுகை அழுகை

(முன்பொரு முறை பக்ரித் விஷயம் பேசும்போது லெக் பீஸ் பங்கீடு பற்றி பானு ./விமந்தனி-பேசியதாக நினைவு )  புன்னகை புன்னகை
ரமணியன்

லெக் பீஸ், அய்யா லெக்கை வாரிடுத்து

நன்னா சொன்னேள் போங்கோ............ சூப்பருங்க ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 11:06 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:விமந்தனிக்கு  என்ன ஆச்சு ?  ஒண்ணுமே புரியலைங்ராங்க !!
ஒரிஜினல் விமந்தனிக்கு கூட புரிந்து விடும் இல்லையா ?

ரமணியன்  
அதென்ன இப்படி என்னை டுப்ளிகேட் ஆக்கிட்டீங்களே..... சிவா வரட்டும் முதல் வேலையா பேர மாத்த சொல்றேன்.

பேர் வைக்கும் விழாவுக்கு எங்களை எல்லாம் கூப்பிடுவீங்களா விமந்தனி ?............. நக்கல் நாயகம் ...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 11:07 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
முன் கால் . பின் கால், வலது கால் ,இடது கால் என
ஒருக்கால் தகராறு வருமோ உண்ணுபவர் மத்தியில் ?

ரமணியன்
ஹா.. ஹா... ஹா.... பிரியாணியில் போட்ட பிறகு முன் கால், பின் கால் அடையாளம் ஏது....?

ஹா...ஹா...ஹா.....அதானே?.............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 11:08 am

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:
ஹா.. ஹா... ஹா.... பிரியாணியில் போட்ட பிறகு முன் கால், பின் கால் அடையாளம் ஏது....?

முதலில் சாப்பிட்டது முன் கால்
பின்னாடி சாப்பிட்டது பின் கால்
மேற்கோள் செய்த பதிவு: 1189076

ஓஹோ இதைத்தான் தத்துவம் மச்சி தத்துவம் என்பார்களோ !

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 11:10 am

ayyasamy ram wrote:நல்ல பொழுது போக்கு....!... என்னை திட்டக் கூடாது - Page 9 3838410834
-
விடை:
-
என்னை திட்டக் கூடாது - Page 9 TpVlCXyhS417VQIPf5KQ+Image2.pngllllllljhhhhhhhhhhhhhhhhhhhhhhh

சூப்பர் ராம் அண்ணா, ஆமாம் எத்தனை பக்கங்கள் போய் இருக்கு பாருங்களேன் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 11:11 am

ayyasamy ram wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:
இதில் ஆணென்ன? பெண்ணென்ன?

ஆணும் பெண்ணும் ஒன்னு தான்
குட்டைய குழப்பறதுல மண்ணு தான்
மேற்கோள் செய்த பதிவு: 1189201
-
ஆணுக்கு 90 டிகிரி பார்வை, பெண்ணுக்கோ 180 டிகிரி பார்வை...!!

-
என்னை திட்டக் கூடாது - Page 9 WOWwwE7eS6uuK2gLtvvF+lkh

என்னை திட்டக் கூடாது - Page 9 3838410834 என்னை திட்டக் கூடாது - Page 9 3838410834 என்னை திட்டக் கூடாது - Page 9 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 11:12 am

யினியவன் wrote:
ayyasamy ram wrote:
-
ஆணுக்கு 90 டிகிரி பார்வை, பெண்ணுக்கோ 180 டிகிரி பார்வை...!!

-
என்னை திட்டக் கூடாது - Page 9 WOWwwE7eS6uuK2gLtvvF+lkh

ரொம்ப சரி அய்யா.

ஆணால் ஒரு விஷயத்தை குறைந்த அளவே குழப்ப இயலும்;
பெண்களால் பல விஷயத்தை ஒரே சமயத்தில் அதிக அளவில் குழப்ப இயலும் புன்னகை

நீங்க கொஞ்சமாய் குழப்பும்போது நாங்க குழம்புவது இல்லை...
நாங்க குழப்பும்போது நீங்க கொஞ்சமாய் குழம்பிடரீங்க.............
.
.
.
இது சரி தானே இனியவன்? புன்னகை.... ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக