புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_m10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10 
16 Posts - 57%
heezulia
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_m10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_m10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_m10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_m10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_m10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_m10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10 
16 Posts - 2%
prajai
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_m10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_m10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10 
9 Posts - 1%
Jenila
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_m10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_m10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10 
4 Posts - 1%
jairam
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_m10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_m10வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 31, 2016 3:51 pm

வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு RduNADdSSCieQfRQ8Mzz+ramanan
-
சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் இன்று தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஆர். ரமணன். இவர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி முடித்தார்.

பின்னர், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று 1980 ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மூத்த உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் சென்னை விமான நிலையம் வானூர்தி வானிலை ஆய்வு மையத்தில் பணிபுரிந்துகொண்டே பதவி உயர்வுக்கான பல தேர்வுகளையும், சென்னை பல்கலையில், பி.எச்டி ஆய்வு பட்டம் படித்து முனைவர் பட்டம் பெற்றார். 2002 -ஆம் ஆண்டு முதல் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்து வரும் ரமணன் இன்று பணி ஒய்வு பெறுகிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ரமணன் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் என் மீது வைத்திருக்கும் அன்பை காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

எனக்கு சிறுவயது முதல் இயற்கை மீது ஆர்வம் அதிகம் அதனால்தான் இந்த துறையை தேர்ந்தெடுத்து பணிக்கு வந்தேன்.

நான் பணியில் சேர்ந்தபோது இந்த துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் அந்த அளவுக்கு இல்லை. தற்போது செயற்கைகோள், ரேடார், துருவ வட்டங்கள் போன்றவற்றில் இருந்து அனுப்பப்படும் படங்கள் துல்லியமாக உள்ளன. மேலும் கணினி சார்ந்த கணிப்புகளும் மேம்பட்டுள்ளது.

அடுத்ததாக தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் இடையே வானிலை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேச்சுகளில் ஈடுபட உள்ளேன் என்று கூறினார்.

சமூகவலைதளங்களில் மழைக்கடவுள் வர்ண பகவானின் தம்பி இந்த ரமணன் என மக்கள் கொண்டாடினர். பள்ளி செல்லும் குழந்தைகளின் ஹீரோவாக ரமணன் உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
dinamani

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 31, 2016 4:49 pm

வாழ்த்துகள் ரமணன் சார்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 31, 2016 5:28 pm

அச்சச்சோ ... அப்ப இனிமேல் பள்ளி குழந்தைகளுக்கு எல்லாம் யார் விடுமுறை விடுவது ?! புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 31, 2016 6:57 pm

ராஜா wrote:அச்சச்சோ ... அப்ப இனிமேல் பள்ளி குழந்தைகளுக்கு எல்லாம் யார் விடுமுறை விடுவது ?! புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1200086

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 03, 2016 8:00 pm

மறந்து விட்டேன் , இவர் எங்கள் பேட்டைவாசி.
எங்கள் தெருவிற்கு ரெண்டு தெருவு தள்ளி வசித்து வருகிறார் .
காலை நடைப் பயிற்சி போகும் போது இவரை பார்ப்பது உண்டு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 1:20 am

சமூகவலைதளங்களில் மழைக்கடவுள் வர்ண பகவானின் தம்பி இந்த ரமணன் என மக்கள் கொண்டாடினர். பள்ளி செல்லும் குழந்தைகளின் ஹீரோவாக ரமணன் உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இந்த மழையால் இவரத்தேரியாத சிறு குழந்தைகளே தமிழகத்தில் இல்லை என்கிற நிலை வந்து விட்டது புன்னகை..... இவர் ஓய்வு பெறுகிறார் என்று தெரிந்தால் நிச்சயம் குழந்தைகள் துக்கப்படும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 04, 2016 8:39 am

வருண பகவானின் தம்பியே வாழ்க !
...வருகின்ற மழையை முன்னமே உரைத்தாய் !
உருகியே உள்ளம் நொந்து போயினர்
...உன்னுடைய ஓய்வைக் கேட்ட நாள்முதலாய் !
பெருகும் வாழ்த்து மழையிலே நனைந்தாய் !
...பெம்மான் முருகன் உனக்குத் துணையாய்
அருகிலே இருந்து உன்னைக் காப்பான்
...அருமை மகனே சென்றுவா ! சென்றுவா !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக