புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
48 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு Poll_c1048 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு Poll_m1048 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
PriyadharsiniP
48 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு Poll_c1048 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு Poll_m1048 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
48 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு Poll_c1048 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு Poll_m1048 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
48 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு Poll_c1048 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு Poll_m1048 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

48 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 3:12 pm

கடந்த டிசம்பர் 14-ந்தேதி மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியதன் அடிப்படையில் 48 வளர்ச்சி குன்றிய நாடுகளில் இருந்து பிஸினஸ் மற்றும் எம்ப்ளாய்மண்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டணத்தை தள்ளுபடி செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. எனினும், அவுட்சோர்சிங் நிறுவனத்தின் சேவைக் கட்டணம் மற்றும் இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபேர் பண்டு கட்டணம் ஆகியவை வழக்கம்போல் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ள 48 வளர்ச்சி குன்றிய நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள சில முக்கிய நாடுகள் பின்வருமாறு:-

ஆப்கானிஸ்தான்
அங்கோலா
வங்காளதேசம்
பெனின்
பூட்டான்
புருண்டி
புர்கினா பாசோ
கம்போடியா
மத்திய ஆப்பிரிக்க குடியரசு
சாட்
கோமோரோஸ்
கொங்கோ குடியரசு
திஜிபோதி
ஈகுவேடிரியர் குனியா
எரிடீரியா
எத்தியோபியா
காம்பியா
கினியா
ஹைதி
லாவோஸ்
லெசாதோ
லைபீரியா
நேபாளம்
மடகாஸ்கர்
மலாவி
மாலி
மொசாம்பிக்
மியான்மர்
நைஜர்
ருவாண்டா
செனேகல்
சாலமோன் தீவு
சோமாலியா
தெற்கு சூடான்
டோகோ
உகாண்டா
தான்சானியா
ஏமன்
சாம்பியா
கினியா-பிசாவோ
கிரிபாதி
மவுரிதானியா
சாவோ தோம்
பிரின்சிபி
திமோர்-லெஸ்டே
துவாலு
வான்உவாது
சியாரா லியோனே

நன்றி பிபிசி தமிழ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 27, 2016 3:18 pm

ம்ம்..நிறைய நாடுகள் பேர் தெரிந்து கொண்டேன் கார்த்தி நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் ..................சும்மா கலாட்டக்கு...........
.
.
.
.
நல்ல பதிவு கார்த்தி.................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 27, 2016 4:05 pm

நல்ல தகவல் பகிர்வு....
-
டிசம்பர் 14 ந்தேதி- க்கான செய்தி இப்போதுதான்
ஊடகங்களில் வெளியாகிறது..(:தினத்தந்தியிலும்)
ஏன் இவ்வளவு தாமதம் என்பது புரியவில்லை
-
48 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு GVFeit2zTDOe91Zfmncn+201601252345267102_India-waives-visa-fees-for-48-leastdeveloped-countries_SECVPF.gif

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 27, 2016 4:12 pm

அதெல்லாம் சரி தான் விவசாயத்திற்கு வாங்கப்படும் tractor கடனை வட்டி இல்லாமல் குடுங்க, கார் லோன் வட்டி 8%, tractor லோன் வட்டி 12%,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 27, 2016 5:42 pm

தமிழ்நாட்டில் டிராக்டர் உற்பத்தி செய்யப்படும்போது
(அப்படியும் ஒரு பொற்காலம் வந்தால்)
விலையில்லா டிராக்டர் வழங்கப்படும்>..!!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 27, 2016 8:56 pm

ayyasamy ram wrote:தமிழ்நாட்டில் டிராக்டர் உற்பத்தி செய்யப்படும்போது
(அப்படியும் ஒரு பொற்காலம் வந்தால்)
விலையில்லா டிராக்டர் வழங்கப்படும்>..!!
தமிழ்நாட்டில் தானே கலர் கலரா டாஸ்மாக் அயிட்டம் தயாரிக்கிறார்கள் , அதையெல்லாம் "விலையில்லா சரக்குன்னு" ரேஷன் கடை மூலம் கொடுக்க வேண்டியது தானே இந்த .........

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 9:06 pm

விசா கட்டண சலுகையுடன் ,
இலவச விமான பயண வசதி செய்துகொடுத்து ,
இந்த வளர்ச்சி குன்றிய நாடுகளை
நாம் சீர்தூக்க வேண்டும் .

நமக்கு (இந்தியா)என்று ஒரு முக்கிய பொறுப்பு உள்ளதே .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக