புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_m10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10 
83 Posts - 55%
heezulia
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_m10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_m10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_m10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_m10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_m10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_m10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_m10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_m10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_m10மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2016 11:02 am

மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! EqARiljHSYq3JhegPVjJ+E_1458817364
-
பீரோவுக்கும் ஃப்ரிட்ஜூக்கும் என்ன வித்தியாசம்?
தன்னம்பிக்கைக்கும் இந்தக் கேள்விக்கும் என்ன
சம்பந்தம் என்று யோசிக்கிறீர்கள்தானே?

இருக்கிறது. அதனால்தான் கேட்கிறேன். கொஞ்சம்
யோசியுங்கள்!

விதவிதமான பல பதில்களை நீங்கள் கண்டு
பிடித்திருந்தாலும், பலரும் பொதுவாக யூகித்திருக்கக்
கூடியது. கெட்டுப் போகும் பொருட்களை பீரோவில்
வைப்பதில்லை. ஆனால் ரெப்ரெஜிரேட்டரில் வைப்பது
உண்டு என்ற விடையாகத்தான் இருக்கும்.

ஆனால், நான் சொல்லப்போவது என்ன தெரியுமா?
அடிக்கடி ஃப்ரிட்ஜைத் திறந்து அதில்தேவையில்லாதவை
இருந்தால் நீக்கிவிடுவோம். ஆனால் பீரோவில் இப்படிச்
செய்வதில்லை என்பதைத்தான்.

ஒரு பழத்தை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்கள்.
மறந்து ஓரிரு வாரங்கள் விட்டுவிடுகிறீர்கள். ஒருநாள்
நினைவு வருகிறது. எடுத்துப் பார்த்து நன்றாக இருந்தால்
பயன்படுத்துவீர்கள். இல்லையென்றால் குப்பையில்
எறிந்துவிடுவீர்கள்.

ஆனால், பீரோவில் உள்ளவற்றை அப்படிச் செய்வது
உண்டா? சில சமயம் பீரோவைத் திறக்கும்போது
பழைய வேண்டாத பொருள் ஏதாவது கண்ணில்
பட்டாலும் உடனடியாக அதைத் தூக்கி ஏறிய மாட்டீர்கள்.
அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று உள்ளேயே
திணித்து மூடி விடுவீர்கள் அல்லவா?

உங்களில் பலரும் ஆழ்மனதையும் பீரோபோல்தான்
வைத்திருக்கறீர்கள். அதில் எதிர்மறை எண்ணம் ஏதாவது
இருப்பது தெரிந்தாலும், உடனடியாக அதனை வெளியே
எடுத்து உதறாமல், மீண்டும் அதை மனதுக்குள்ளேயே
திணித்து மூடிவிடுவீர்கள்.

உங்கள் லட்சியப்பாதையில் பிறரால் ஏற்படும்
தடைகளைவிட உங்களுக்கு நீங்களே போட்டுக்
கொள்ளும் இந்த மாதிரியான தடைகள்தான்
வலிமையானவை. முதல் வேலையாக நீங்கள்
தகர்க்க வேண்டியது இவற்றைத்தான்.

தேவையில்லாதவற்றை ஆழ்மனதில் இருந்து
எடுத்து எறிவதற்கு முன். எவை தேவை? எவை
தேவையற்றவை என்பதைத் தெரிந்துகொள்வதும்
முக்கியம் அல்லவா? அதனால் அதனை முதலில்
பார்த்துவிடுவோம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 30, 2016 11:02 am

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். செருப்பு
வாங்குவதற்காக கடைக்குச் செல்கிறீர்கள்.
உங்கள் காலைப் பார்த்ததுமே, ‘இது உங்களுக்கு
சரியாக இருக்கும்’ என்று கடைக்காரர் குறிப்பிட்ட
அளவில் உள்ள செருப்புகளை எடுத்துத்தருகிறார்.

அநேகமாக அது சரியான அளவாகவே இருக்கும்.
அதோடு, உங்கள் செருப்பின் அளவு என்ன என்பது
உங்களுக்கே தெரிந்திரக்கும் என்பதால், கடைக்காரர்
தரும் அளவை சரி பார்க்கிறீர்கள்.
கரெக்ட்டான சைஸ் அதுதான் என்பது தெரிகிறது.

உடனே அதை பேக் செய்யச் சொல்லி வாங்கிக்
கொண்டு வந்துவிடுவீர்களா? மாட்டீர்கள். அந்தச்
செருப்புகளைப் போட்டு பார்ப்பீர்கள். சரியாக இருப்பது
தெரிந்தாலும் இரண்டு மூன்று அடியாவது நடந்து
பார்ப்பீர்கள். காலைக் கடிக்குமா? நடக்க நடக்க
லூஸாகுமா என்றெல்லாம் விசாரித்து அதன்
பிறகுதானே வாங்குவீர்கள்?

நடக்கும் பாதையில் போட்டுக் கொண்டு போகக்
கூடிய காலணியையே இவ்வளவு விசாரித்து
வாங்கும் நீங்கள், லட்சியப் பாதையில் உங்களை
அழைத்துச் செல்லக்கூடிய ஆழ்மனதிற்குள் மட்டும்
எப்படி யோசிக்காமல் எல்லா விஷயங்களையும்
போட்டுக் கொள்கிறீர்கள்?

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எல்லோருடைய
லட்சியமுமே படித்து முடித்ததும் நல்லதொரு
தகுதியான பணியில் சேருவதாகத்தான் இருக்கும்.

சென்ற ஆண்டு படித்த மாணவர்களில் சிலர்
வேலையே கிடைக்காமல் இன்றுவரை
திண்டாடுகிறார்கள். எந்த வேலை கிடைத்தாலும்
பரவாயில்லை என்று சிலர் ஏற்றுக் கொண்டார்கள்.
வெகு சிலருக்கு மட்டுமே தகுதிக்கு உரிய வேலை
கிடைத்தது,

இப்படித் தகவல்கள் தற்போதைய மாணவர்களுக்குக்
கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இவற்றில்
எதை எல்லாம் அவர்கள் மனதுக்குள் பதி்க வேண்டும்?
எவற்றையெல்லாம் விலக்க வேண்டும்?

சிலருக்குத் தகுதிக்கு உரிய வேலை கிடைத்தது
என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளலாம்.
மற்றவற்றை பதித்துக் கொள்ள வேண்டிய அவசியம்
கிடையாது என்று சொன்னீர்கள் என்றால் அது தவறு.
காரணம், அதை மனதுக்குள் பதித்தால், வேண்டாத
குழப்பமே ஏற்படும்.

என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? சிலருக்கு வேலை
கிடைத்தது என்றால், நாமும் அவர்களில் ஒருவரைப்
போல் ஆவோமா? அல்லது மீதமுள்ளவர்களைப் போல
ஆகிவிடுவோமா? என்பது தொடங்கி, வென்றவர்கள்
எந்தெந்த வகையில் முயற்சித்தார்களோ அதையெல்லாம்
செய்ய வேண்டுமா? ஒருவேளை அவை நமக்கு சரி
வராமல் போனால் என்ன செய்வது என்றெல்லாம்
நினைத்துப் பலவிதங்களில் குழம்ப வேண்டியிருக்கும்.

அதனால், சரியான விடை என்ன தெரியுமா?
இந்தத் தகவல்களில் எதையுமே அவர்கள் ஆழ்
மனதிற்குள் வைத்துக் கொள்ளவேண்டிய அவசியம்
இல்லை என்பதுதான் இவை எல்லாம் வெறும்
தகவல்கள் மட்டுமே.

மனதுக்கு வலிமையோ, தன்னம்பிக்கையோ சேர்க்கக்
கூடியவை அல்ல.
எந்த ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிய வந்தாலும்,
முதலில் அதனை ஒருமுறை உங்கள் மனதிற்குள்
ஓடவிட்டுப் பாருங்கள். ‘இது எனக்கு எந்த
வகையிலாவது உதவுமா?’ என்று யோசியுங்கள்!
உங்கள் ஆழ்மனமே அதற்கு விடை சொல்லும்.
அதனை உள்ளே தங்கவிடலாமா? வேண்டாமா
என்று புரியும்.

வேண்டியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.
வேண்டாதவற்றை உடனடியாக உதறுங்கள். உங்கள்
லட்சியப்பாதையில் வரக்கூடிய தடைகளுள் ஒன்று,
அப்போதே தகர்ந்துபோகும்.
—————————-

– விஜயலட்சுமி பந்தையன்
குமுதம் பக்தி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 30, 2016 1:46 pm

எந்த ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிய வந்தாலும்,
முதலில் அதனை ஒருமுறை உங்கள் மனதிற்குள்
ஓடவிட்டுப் பாருங்கள். ‘இது எனக்கு எந்த
வகையிலாவது உதவுமா?’ என்று யோசியுங்கள்!
உங்கள் ஆழ்மனமே அதற்கு விடை சொல்லும்.
அதனை உள்ளே தங்கவிடலாமா? வேண்டாமா
என்று புரியும்.

வேண்டியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.
வேண்டாதவற்றை உடனடியாக உதறுங்கள். உங்கள்
லட்சியப்பாதையில் வரக்கூடிய தடைகளுள் ஒன்று,
அப்போதே தகர்ந்துபோகும்.
சூப்பருங்க அருமையான மற்றும் தேவையான வரிகள். மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! 1571444738



மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனதுக்குள் மாசு சேரவிடாதீர்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 30, 2016 3:49 pm

பயனுள்ள நல்ல கட்டுரை பகிர்வுக்கு நன்றீ புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 30, 2016 7:37 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா, நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக