புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 7:32 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 5:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 7:58 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:50 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 3:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 2:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 2:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:41 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 2:35 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 12:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 8:57 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:51 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 8:11 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:30 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 3:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 1:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 7:01 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 5:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_m10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_m10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_m10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10 
4 Posts - 5%
Rutu
படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_m10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10 
3 Posts - 4%
prajai
படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_m10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10 
2 Posts - 2%
Jenila
படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_m10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_m10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_m10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_m10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10 
1 Post - 1%
manikavi
படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_m10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10 
1 Post - 1%
viyasan
படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_m10படித்ததில் பிடித்த வரிகள்...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்த வரிகள்...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 2:21 am

_


மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு
எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம்
எதையும் இழப்பதில்லை
-
- ப.சிங்காரம்.
-
---------------------------------------

வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்த மாதிரி
பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை

-
- ஜெயகாந்தன்.
-
--------------------------------------
-
மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய
மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது.
யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள்
மழையின்போது
-
வண்ணநிலவன்
-
-------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 29, 2016 12:53 pm

* பொய் சொல்வது கேவலம் அல்ல.
அது மனித இயல்புதான். ஆனால், அந்தப் பொய்யை நம்புவதுதான்
கேவலம் - தோரோ.
-
* அறிவாளி தன் தவறை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்வான்.
முட்டாள் அதனை எப்போதுமே செய்ய மாட்டான்

- நிக்கோபானி.
-
* ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்க வேண்டும். மற்றவர்கள் அவனை
நிமிர்த்தும்படி இருக்கக் கூடாது - சிம்மன்ஸ்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 29, 2016 12:53 pm

படித்ததில் பிடித்த வரிகள்...! 9MhADJRgQkGMxUjMFqkl+IMG-20160127-WA0015
-
படித்ததில் பிடித்த வரிகள்...! UfJrsIxUQfSrbTNqIE6o+IMG-20160114-WA0011

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 29, 2016 1:22 pm


* மரியாதைக்கு விலை இல்லை.
ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது
- வில்லியம்டே.
-
* இதயம் ரோஜா மலராக இருக்கும் போது நினைவும்
நறுமணமாகத்தான் இருக்கும் - மெஹர்பாபா.

-
* இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு
ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் - கான்பூசியஸ்.
-
* பல விஷயங்களை ஒரே சமயத்தில் தொடங்குபவன்
எதையும் முடிக்க மாட்டான் - தாமஸ் கார்னல்.

-
* ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல.
அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும், துன்பங்களுமே ஆகும் -
-
-----------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக