புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா பிரபல யூ-டியூப் வலைத்தள நட்சத்திரமான இன்கிரிட் நீல்செனுக்கு நேற்று பேட்டியளித்தார்.
அப்போது, அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, அவரது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? என்ற சுவாரஸ்யமான கேள்வியும் எழுந்தது.
அப்போது அதிபர் ஒபாமா தனது கோட் பாக்கெட்டில் இருந்து பல சிறிய பொருட்களை எடுத்து காண்பித்தார்.
அதில், இந்துக் கடவுளான #அனுமனின் சிறிய சிலையும் இருந்தது. அதை பற்றி ஒபாமா கூறியவை பின்வருமாறு:-
இது இந்துக் கடவுளான #அனுமனின் சிறிய சிலை. இதை ஒரு பெண் எனக்கு கொடுத்தார். இதை எப்போதும் நான் எடுத்துச் செல்வேன். நான் எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறேனோ, தன்னம்பிக்கை குறைந்ததாக நினைக்கிறேனோ அப்போதெல்லாம் எனது பாக்கெட்டை பார்த்து என்னால் இந்த பிரச்சனையை சமாளித்து மீண்டு வர முடியும் என சொல்லிக் கொள்வேன்.
எல்லா நேரங்களிலும் இந்த பொருட்களை எடுத்துச் செல்வதால் நான் மூட நம்பிக்கை கொண்டதாக கூறிவிட முடியாது.
இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
ஒபாமா காண்பித்த பொருட்களுள் சிறிய புத்தர் சிலை, வெள்ளி பதக்கம் உள்ளிட்டவைகளும் இருந்தன.
இந்த பேட்டி வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பிபிசி செய்தி நிறுவனமும் "What does Obama keep in his pocket?" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இங்கு அமைச்சர்களின் சட்டைப் பாக்கெட்டில் அம்மாவின் படத்தைத் தவிர வேறெதுவும் இருக்காது. யாராவது அம்மாவின் படத்துக்குப் பதிலாக அனுமாரின் படத்தை வைத்திருந்தால் , அவர்களின் கதி அதோகதிதான் !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு விமந்தனி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரி.............M.Jagadeesan wrote:இங்கு அமைச்சர்களின் சட்டைப் பாக்கெட்டில் அம்மாவின் படத்தைத் தவிர வேறெதுவும் இருக்காது. யாராவது அம்மாவின் படத்துக்குப் பதிலாக அனுமாரின் படத்தை வைத்திருந்தால் , அவர்களின் கதி அதோகதிதான் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
M.Jagadeesan wrote:இங்கு அமைச்சர்களின் சட்டைப் பாக்கெட்டில் அம்மாவின் படத்தைத் தவிர வேறெதுவும் இருக்காது. யாராவது அம்மாவின் படத்துக்குப் பதிலாக அனுமாரின் படத்தை வைத்திருந்தால் , அவர்களின் கதி அதோகதிதான் !
ஆம் அய்யா.
அம்மா அந்த மந்திரி வாழ்(வால்)(க்கை)ல தீ வச்சு அனுமாரா ஆக்கிடுவாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1188421யினியவன் wrote:M.Jagadeesan wrote:இங்கு அமைச்சர்களின் சட்டைப் பாக்கெட்டில் அம்மாவின் படத்தைத் தவிர வேறெதுவும் இருக்காது. யாராவது அம்மாவின் படத்துக்குப் பதிலாக அனுமாரின் படத்தை வைத்திருந்தால் , அவர்களின் கதி அதோகதிதான் !
ஆம் அய்யா.
அம்மா அந்த மந்திரி வாழ்(வால்)(க்கை)ல தீ வச்சு அனுமாரா ஆக்கிடுவாங்க
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நாட்டின் மீது அக்கரை கொண்டவர்கள் அனுமன் உருவத்தை வைத்துள்ளார்கள்.
நாட்டை நாசம் செய்யும் அரக்கர்கள் அரக்கி படத்தை வைத்துள்ளார்கள்.
நாட்டை நாசம் செய்யும் அரக்கர்கள் அரக்கி படத்தை வைத்துள்ளார்கள்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1188477கார்த்திக் செயராம் wrote:நாட்டின் மீது அக்கரை கொண்டவர்கள் அனுமன் உருவத்தை வைத்துள்ளார்கள்.
நாட்டை நாசம் செய்யும் அரக்கர்கள் அரக்கி படத்தை வைத்துள்ளார்கள்.
அச்சச்சோ...பகலில் பக்கம் பார்த்து பேசுங்கோ கார்த்திக்.................
கார்த்திக் செயராம் wrote:நாட்டின் மீது அக்கரை கொண்டவர்கள் அனுமன் உருவத்தை வைத்துள்ளார்கள்.
நாட்டை நாசம் செய்யும் அரக்கர்கள் அரக்கி படத்தை வைத்துள்ளார்கள்.
அவதூறு வழக்குக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|