ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by ayyasamy ram Today at 6:39 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 7:44 am

Admins Online

அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்!

Go down

அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்! Empty அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்!

Post by krishnaamma on Thu Mar 03, 2016 1:12 am

அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்! C5CDuPfsQDCnPVyQ4Xhb+_87153308_thinkstockphotos-496030574

நம் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை அகற்ற ஒரு புதிய மருத்துவ சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அறுவை சிகிச்சையற்ற வலியற்ற ஒரு சிகிச்சை ஆகும்.

இந்த சிகிச்சைக்கு பி டி எல் வான்குவிஷ் எம் ஈ (BTL Vanquish ME) என்று பெயரிட்டுள்ளார்கள். எங்கு அதிகப்படியான கொழுப்பு உள்ளதோ அப்பகுதியில் சதையை 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பமாக்கி அதன் அடியில் இருக்கும் கொழுப்பை 46 டிகிரி வரையிலும் வெப்பமாக்கி இந்த சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். கடுமையான உடற்பயிற்சி செய்து கரைக்க வேண்டிய அதிகப்படியான கொழுப்பை எளிதில் இம்முறையில் எரித்து குணப்படுத்துகிறார்கள்.

இது வலியில்லாத ஒரு சிகிச்சை முறையாகும். இதற்கு அதிக நேரம் ஆகாது, சிகிச்சைக்குப் பின் கடைபிடிக்கவேண்டியவை என எதுவும் இல்லை. இந்த சிகிச்சையின் போது சதையில் லேசான கதகதப்பான உணர்வு ஏற்படுமே தவிர பயப்படும்படியான சூடு எதுவுமிருக்காது. நோயாளிகள் இதனை ரேடியேட்டர் சூட்டில் இருப்பது போல லேசான வெப்பம்தான் என்று சொல்லியுள்ளார்கள் என்றார் ஆய்னா கிளினிக்கைச் சேர்ந்த சரும சிகிச்சை நிபுணர் சிமல் சாய்ன்.

தங்கள் எடையை விட 20 சதவிகிதம் அதிகப்படியான எடை உள்ளவர்களுக்கு டைப் 2 சர்க்கரை வியாதி, பக்கவாதம், இதயம் மற்றும் கல்லீரல் மற்றும் மூட்டு வலி எலும்பு சம்மந்தப்பட்ட குறைபாடுகள் ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது என்கிறது இன்றைய மருத்துவ ஆய்வுகள். நாடளாவிய உலகளாவிய எண்ணிக்கையில் கிட்டத்த ஒரு பில்லியன் மக்கள் உடல் பருமன் பிரச்னையுடன் வாழ்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின்றி வலியின்றி இந்த மருத்துவமுறை எந்த பக்கவிளைவும் சதைக்கோ தோலுக்கோ ஏற்படுத்தாது என்று உறுதியளிக்கிறார் சாய்ன்.

இந்த சிகிச்சைமுறை உலகம் எங்கும் இருந்தாலும், இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு நிரந்தர தீர்வாகும். சிகிச்சை முடிந்த முன் சத்தான உணவும் தேவையான அளவு உடற்பயிற்சியும் பரிந்துரைக்கப்படுகிறது.

தினமணி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்! Empty Re: அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்!

Post by M.Jagadeesan on Thu Mar 03, 2016 11:08 am

ஒரு உணவுக்கும் , மறு உணவுக்கும் இடையில் 4 மணிநேர இடைவெளி தேவை . இடையில் நொறுக்குத் தீனி தின்பதால்தான் சதை போட்டு விடுகிறது .

இதனால்தான் நம் முன்னோர்கள் " பசித்தபின் புசி " என்றார்கள் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்! Empty Re: அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்!

Post by ராஜா on Thu Mar 03, 2016 2:31 pm

அட இது ரொம்ப நல்லா இருக்குதே புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்! Empty Re: அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்!

Post by சிவனாசான் on Thu Mar 03, 2016 4:38 pm

சோம்பலின்றி சுரு சுருப்பாய் செயல்பட்டாலும் குறையலாம்>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4503
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்! Empty Re: அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்!

Post by ayyasamy ram on Thu Mar 03, 2016 4:50 pm

அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்! 103459460
-
ஒரு முறை Vanquish treatment எடுக்க ஆகும் செலவு
500 முதல் 750 டாலர்கள் ஆகும்...
தோராயமாக 45,000 ரூபாய் என வைத்துக் கொண்டால்
குறைந்தபட்சம் நான்கு முறையாவது ட்ரீட்மெண்ட்
எடுக்க வேண்டும் (அதிக பட்சம் ஆறு முறை)
-
ஐந்து முறை எடுத்துக் கொண்டால் ரூ 2,25,000 செலவு ஆகும்...
-
ஆக இந்த காஸ்ட்லி ட்ரீட்மெண்ட் நம் நாட்டுக்கு ஒத்துவராத
ஒன்று...!!
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63230
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்! Empty Re: அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்!

Post by ஜாஹீதாபானு on Fri Mar 04, 2016 1:53 pm

அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்! 103459460 அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்! 1571444738
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30993
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்! Empty Re: அறுவை சிகிச்சையின்றி உடல் எடை குறைக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum