புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:44 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» இன்று உலக பட்டினி தினம்
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» கருத்துப்படம் 30/05/2023
by Dr.S.Soundarapandian Today at 12:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:48 am

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:39 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 9:35 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Yesterday at 11:54 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun May 28, 2023 11:56 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Sun May 28, 2023 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Sun May 28, 2023 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Sun May 28, 2023 7:03 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Sun May 28, 2023 6:57 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Sun May 28, 2023 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Sun May 28, 2023 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Sun May 28, 2023 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Sun May 28, 2023 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Sun May 28, 2023 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Sun May 28, 2023 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Sun May 28, 2023 6:02 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
T.N.Balasubramanian
என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_c10 
6 Posts - 32%
Dr.S.Soundarapandian
என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_c10 
5 Posts - 26%
heezulia
என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_c10 
4 Posts - 21%
E KUMARAN
என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_c10 
1 Post - 5%
சிவா
என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 10 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

என்னை திட்டக் கூடாது


   
   

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33942
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 19, 2016 10:16 pm

First topic message reminder :

என்னை திட்டக் கூடாது


அன்புடை Guest
என்னை திட்டக் கூடாது - Page 10 QJc7gkOSsiCZHKueGGr4+12509227_215289408814629_6533782122077570441_n

படத்தில் என்ன எழுதி உள்ளது எனக்கூறவும் .
என்னை திட்டக் கூடாது  , இப்பவே சொல்லிட்டேன் .

நன்றி படம் முகநூல் .

வசனங்கள் எந்தன் சரக்கு !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 11:18 am

ayyasamy ram wrote: ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
-
இந்த கேள்விக்கு சரியான பதில் சொன்னால், போரில் தோற்ற
நாட்டை திருப்பித் தருவதாக வென்ற அரசன் சொன்னானாம்...
-
தகுந்த பதில் கூறி நாட்டை திரும்ப பெற்றான்...
-
என்ன பதில் கூறி இருப்பான்..?
மேற்கோள் செய்த பதிவு: 1189211

முடிவெடுக்கும் உரிமையை எப்பவும் பெண்ணிடத்தில் விட்டுடணும்
என்று சொல்லி இருப்பான் புன்னகை..சரியா ராம் அண்ணா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 11:18 am

M.Jagadeesan wrote:இந்தப் பதிவைப் பொறுத்த வரையில் ,அவரவர் கணினியில் அவரவர் பெயர் வருமாறு இரமணியன் செய்துவிட்டார் . நல்லவேளை ! நான் பலிஆடு ஆகாமல் தப்பித்தேன் ! இந்த TRIK எப்படி என்று சொல்லித்தரவும் .

அது ஒண்ணும் பிரும்ம வித்தை இல்லை ஐயா, {USERNAME } இப்படி அடிக்கணும் ஆனால் இடைவெளி இல்லாமல், ..........நான் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக கடைசி இல் ஒரு இடைவெளி விட்டு அடித்திருக்கேன்.........இப்படி செய்தால், எவர் படிக்கிறாரோ அவரின் பேர் தெரியும்.....நீங்கள் ஒருமுறை இப்படி அடித்து, 'முன்னோட்டம்' போட்டு பார்க்கவும், உங்கள் பேர் அதில் வதால் நீங்கள் செய்ததது கரெக்ட் .............

செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 11:52 am

Guest

இடைவெளி இல்லாமல் அடித்தால் மேலே கண்டபடி வருகிறது .  என்னுடைய பெயர் வரக் காணோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 25, 2016 12:10 pm

ஆங்கிலத்தில் அடிக்க வேண்டும் அய்யா: Guest

அந்த இரண்டு பிளவர் ப்ராக்கட்சுக்கு இடையில் ஆங்கிலத்தில் யூசர்நேம் என்று




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 12:22 pm

இரண்டு பிளவர் அடைப்புக்குள் USERNAME என்று இடைவெளி இல்லாமல் அடித்தால் கீழ்க்கண்டபடிதான் வருகிறது . நீங்கள் வேண்டுமானால் அடித்துப் பாருங்கள் . என்பெயர் வரவில்லை .


{ஊஸேற்ணாஂஏ}





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 25, 2016 12:34 pm

அய்யா ஆங்கிலத்தில் அடித்தவுடன் ஸ்பேஸ் பாரை தட்டாதீர்கள் - தட்டுவதால் தமிழில் மாறிவிடுகிறது - அதான் பிரச்சினை.

தமிழகத்தில் பார் பிரச்சினை தான் உங்களுக்கு தெரியுமே புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
https://www.eegarai.net

Postராஜா Mon Jan 25, 2016 12:38 pm

M.Jagadeesan wrote:இரண்டு பிளவர் அடைப்புக்குள் USERNAME என்று இடைவெளி இல்லாமல் அடித்தால் கீழ்க்கண்டபடிதான் வருகிறது . நீங்கள் வேண்டுமானால் அடித்துப் பாருங்கள் . என்பெயர் வரவில்லை .


{ஊஸேற்ணாஂஏ}

மேற்கோள் செய்த பதிவு: 1189437

தளத்தில் பயன்படுத்தும் தானியங்கி மொழி மாற்றும் முறையால் நீங்கள் {username என்று type செய்து
அடுத்த } டைப் செய்தவுடன் தமிழில் மாறிவிடும் புன்னகை

{username என்று type செய்தவுடன் shift + Space Bar அமுக்கினால் நீங்கள் எழுதியது ஆங்கிலத்திலேயே இருக்கும் அடுத்து மற்றொரு } type செய்து அந்த வாக்கியத்துடன் சேர்த்துவிடுங்கள்.

{username}

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31401
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 25, 2016 2:43 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:விமந்தனிக்கு  என்ன ஆச்சு ?  ஒண்ணுமே புரியலைங்ராங்க !!
ஒரிஜினல் விமந்தனிக்கு கூட புரிந்து விடும் இல்லையா ?

ரமணியன்  

என்ன புரியலையாம்?
அதிருக்கட்டும்! உங்களுக்கு புரிஞ்சுதா...? அத சொல்லுங்க முதல்ல!
சரியான போட்டி , போடு அருவாள அப்பிடி !

ரமணியன்
எங்க இதுவரைக்கும் ஆளையே காணோமே..!
மேற்கோள் செய்த பதிவு: 1189305

சசி சொல்லும்போதே படத்தைப் பார்த்து புரிந்து கொண்டேன் அக்கா ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33942
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2016 2:47 pm

M.Jagadeesan wrote:இரண்டு பிளவர் அடைப்புக்குள் USERNAME என்று இடைவெளி இல்லாமல் அடித்தால் கீழ்க்கண்டபடிதான் வருகிறது . நீங்கள் வேண்டுமானால் அடித்துப் பாருங்கள் . என்பெயர் வரவில்லை .


{ஊஸேற்ணாஂஏ}

மேற்கோள் செய்த பதிவு: 1189437

உங்களுக்கு தனிமடலில் விவரித்து இருந்தேனே M.Jagadeesan
பதில் வராததால் , உங்களுக்கு வேறு சந்தேகம் இல்லை என நினைத்தேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 2:57 pm

ஐயா ! நீங்கள் என்னுடைய பெயரை பதிவுப் பெட்டியில் அடிக்கச் சொல்லுகிறீர்கள் ! ஆனால் கிருஷ்ணம்மா பிளவர் அடைப்புக்குள் { USERNAME } என்று இடைவெளியில்லாமல் அடிக்கச் சொல்லுகிறார் .அப்படி அடித்தால் என் பெயர் வரவில்லை .

நீங்கள் கூறியபடி என் பெயரைப் பதிவுப்பெட்டியில் அடித்தால் , முன்னோட்டம் போடும்போது என்பெயர் வருகிறது . ஆனால் மற்றவர்கள் பார்க்கும்போது , அவர்களுடைய பெயர் வருமா என்பதுதான் என் கேள்வி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக