ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by ayyasamy ram Today at 6:39 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 7:44 am

Admins Online

கோடைக்கு முன்பே அதிக வெப்பம்: சிறுநீரகத் தொற்றால் மக்கள் அவதி

Go down

கோடைக்கு முன்பே அதிக வெப்பம்: சிறுநீரகத் தொற்றால் மக்கள் அவதி Empty கோடைக்கு முன்பே அதிக வெப்பம்: சிறுநீரகத் தொற்றால் மக்கள் அவதி

Post by ayyasamy ram on Tue Mar 29, 2016 10:32 am

கோடைக்கு முன்பே அதிக வெப்பம்: சிறுநீரகத் தொற்றால் மக்கள் அவதி 3Os4x0V7QV488ovA1HrZ+35
-

-
கோடைக்கு முன்பே வெப்பம் அதிகரித்துக்
காணப்படுவதால் பொதுமக்கள் அதிக அளவில்
சிறுநீரகத் தொற்றுக்கு ஆளாவதாக மருத்துவர்கள்
தெரிவிக்கின்றனர்.
-
இதன் காரணமாக மருத்துவமனைக்குச் செல்லும்
நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும்
அவர்கள் தெரிவிக்கின்றனர்.
-
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே
வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
இந்த மாதத்தில் தமிழகத்தின் பல நகரங்களில்
வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டியுள்ளது.
-
இந்த நிலையில், ஏப்ரல் மாதத்துக்கு முன்பே
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோடை
தொடர்பான நோய்களால் மக்கள் பாதிக்கப்
பட்டுள்ளனர்.
-
என்னென்ன நோய்கள்: தமிழகத்தைப் பொருத்தவரை,
கோடை காலத்தில் நீர் மாசுபடுவதால் வயிற்றுக்
கடுப்பு, வயிற்றுப்போக்கு, டைபாய்டு, எலிக் காய்ச்சல்
உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-
கோடை காலத்தில் பரவும் நோய்கள் குறித்து பொது
மக்களிடையே விழிப்புணர்வு உள்ளது. ஆனால்,
ஓசையின்றிப் பரவும் சிறுநீரகத் தொற்று, சிறுநீரகத்தில்
கல் ஆகியவை மக்களிடையே அதிகப் பாதிப்பை
ஏற்படுத்தி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
-
ஏன் பாதிப்பு:
வெயில் காலத்தில் உடலின் நீரானது வியர்வை மூலம்
அதிகம் வெளியேறும். இதன் காரணமாக சிறுநீர் கழிப்பது
குறையும். மனிதரின் சிறுநீர்ப் பாதையில் எப்போதும்
பாக்டீரியாக்கள் காணப்படும். அதிக அளவில் தண்ணீர்
குடித்து, அடிக்கடி சிறுநீர் கழிக்கும்போது பாக்டீரியாக்கள்
உடனுக்குடன் வெளியேறும்.
-
வெயில் நேரங்களில் சிறுநீர் குறையும் போது, சிறுநீர்ப்
பாதையில் காணப்படும் பாக்டீரியாக்கள் வெளியேறாமல்
நோய்த்தொற்றை ஏற்படுத்தும். இதன் காரணமாக சிறுநீர்ப்
பாதையில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. இதேபோல,
தண்ணீர் அதிகம் குடிக்காமல் சிறுநீர் கழிக்காமல் இருந்தால்,
சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் படிந்து அது கற்களாக
மாறும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
-
இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது
மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் ரகுநாதன்
கூறியதாவது:
-
உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும் போது சிறுநீரகம்
சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். இதன் காரணமாக
கோடை காலத்தில் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறி,
பழங்களை உள்கொள்ளுதல் அவசியம்.
-
கோடை காலத்தில் கைகளில் எப்போதும் குடிப்பதற்கு
நீர் வைத்திருப்பது அவசியம். சாலையோரங்களில் விற்கப்
படும் சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள், பழச்சாறுகளை
அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு அருந்தினால்
வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட
வாய்ப்புள்ளன என்றார் அவர். இந்தப் பிரச்னைகளுக்காக
அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு நூற்றுக்
கணக்கானோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச்
செல்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
-
இயற்கை மருத்துவம்: ஆங்கில மருத்துவம் மட்டுமன்றி,
சித்த மருத்துவத்திலும் சிறுநீரகத் தொற்று, சிறுநீரகத்தில்
கல் பிரச்னைக்காக சிகிச்சை பெறுகின்றனர்.

சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையிலும்
கோடை சம்பந்தபட்ட நோய்களுக்கு ஒரு நாளைக்கு சுமார்
200 பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் என்று
மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
தப்பிக்க என்ன வழி?
-
* தர்பூசணி, கிர்ணி, வெண்பூசணி போன்ற நீர்ச்சத்து
அதிகமுள்ள காய்கறி, பழங்களை உணவில் சேர்க்க
வேண்டும்.
-
* மோர், இளநீர், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை
அருந்தலாம்.
-
* இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது.
-
* குழந்தைகள், வயதானோர், சர்க்கரை நோயாளிகள்,
மனநலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் வெயிலில்
அதிகம் செல்லக் கூடாது.
-
* ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் குடிநீர்
அருந்த வேண்டும்.
* அதிக அளவில் குடிநீரைக் குடித்து, குறிப்பிட்ட கால
இடைவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டும்.
-
---------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63230
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum