புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10வேண்டாதபோது வேண்டியவை  Poll_m10வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10 
83 Posts - 55%
heezulia
வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10வேண்டாதபோது வேண்டியவை  Poll_m10வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10வேண்டாதபோது வேண்டியவை  Poll_m10வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10வேண்டாதபோது வேண்டியவை  Poll_m10வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10வேண்டாதபோது வேண்டியவை  Poll_m10வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10வேண்டாதபோது வேண்டியவை  Poll_m10வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10வேண்டாதபோது வேண்டியவை  Poll_m10வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10வேண்டாதபோது வேண்டியவை  Poll_m10வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10வேண்டாதபோது வேண்டியவை  Poll_m10வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10வேண்டாதபோது வேண்டியவை  Poll_m10வேண்டாதபோது வேண்டியவை  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாதபோது வேண்டியவை


   
   

Page 1 of 2 1, 2  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Mar 01, 2016 2:35 am

வேண்டாதபோது வேண்டியவை

தாகம் வரும்முன்னே
தண்ணீர்க்கிணறு தோண்டுவோம்,
தாகம் வரும்போது
தண்ணீருக்காய் தவியோம்.

சோகம் வரும்முன்னே
சொந்தங்களை சேர்ப்போம்,
சோகம் வரும்போது
சொந்தங்களுக்காய் சோரோம்.

ரோகம் வரும்முன்னே
ரூபமதை காப்போம்
ரோகம் வரும்போது
ராகம்பாடி நில்லோம்

தேகம் தளரும்முன்னே
தேவைகளை தேடுவோம்,
தேகம் தளரும்போது
தேவைநாடி ஓடோம்  

வேகம் உள்ளபோதே
வேண்டுவன பெறுவோம்
வேகம் வற்றும்போது
வேண்டி வாடி நில்லோம்

நாகம் வரும்முன்னே
நல்லமகுடி கற்போம்
நாகம் வரும்போது
நாடியொடுங்கி  நில்லோம்

லோகம் நீங்கும்முன்னே
லௌகீக சாஸ்திரம் கற்போம்
லோகம் நீங்கும்போது
இலாபமின்றி நில்லோம்
ச.சந்திரசேகரன்




வேண்டாதபோது வேண்டியவை  425716_444270338969161_1637635055_n
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 01, 2016 5:07 am

ஆசை இன்றேல் எதுவும் இல்லே>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 01, 2016 5:26 am

தண்ணீர்க் கிணறு எதற்கையா ?
...தண்ணி கடையில் விற்கையிலே !
கண்ணீர் வந்து சேருமையா
...காசுக்கு அலையும் சொந்தங்களால் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Mar 01, 2016 5:50 am

கவிதை மிகவும் அருமையாய் இருக்கிறது ஐயா...



மெய்பொருள் காண்பது அறிவு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Mar 01, 2016 10:38 pm

M.Jagadeesan wrote:தண்ணீர்க் கிணறு எதற்கையா ?
...தண்ணி கடையில் விற்கையிலே !
கண்ணீர் வந்து சேருமையா
...காசுக்கு அலையும் சொந்தங்களால் !
மேற்கோள் செய்த பதிவு: 1195929
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் ஐயா
காசுக்கு அலைவதல்ல சொந்தம், மாறாக பாசத்துக்கு அலைவதுதான் சொந்தம் ஐயா.

நன்றி நன்றி நன்றி



வேண்டாதபோது வேண்டியவை  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Mar 01, 2016 10:39 pm

K.Senthil kumar wrote:கவிதை மிகவும் அருமையாய் இருக்கிறது ஐயா...
மேற்கோள் செய்த பதிவு: 1195935

வேண்டாதபோது வேண்டியவை  1571444738 :வணக்கம்:



வேண்டாதபோது வேண்டியவை  425716_444270338969161_1637635055_n
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 01, 2016 10:42 pm

கவிதை அருமை! சூப்பருங்க



வேண்டாதபோது வேண்டியவை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேண்டாதபோது வேண்டியவை  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேண்டாதபோது வேண்டியவை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Mar 01, 2016 11:12 pm

விமந்தனி wrote:கவிதை அருமை! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1196079 வேண்டாதபோது வேண்டியவை  1571444738 :வணக்கம்:



வேண்டாதபோது வேண்டியவை  425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 11:21 pm

கவிதை அருமை சந்திரா புன்னகை....... வேண்டாதபோது வேண்டியவை  3838410834 வேண்டாதபோது வேண்டியவை  3838410834 வேண்டாதபோது வேண்டியவை  3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 01, 2016 11:22 pm

M.Jagadeesan wrote:தண்ணீர்க் கிணறு எதற்கையா ?
...தண்ணி கடையில் விற்கையிலே !
கண்ணீர் வந்து சேருமையா
...காசுக்கு அலையும் சொந்தங்களால் !
மேற்கோள் செய்த பதிவு: 1195929

உங்களின் பின்னூட்டக் கவிதை மிக அருமை ஐயா புன்னகை ....... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக