ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:57 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:53 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:49 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Wed Dec 02, 2020 9:46 pm

Admins Online

ஸ்ட்ரோக் வருவதை இனங்கண்டு தடுக்கலாம்!!

Go down

ஸ்ட்ரோக் வருவதை இனங்கண்டு தடுக்கலாம்!! Empty ஸ்ட்ரோக் வருவதை இனங்கண்டு தடுக்கலாம்!!

Post by ayyasamy ram on Sun Mar 27, 2016 12:01 am


ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை,
பாதிப்பு ஏற்பட்ட முதல் 3 மணி நேரத்திற்குள்,
நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் சென்று விட்டால்,
அந்நபருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை முழுவதுமாக
மாற்றி விடலாம் என்கிறார் நரம்பியல் நிபுணர்!!
-
அவர் சொல்வது
அதற்குத் தேவை, 1)பாதிக்கப்பட்ட நபரின்
பாதிப்பைக் கண்டு பிடித்து அங்கீகரிப்பது,
-
2)பாதிக்கப்பட்டவரின் பாதிப்பு , 'ஸ்ட்ரோக்' என
அடையாளம் கண்டறியப்படுவது,
-
3)மூன்றாவதாக அந்நபரை சரியான மருத்துவ
வசதிக்குட்படுத்துவது!!
-
3 மணி நேரத்திற்குள்!
இது மிகவும் கடினமானதே!! "

ஸ்ட்ரோக் அடையாளம்
கண்டு கொள்வது எப்படி?;;;;

3 வழிகள் எப்போதும் நினைவில் வையுங்கள்!

எவையெல்லாம்?
வாசித்து அறிந்து கொள்ளுங்கள்!

சிலசமயங்களில் ஸ்ட்ரோக் என்பதன் அறிகுறிகளை
அடையாளம் கண்டு கொள்வது கடினமாக இருக்கும்!!
துரதிஷ்டவசமாக அதற்கான விழிப்புணர்வு இல்லாமை
பாதிப்பை அதிகமாகத் தருகிறது!

பாதிக்கப்படும் நபரின் அருகிலிருப்பவர்கள்

"ஸ்ட்ரோக்" என்பதை அடையாளம் காணத் தவறும்
போது,ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்படுபவர், கடுமையான
மூளை பாதிப்புக்குள்ளாகிறார்!

தற்போது டாக்டர்கள் சொல்வது;;

பாதிக்கப்படும் நபரின் அருகிலிருக்கும் பார்வையாளர்கள்,
மூன்று. எளிய கேள்விகளைப் பாதிக்கப்பட்ட நபரிடம்
கேட்பதினால், பாதிக்கப்பட்டவருக்கு, ஸ்ட்ரோக் அறிகுறிகள்
இருப்பதாக அடையாளம் காணலாம்" என்கின்றனர்.

S** Smile பாதிக்கப்பட்ட நபரைப் புன்னகை
( Smile) புரியச் சொல்லுங்கள்!
T** Talk. பாதிக்கப்பட்ட நபரை ஒரு எளிய
வாக்கியத்தைத் தடுமாற்றமின்றி பேசச் சொல்லுங்கள்!
(உ.ம். வானம் மிகவும் தெளிவாய் இருக்கிறது!)
R*** Raise பாதிக்கப்பட்ட நபரின் இரண்டு
கைகளையும் உயர்த்தச் சொல்லுங்கள்!

பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த மூன்று பணிகளைச்
செய்வதில்,ஏதாவது ஒன்றில். பிரச்சினையிருந்தாலும்,
உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து,
பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்பவரிடம்,
பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை
விளக்கிச் சொல்லுங்கள்!

குறிப்பு;; "ஸ்ட்ரோக்" கின் மற்றுமொரு அடையாளம்!!
1. பாதிக்கப்பட்ட நபரை அவரது நாக்கை வெளியே
நீட்டச் சொல்லுங்கள்!
2. அவரது நாக்கு கோணலாய் இருந்தாலோ, நாக்கு
ஏதாவது ஒரு பக்கமாய்ச் சென்றால் அதுவும் அவர்
ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்டதிற்கான அடையாளமே!
ஒரு முக்கியமான இதய நோய் நிபுணர் சொல்வது;;
-
விழிப்புணர்வி இருந்தால் ஸ்ட்ரோக்னினால்
பாதிக்கப்படுபவபரவை காப்பாற்றாலாம்
-
---------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63405
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum