புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
83 Posts - 43%
prajai
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
2 Posts - 1%
kargan86
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
130 Posts - 53%
ayyasamy ram
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
10 Posts - 4%
prajai
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
8 Posts - 3%
Jenila
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
3 Posts - 1%

Baarushree
சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_m10சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 18, 2009 11:21 am

ம‌னித உட‌லி‌ன் ‌மிக மு‌க்‌கிய உறு‌ப்பாகவு‌ம், ‌மிக‌ப்பெ‌ரிய உறு‌ப்பாகவு‌ம் உ‌ள்ள சரும‌த்தை பாதுகா‌க்க வே‌ண்டியது ‌மிக‌ப்பெ‌ரிய பொறு‌ப்பாகு‌ம். சரும‌த்தை தா‌க்‌கி சொ‌றி, ‌சிர‌ங்கு போ‌ன்றவ‌ற்றை உருவா‌க்கு‌ம் பல ஒ‌ட்டு‌ண்‌ணிக‌ள் உ‌ள்ளன. சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Img109111705711

சொறி அல்லது சிரங்கு என்பது ஒரு வகைப் சிலந்திபேன் பூச்சியினால் (சர்கோப்டஸ் ஸ்காபீ) ஏற்படும் பா‌தி‌‌ப்பாகு‌ம். இப்பூச்சிகள் எட்டுகால்கள் கொண்ட சிறிய ஒட்டுண்ணியாகும். இவை தோலினை துளைத்துக் கொண்டு செல்‌கி‌ன்றன. தோ‌லி‌ன் அடி‌ப்பகு‌தி‌யி‌ல் த‌ங்‌கி அத‌ன் த‌ன்மையை மா‌ற்‌றுவதா‌ல் கடுமையான சொறி ஏற்படுகிறது. இவைக‌ள் இரவு நேர‌ங்க‌‌ளி‌ல் அ‌திகமாக வேலை செ‌ய்வதா‌ல், சொ‌றி, ‌சிர‌ங்கு பா‌தி‌த்தவ‌ர்க‌ள் இரவு நேரங்களில் அ‌திகமாக பா‌தி‌க்க‌ப்படுவதை நா‌‌‌ம் க‌ண் கூடாக பா‌ர்‌த்‌திரு‌க்‌கிறோ‌ம்.

சொறி சிரங்கை ஏற்படுத்தும் பூச்சிகளை கண்களினால் காண முடியாது. ஆனால் உருவத்தை பெரிதாக்கி காண்பிக்கும் கண்ணாடி மற்றும் மைக்ராஸ்கோப்பைக் கொண்டு காணலாம்.

சொறியை எற்படுத்தும் சிலந்தி பேன்கள் அதிக உணர்வுள்ளவைகள். இவை தான் ஒட்டியுள்ள உயிரினத்தின் உடலில் 24 முதல் 36 மணிநேரங்கள் மாத்திரமே பெரும்பாலும் உயிர்வாழும். இவ்வகை பூச்சிகள் ஒருவரோடு ஒருவர் நெருங்கிய தொடர்பு கொ‌ண்டா‌ல் உதாரணமாக கை குலுக்குதல், கட்டி அணைத்தல் போ‌ன்றவை செ‌ய்யு‌ம் போது மற்றவர்களுக்குப் பரவுகிறது. இவ்வகை பூச்சிகள் நாய்/பூனை போன்ற விலங்குகளிலிருந்து மிக அரிதாக பரவுகிறது.

முட்டி (முழங்கால்), தொடை இடுக்குகள், முழங்கையின் பின்புறம், கை மணிக்கட்டு, கைகளின் விரலிடுக்கம் போன்ற பகுதிகளில் வீக்கம் மற்றும் கொப்புளங்களை ஸ்காபீஸ் என‌ப்படு‌ம் ஒ‌ட்டு‌ண்‌ணி ஏ‌ற்படு‌த்து‌கிறது. சொறி அல்லது அரிப்பு ஏற்படுதல் ஸ்காபீஸ்-ன் மிக முக்கிய அடையாளமாகும். நாட்கள் செல்லச்செல்ல அரிப்பு மிக மோசமாகும்.

இ‌ந்த ஒ‌ட்டு‌ண்‌ணிக‌ள் பெரு‌ம்பாலு‌ம் நா‌ம் வெகு நாளாக பய‌ன்படு‌த்து‌ம் பொரு‌ட்க‌ளி‌ல் இரு‌ந்து பர‌வு‌கிறது. கு‌றி‌ப்‌பாக படு‌க்கை மெ‌த்தைக‌ளி‌ல் இவை அ‌திகள‌வி‌ல் வா‌ழ்‌கி‌ன்றன. எனவே படு‌க்கை மெத்தையை சுடுதண்ணீரினால் நன்கு கழுவி படுக்கையில் உள்ள சிலந்தி பேன்களை அகற்ற வேண்டும். இ‌வ்வாறு செ‌ய்வதா‌ல் ஓரள‌வி‌ற்கு இதுபோ‌ன்ற ஒ‌ட்டு‌ண்‌ணிக‌ளி‌ல் இரு‌ந்து கா‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

அ‌ப்படியே சரும‌த்‌தி‌ல் ஒ‌ட்டு‌ண்‌ணிக‌ள் ஒ‌ட்டி‌க் கொ‌ண்டு பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தி‌வி‌ட்டாலு‌ம், உடனடியாக உ‌ரிய ‌மரு‌த்து‌வ‌ரிட‌ம் செ‌ன்று ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டியது அவ‌சியமா‌கிறது.

நன்றி- வெப்டுனியா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 11:51 am

சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Icon_eek ம்ம்,நல்ல தகவல் பாலாஜி.நான் தலைப்பை பார்த்து விட்டு என்னமோ என்று வந்தேன்..ஓடி வந்தேன் சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் 838572

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 18, 2009 11:55 am

மீனு wrote:சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Icon_eek ம்ம்,நல்ல தகவல் பாலாஜி.நான் தலைப்பை பார்த்து விட்டு என்னமோ என்று வந்தேன்..ஓடி வந்தேன் சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் 838572

சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் 502589 சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் 502589 சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் 56667 சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 11:57 am

எதுக்கு முட்டிகிறீங்க,பார்த்து,

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 18, 2009 12:30 pm

மீனு wrote:சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் Icon_eek ம்ம்,நல்ல தகவல் பாலாஜி.நான் தலைப்பை பார்த்து விட்டு என்னமோ என்று வந்தேன்..ஓடி வந்தேன் சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் 838572

நீ எதை நினைத்து ஒடி வந்த இப்ப. சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் 502589 சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் 502589 சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் 502589 சருமத்தை தாக்கும் ஓட்டுண்ணிகள் 502589

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக